சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Khan11

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

3 posters

Go down

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Empty ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by *சம்ஸ் Wed 29 Apr 2015 - 18:30

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது 59ca33e5-6a72-46aa-838e-53c2258062c8_S_secvpf

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ரஷியா அனுப்பிய  M-27M என்னும் ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த ஆளில்லா விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையைவிட்டு விலகிச்சென்று, எரிபொருளும் தீர்ந்துப்போன நிலையில் தற்போது அது பூமியை நோக்கி வேகமாக திரும்பிக் கொண்டிருப்பதாக அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விண்கலம் பூமியின் மீது மோதுமா? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்காத நிலையில், இவ்வகை விண்கலங்கள் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் நுழையும் போதே தன்னைத்தானே எரித்து அழித்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Empty Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by நண்பன் Wed 29 Apr 2015 - 18:36

நல்ல வேளை நான் தப்பினேன் 
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Empty Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by கமாலுதீன் Thu 30 Apr 2015 - 3:41

எதற்குமே ஒரு கட்டுபாடு அவசியம். கட்டுப்பாட்டுடன் நடந்தால் மிகப்பெரும் சாதனைகள் பல படைக்கலாம். கட்டுப்பாட்டை இழந்தால் தனக்கும் ஆபத்து, தன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்து. இதற்கு விண்கலம் விதிவிலக்கல்ல.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது Empty Re: ரஷியா அனுப்பிய ஆளில்லா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வருகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்கலம் அனுப்பிய அறிய புகைப்படங்கள் வெளியீடு
» 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது
» செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ரஷிய விண்கலம் பூமியில் மோதும் ஆபத்து
» செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை
» பூமியை நோக்கி விழும் செயற்கைக்கோளின் வேகம் குறைந்தது.. இன்று விழும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum