சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்  Khan11

தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்

Go down

தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்  Empty தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:38

மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்
ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரி, மாநில முதல்- மந்திரிகளுக்கு மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி கடிதம் எழுதி இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 71 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

அதன்படி இதுவரை 10 தனி நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன.

அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக, மாநில முதல்- மந்திரிகளுக்கு மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது,

சி.பி.ஐ. விசாரித்து வரும் ஊழல் வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 71 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும். மேலும் எந்த பகுதியில் தனிநீதிமன்றங்கள் தேவைப்படுகிறது? எங்கு அவற்றை அமைக்கலாம் என்பது பற்றி மாநில அரசுகள் தரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் வீரப்ப மொய்லி கூறி உள்ளார்.

அதேபோல் மாநிலங்களில் உள்ள 21 உச்ச நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், ஊழல் வழக்குகள் பெருகி வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள வீரப்ப மொய்லி, அந்த வழக்குகள் விரைவாக விசாரித்து முடிக்கப்படுவதில் அரசு ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக தலைமை நீதிபதிகளின் கருத்துக்களையும் அவர் கேட்டு இருக்கிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கோறளைப்பற்றில் தனியான பிரதேச சபை; உருவாக்கித்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
» மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்
» அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
» ஜப்பான் அணு உலையை சுற்றி கூடாரம் அமைக்கும் பணி துவக்கம்.
» புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum