சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

+7
சே.குமார்
பானுஷபானா
ahmad78
*சம்ஸ்
சுறா
நண்பன்
Nisha
11 posters

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Tue 31 Mar 2015 - 17:48

First topic message reminder :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
ன்பத் தேனையும் வெல்லும் - 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:55

தினம்  தினம் உன்முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம்! போராட்டம்!
உன்னை நானும் அறிவேன்! என்னை நீயும் அறிவாய்!
யாரென்று நீ உணரும் முதல்கட்டம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 21:57

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 22:01

தானா வந்த சந்தனமே!

உன்ன தழுவ தினம் ந்தனமே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 22:04

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 22:12

நான் உள்ளதை சொல்லட்டுமா ஊர் அறிய பாடட்டுமா நல்லவர்கள் வாழ வேண்டும் நன்மை எல்லாம் சேர வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 22:44

வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 23:16

யாரோ யாரோடி ஒன்னோட புருசன். யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன். யாரோ யாரோடி ஒன்னோட புருசன். யாரோ யாரோடி உன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 23:22

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
ப்பைப் போல நட்பை எண்ணுவோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 23:27

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடு நாள் இரு ந்தேன்
இரவும் பகலும் சி ந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளி ந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அ ந்த நிஷா என்னை
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அ ந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் ன்றதே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 23:34

அடடா!  இதுவரை கேட்காத பாடல்களாய் போட்டுக்க்லங்குறிங்க தும்பி சார். 
தூக்கம் வரலையோ?

எ வரியில் நிரம்ப பாட்டு இருந்தாலும் இதோ இந்த நேரம்பொருந்தும் பாட்டு முதல் வரி  இதோ!

எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் றுக்கின்றதா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 23:40

மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுகுள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகும் விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு என் உன் நினைவின்றி தூங்க விடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Wed 26 Aug 2015 - 23:49

தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டுச் சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 17:28

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Thu 27 Aug 2015 - 18:15

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
துவே இனி என்றும் நிரந்தரம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:18

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ ருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Thu 27 Aug 2015 - 18:23

இலக்கணம் மாறுதோ
இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ
விளக்கிவைப்பாயோ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:38

விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Thu 27 Aug 2015 - 18:54

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் 
என் இதயத்தை  நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 19:04

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே பூவோடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Thu 27 Aug 2015 - 19:06

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் யும் முன்னே
ஓடோடி வா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 21:50

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Sun 30 Aug 2015 - 21:56

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய 
ஏட்டிலே,
கனிந்து வரும் புது வருடம் புதிய 
பாட்டிலே.....


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 21:57

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே என்ன நெஞ்சமோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Sun 30 Aug 2015 - 22:01

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா
நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 22:05

நெஞ்சமடி நெஞ்சம் - அது
நெஞ்சமடிநெஞ்சம் அன்று
நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
தெரியாதா உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 13 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum