Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அணு மின்சாரத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை: சீனா
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் தவிர்க்க முடியாத சக்தி என்று சீனா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜப்பானின் புகுஷிமா தீவில் உள்ள அணு மின் நிலையத்தில் சுனாமியால் ஏற்பட்ட விபத்தையடுத்து சீனா தனது அணு மின் கொள்கையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக பொருளாதார வளர்ச்சியில் அணு மின்சாரம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனாவின் பெட்ரோலியம் எண்டர்பிரைசஸ் சங்கத்தின் துணைத் தலைவர் பெங் யுவான்ஸங் கூறியது: அணு மின் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய நிலை சீனாவுக்கு இப்போதைக்கு ஏற்படவில்லை. ஏற்கெனவே இத்தகைய தொழில்நுட்பத்தில் சீனா முன்னோடியாக விளங்குகிறது.
இருப்பினும் ஜப்பானில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் நிலை குறித்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அணு மின் கொள்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
இதற்காக அரசின் தேசிய மின் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுவதாகவும், எதிர்காலத்தில் அணு மின் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தேசிய எரிசக்தி கொள்கையின் இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதன்படி 2011 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் 40 அணு மின் நிலையங்களை புதிதாக அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மரபு சாரா எரிசக்திகளான காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய மின்னாற்றல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சூழல் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் அதிக அளவில் நீர் மின் நிலையங்களும் உள்ளன.
இனி நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில் மாற்று வழியாக அணு மின்சாரத்தை சீனா பெரிதும் நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நீலகிரி மலை ரெயிலை தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை: பொது மேலாளர்
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|