சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

+7
சே.குமார்
பானுஷபானா
ahmad78
*சம்ஸ்
சுறா
நண்பன்
Nisha
11 posters

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Tue 31 Mar 2015 - 17:48

First topic message reminder :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
ன்பத் தேனையும் வெல்லும் - 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Tue 11 Aug 2015 - 19:00

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 19:08

மன்னிக்கனும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

வேசமா அட பெண் என்பதே வேசமா வேசமா அட பெண் என்பதே வேசமா அன்பும் இங்கே மோசமா பெண்மையின் பரிசே நாசமா

நா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Tue 11 Aug 2015 - 19:22

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்.
பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 7:23

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 16:04

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் ருவிகளே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 16:10

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே.
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 16:23

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 16:26

பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே றந்ததே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 16:32

பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா!

ஹாஹா

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 16:36

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை நீரிலே தன் நிலை மீறியே ஒரு நதி போல என் நெஞ்சம் அலை மோதுதே யே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 16:39

நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 16:45

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை ரத்தான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 16:51

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 17:02

டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 17:03

நண்பன் wrote:டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே
சியர்ஸ் முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 17:04

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே
சியர்ஸ் முத்தம்
நான் நினைத்தேன் நீங்க தேடிக்கொண்டிருக்கிறீங்க அதற்குள் நான் போட்டு விடலாம் என்று ஹா ஹா பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 17:06

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே
சியர்ஸ் முத்தம்
நான் நினைத்தேன் நீங்க தேடிக்கொண்டிருக்கிறீங்க அதற்குள் நான் போட்டு விடலாம் என்று ஹா ஹா பாடகன்

ம் நல்லது பாஸ் தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 17:07

மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 17:19

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்
சின்ன இடை வளைந்தாடும் 
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்! (மெல்ல)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 17:23

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ எனது கையென்னை அடிப்பதுபோல் எனது விரல் கண்ணைக் கெடுப்பதுபோல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 17:43

போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக்கணக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 17:59

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 18:07

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 12 Aug 2015 - 18:21

பாட்டு எங்கே


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 18:58

Nisha wrote:பாட்டு எங்கே

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum