Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…by rammalar Yesterday at 19:28
» திணிப்பு
by rammalar Yesterday at 19:26
» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24
» செம்மொழி
by rammalar Yesterday at 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16
» புன்னகை!
by rammalar Yesterday at 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!
2 posters
Page 1 of 1
வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!
வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் 'வெயில்' குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன.
-
SivaJi Sankar @sivajisiragukal - இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன - சென்னை சரியான சூடு.
-
கரிகாலன் @DiNationS - தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல... என்னா வெயில்...
தமிழ் @Tamil_007 - வெயிலும் வெயில் சார்ந்த இடம் - சென்னை!!!!
-
நந்து Talks @itzNandhu - ஹாட் சன், வெயில் கொளுத்திங் ,வேர்த்துக்கொட்டிங் #மதுரை.
-
புகழ் @mekalapugazh - நல்லோர் ஒருவர் உளரேல்...அவர் பொருட்டு மழை பெய்யுதோ இல்லையோ...கெட்டோர் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு கடும் வெயில் உண்டு போல...
-
Anonymous @pisasukutti - காதலி போனா கூட, எப்போ திரும்ப வருவான்ற கவலை இல்ல, ஆனா கரண்ட் போனா எப்போ திரும்ப வரும்ன்னு ஒரே கவலை #சம்மர்.
-
கருணை மலர் @karunaiimalar - லெமன்+புதினா = மின்ட் ஜூஸ். செம காம்பினேஷன். டேஸ்ட் நல்லா இருக்கும். வெயில் காலத்துக்கு உடம்புக்கும் குளிர்ச்சி. ட்ரை பண்ணி பாருங்க :-)
-=
கேள்வியாளன் @kelviyalan - இறந்தாவது ஐஸ் பெட்டிக்குள் அமர்ந்து விட ஆசைப்படும் அளவிற்கு வெயில் அடிக்கிறது.
-
புன்னகைக்காரன் @IAnand21 - ஒருத்தன் அருப்பேங்கிரான் ஒருத்தன் கிழிப்பேங்கிரான், இன்னொருத்தன் நா வீட்டுக்கு வாரதுக்குள்ள நீ சாகனும்டீங்கிரான் #வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
-
-தமிழ் தி இந்து காம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25189
மதிப்பீடுகள் : 1186
Re: வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!
Kirukkologist @santhozn - தாடி அரிச்சிங் ..... #சம்மர்.
-
SivaJi Sankar @sivajisiragukal - குண்டு பல்ப் மாதிரி கழட்டி மாட்றதா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். #வெயில் #mtc.
-
உளவாளி @withkaran - ஏப்ரல் மாசம் வந்துச்சுன்னா வெயில கூட பொறுத்துக்கலாம் போல..ஆனா இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த பொறுத்துக்க முடியல.
-
அப்துல் காதர் மதுரை - வீட்டுக்குள்ளையே பாக்குற மாதிரி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க .....வெளிய தல காட்ட மிடீல #வெயில்.
-
வானதி @NVaanathi - வீட்டிலிருந்து வெளியே சென்றால் Fridge-லிருந்து Oven னுக்கு குடிபெயர்வதுபோல் உள்ளது.. #சம்மர்.
-
நட்புக்காக @natpukkagaa - இந்தியாவே சம்மர் வெயில்ல சாவுது. திருநெல்வேலி மட்டும் விண்டர்ல கொண்டாடுது...செம மழை... ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 2 மணி நேரம் தான் வெயில்.
BabyPriya @urs_priya - தட் "தண்ணிய குடி...தண்ணிய குடி" மொமன்டுகள் #வெயில்.
Champ Viky @SelvaSRT - தர்பூஸ் பழத்த Lunch அ சாப்பிடனும் போல !!! இன்னாமா கொளுத்துது சென்னை வெயில். .
-.
வந்தியத்தேவன் @kalasal - கடவுள் மட்டும் இப்ப நேர்ல வந்து உனக்கு லட்சுமி மேனன் வேணுமா, மழை வேணுமானு கேட்டா யோசிக்காம மழைதான்னு சொல்லிடுவேன்... #உஸ்ஸ் என்னா வெக்கை...
-
டுபாக்கூர் @ootavaayan -பொன்மேனி உருகுதே என் மேனி கருகுதே......#வெயில் வாட்டுதே. ஹாஆஆஆஆஆஆன்ங்.....
-
சித்ரன் ரகுநாத் @raghuji - பேபி கார்ன், பேபி பொட்டேட்டோ மாதிரி 'பேபி அக்னி நட்சத்திரம்' என்று ஒன்று இருக்கும்போல. #சென்னை_சம்மர்.

சென்னைவாசிகள் எல்லோரும் கோரஸ நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைல்ல
"வெயிலே... போ, போ"
மழையே. வா, வா..."ன்னு சேர்ந்து எக்கோ அடிக்கிற மாதிரி கத்துனா வெயில் போயி, மழைவந்துடும்.
"வெயிலே... போ, போ"
மழையே. வா, வா..."ன்னு சேர்ந்து எக்கோ அடிக்கிற மாதிரி கத்துனா வெயில் போயி, மழைவந்துடும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Similar topics
» Konjam Veyil Konjam Mazhai -கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
» வெயில் வேலையும் அவசியம் தான்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» வெயில் வேலையும் அவசியம் தான்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|