சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Khan11

தமிழ் அகராதி - " ஊ "

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:37

First topic message reminder :

ஊ - தசை; வினையெச்ச விகுதி; (எ.கா - செய்யூ); கைக்கிளை என்ற இசையைக் குறிக்கும் எழுத்து
ஊக்கம் - மனக் கிளர்ச்சி; முயற்சி; மனவலிமை; உயர்ச்சி; உண்மை
ஊக்கு - முயலுதல் செய்; உற்சாக மூட்டு; கற்பி; சிறிது அசைத்தல் செய்; நெகிழச் செய் [ஊக்குதல்]
ஊகம் - பெண் குரங்கு; கருங்குரங்கு (துடைப்பப்புல்); படை அணிவகுப்பு; யூகித்தறிதல்; ஆலோசனை; யுக்தி; திகைப்பு; ஊமத்தை, கருத்து : எண்ணம் : ஞானம் :
ஊகித்தறிகை : எண்ணுகை : யுக்தி : அறிவு : யூகம் : உட்பொருளை ஆராய்ந்துணர்தல் : நினைவு : புலி : அவாய் நிலையால் வரற்பாலனவற்றை வருவித்தல்.
ஊகி - யூகித்தறி; ஆலோசனை செய் [ஊகித்தல்]

ஊங்கண் - உவ்விடத்து; முன்காலத்தில்; முன்பு
ஊங்கணோர் - முன்னோர்
ஊங்கு - உவ்விடம்; முன்காலத்தில்; மேம்பட்டது; முன்பு : நடு : மிகுதி : உயர்ச்சி : மேல் : ஊங்கண் : ஆடு.
ஊசல் - ஊஞ்சல்; ஊஞ்சல் பாட்டு; முன்னும் பின்னுமான அசைவு; மனந்தடுமாறல்; பதனழிந்த பொருள்
ஊசி - தையலூசி; எழுத்தாணி; கருவிகளில் ஊசி போன்ற பாகம்; கூர்மை; மென்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:44

ஊழலத்தி - ஊழலாற்றி.
ஊழலாற்றி - ஒருவகை மரம்.
ஊழலித்தல் - அருவருத்தல் : இளைத்தல் : மெலிதல் : சோர்தல் : பதனழிதல் : நாற்றமடைந்து கெடுதல்.
ஊழற்சதை - பெருகித்தளர்ந்த சதை.
ஊழனிலம் - சேற்று நிலம்.


ஊழிக்காய்ச்சல் - தொற்றுக் காய்ச்சல்.
ஊழித்தீ - வடவைத்தீ.
ஊழிநாயகன் - உலகைச் சங்கரிக்கும் கடவுள்.
ஊழிநாள் - முடிவு நாள்.
ஊழிநோய் - தொற்று நோய். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:44

ஊழிமுதல்வன் - கடவுள்.
ஊழியமறியல் - கடுங்காவல்.
ஊழியான் - நெடுங்கால வாழ்க்கையை யுடையான் : கடவுள்.
ஊழியூழிகாலம் - என்றும்.
ஊழிலை - இலைச்சருகு.


ஊழுறல், ஊழுறுதல் - முதிரல் : குடைதல் : முடிவு பெறுதல்.
ஊழை - பித்தம்.
ஊழைக்குருத்து - துளசி.
ஊழொளி - பேரொளி : மிகுந்த ஒளி : கதிரவன்.
ஊழ்கு - நினை : எண்ணு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:44

ஊழ்குதல் - எண்ணுதல்.
ஊழ்கொளல் - நன்குமதிக்கப்படல்.
ஊழ்குதல் - முதிர்தல் : பழவினைப்பயன் : குணம் : முறைமை : தடவை : முதிர்வு : முடிவு.
ஊழ்த்தசை - புலால்.
ஊழ்த்தல் - கழலுதல் : விரிதல் : செவ்வியழிதல் : மலர்தல் : நினைத்தல் : முதிர்தல் : உதிர்த்தல் : 
சொரிதல் : சிறத்தல் : இறைச்சி : முடைநாற்றம் : நரகம் : பருவம் : ஊண்.


ஊழ்த்துச் சொரிதல் - பழகிச் சொரிதல்.
ஊழ்த்துணை - மனைவி.
ஊழ்ந்தல் - ஊருதல்.
ஊழ்ந்து - முற்றி முதிர்ந்து.
ஊழ்ப்பாடு - முடிவுபடுகை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:45

ஊழ்முறை - நியதி : பூருவநியாயம் : வினைப்பயன் முறை.
ஊழ்மை - முறைமை.
ஊழ்விதி - பழவினைப்பயன்.
ஊழ்வினைப்பயன் - கருமபலன்.
ஊளன் - ஆணரி : நரி.


ஊளான் - நரி : கடல் மீன்வகை.
ஊளி - ஊத்தை : உளி : நாய், நரி முதலியன கத்தும் ஒலி : தீநாற்றம் : குரல்.
ஊளைக்காது - சீழ்வடியும் காது.
ஊறணி - ஊறல் : ஊற்றுக் கசிவு நிலம் : சேற்று நிலம் : வருவாய்.
ஊறுகறி - ஊறுகாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:45

ஊறுகோள் - காயம் : கொலை : ஊறுதல் : சாரமேறுதல் : நனைதல் : நீர் பெருகுதல் : 
பல வழியினும் பொருள் வந்தடைதல் : கசிதல் : மெலிந்தவுடல் தேறுதல் : வாயூறுதல்.
ஊறுநீர் - ஊற்றுநீர்.
ஊறுபுண் - ஆறிவரும் புண்.
ஊறை - சவ்வரிசி.
ஊற்றங்கோல் - ஊன்றுகோல்.


ஊற்றம் - பற்றுக்கோடு : வலிமை : ஆற்றல் : மேம்பாடு : பரிசம் : பழக்கம் : இடையூறு : 
கேடு : அசைவின்றி நிற்றல்.
ஊற்றாணி - இடையூறு : ஊறு : கலப்பை யுறுப்பினுள் ஒன்று.
ஊற்றால் - உரோகிணிநாள் : மீன் பிடிக்குங் கூடு : கோழிக் குஞ்சுகளை அடைக்குங் கூடை.
ஊற்றுக்களம் - பலரும் வந்து சேருதலையுடைய இடம்.
ஊற்றுக்கோல் - ஊன்று கோல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:45

ஊற்றுதல் - வார்த்தல் : வடித்தல் : வெளியே விடுதல்.
ஊற்றுப்பறி - மீன்பிடிக்குங் கருவி.
ஊற்றுப்பூ - தேங்காய்ப் பிண்ணாக்கு.
ஊற்று மரம் - செக்குலக்கை : எண்ணெய் ஊற்றும் மரம்.
ஊனகத்தண்டு - கருவண்டு : அடைகுறடு.


ஊனக்கண் - கட்பொறி : குருட்டு விழி : பசுஞானம்.
ஊனக்காரகன் - இழிதொழில் செய்விப்போன்.
ஊனவன் - மனிதன்.
ஊனாயம் - தந்திரம்.
ஊனி - ஊளாமீன் : ஒலி : பசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:46

ஊனுருக்கி - இருமல் நோய்.
ஊனோட்டி - உடும்பிறைச்சி.
ஊன்கணார் - மானிடர் : அறிவில்தாவர்.
ஊன்செய்கோட்டம் - உடல்.
ஊன்விலைஞர் - ஊன்விற்போர்.


ஊன்றக்கட்டுதல் - பலப்படுத்தல்.
ஊன்றல் - இறுகப்பிடித்தல் : சார்தல் : தள்ளல் : நடுதல் : நிறுத்தல் : நினைத்தல் : 
மதித்தல் : பலப்படுத்தல் : ஊன்றுதல் : நட்டல்.
ஊன்றிக் கேட்டல் - மிகக் கருத்தாகக் கேட்டல்.
ஊன்றிச் சொல்லல் - தெளிவாய்ப் பேசுதல்.
ஊன்றிப் படித்தல் - படிப்பதில் கருத்துப்பதியுமாறு மனதை ஒருவழிப்படுத்திப் படித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:46

ஊன்றிப் பெய்தல் - விடாது ஓங்கிப் பெய்தல்.
ஊன்றுகால் - தாங்கும் முட்டுக்கால் : நடுகால்.
ஊன்றுகோல் - பற்றுக்கோல் : தடி.
ஊன்றுதல் - அமர்த்தல் : நடுதல் : நிலைப்படுத்தல் : பதித்தல் : பலப்பித்தல் : வேர்வைத்தல் : நிலைபெறுதல் : 
சென்று தங்குதல் : அழுந்த வைத்தல் : நிலைநிறுத்தல் : துணையாகப் பற்றுதல் : தாங்குதல் : தீர்மானித்தல் : 
அமுக்குதல் : தள்ளுதல் : இறுகப் பிடித்தல் : உறுதியாய் நிற்றல். 

நன்றி ;நிலாமுற்றம் 

தமிழ் அகராதி - எ -தொடரும் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum