சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்! Khan11

ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்!

2 posters

Go down

ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்! Empty ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்!

Post by rammalar Tue 5 May 2015 - 10:22

[img]ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்! I4k9b5[/img]
-


ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’.
வழக்கம்போல படத்துக்கு பல பிரச்சினைகள். கமல் படம் என்பதால் பிரச்சினைகளைத் தாண்டிய கூடுதல் எதிர்பார்ப்பும் இருந்தது. மே 1-ல் படத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டனர்.
காத்திருந்து படத்தை பார்த்த ரசிகர்கள், படம் குறித்த குறும் விமர்சனங்களைத் தாண்டி, கமல்ஹாசன் குறித்த பார்வையை பதிவு செய்யும் வாய்ப்பாகக் கருதிக் கொண்டனர். அத்தகைய பதிவுகளின் தொகுப்பு – இன்றைய ட்வீட்டாம்லேட்டில்…
=
புத்திகாலி ‏@Tottodaing – உத்தம வில்லன் பார்த்துட்டேன். அது ஏன் கமல் சார் தசாவதாரம் மாதிரியே எடுத்து வெச்சிருக்காங்க..?!
ஙேயிச ரைட்டர் ‏@Rasanai – உத்தம வில்லன் படம் அட்டகாசம். சான்சே இல்லை. மிக செறிவான, தரமான அவுட்புட். அக்மார்க் #கமல் படம்.
சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp – கமல் படம் ஓடவில்லை எனில் இழப்பு கமலுக்கு அல்ல.அது மக்களின் ரசனைக்கான வீழ்ச்சி.
கருத்து கந்தன்© ‏@karuthujay – ரஜினிக்கு குசேலன்; கமலுக்கு உத்தமவில்லன் -//.
It’s Parthi ‏@ivanparthiban – கமல் ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு.. இணையத்தில் ட்ரெண்ட் செய்யும் வயதை கடந்து காலாவதியாகிவிட்டீர்கள்.. அக்கப்போர்களை நிறுத்துங்கள்..
Karthik Pillai ‏@tm_karthik – கமல் படம் தோல்வி என்றால் க்ளாஸ் படம் என்று சொல்லிக் கொண்டு சமாளித்துக் கொள்ளவே ஒரு கூட்டம் அலையும்.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR – 100% எல்லாருக்கும் பிடித்தமான படைப்பை கடவுளாலேயே தர முடியவில்லை!நம்மை எல்லோருக்கும் பிடிக்கிறதா என்ன! #உத்தமவில்லன் எஃபெக்ட்.
நாத்திகன் ‏@donrithik – கத்தி படத்த கத்திக்டே பாத்தவனுக்கு உத்தமவில்லன் எனும் உண்மையான நடிகன் படம் எப்பிடிடா புரியும் இன்னும் தெளிவா சொல்லனும்னா புளு ப்ரின்ட். #கமல்.
அவிநாசி ஜனாதிபதி ‏@srinivasaguruji – உத்தமவில்லன் பதினஞ்சு வருஷம் கழிச்சு புரியுமாம். விஸ்வரூபம் இன்னும் பத்து வருஷம் கழிச்சு புரியுமாம். நாயகனே போன வருஷம்தான் புரிஞ்சுதாம்.. #கமல் #உத்தமவில்லன்
ansari masthan ‏@ansari_masthan – தனக்கு தெரிந்ததை மக்களை பார்க்க திணிப்பவர் கமல் , மக்களுக்கு எது புடிக்கும் என பார்த்து பார்த்து முயற்சிப்பவர் ரஜினி !!!
உத்தம குமரன் ‏@deekay40 – மை கருத்து வாட் அயம் சேயிங் உத்தமவில்லன் ப்ளாப் ஆகக்கூடிய நல்லபடம்.. #ஹாஷ்டேக் கமல்
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk – கமல் ஹாசனின் இந்தப் பொறுப்பில்லாத்தனத்துக்குக் காரணம் மருந்துக்குக் கூட அவருக்குப் போட்டி என தமிழில் எவரும் இல்லை என்பது தான்!
Vijay ‏@maestrosworld – சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா, தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா. ரொம்ப நாள் கழித்து மனதிற்கு நிறைவான ஒரு படம் #உத்தமவில்லன்.
Sandy @Bottatto – எத்தனை பேர் கடினமான முயற்சிகள் எடுத்து தமிழ் சினிமாவை முன்னேற்ற முயற்சி கொண்டுள்ளனர் ? கமல்ஹாசன் என்றுமே தமிழகத்தின் பெருமையே.
RajaR ‏@Rajarath – கத்துக்குன மொத்த வித்தையும் இறக்கன படம் மாற்றான். சம்பாரிச்ச மொத்த சொத்தையும் விட்ட படம் உத்தமவில்லன்.
நேதாஜி ‏@surya_vn – கமல் படங்களை தியேட்டரில் கொண்டாட தவறிவிட்டு பின் டீவியில் போடும்போதெல்லாம் கொண்டாடித் தீர்ப்போமே… அதே வரிசையில் #உத்தமவில்லன் வரும்போல.
அச்சம் தவிர் ‏@rmbala – கமல்ஹாசன் செய்ய நினைக்கும் புதிய பரிசோதனை முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும் ராஜ்கமல் நிறுவனம் இதில் அதிக அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை.
லெக்தாதா ‏@LegDada – உங்க அதிகப்பிரசங்கித்தனத்த எங்களோட 200 ரூபாய பிடுங்கிதான் காமிக்கணுமா #உத்தமவில்லன்
muthusiva ‏@s_muthusiva – ரஜினி படம் 3 தடவை பாத்த அப்புறம் மொக்கைனு தோணும்..கமல் படம் 3 தடவைக்கு அப்புறம் தான் சூப்பர்னு தோணும்..
புத்திகாலி ‏@Tottodaing – குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதில் வல்லவர், கமல்ஹாசன்..
நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan – கமல் படத்தை ரசிக்கவே ஒரு கூறு வேணும்யா…!!! புரியுதா கூறு கெட்ட குப்பன்களா…!!! இதுல பாருங்க, கமல் நடிப்ப கிண்டல் பண்றவங்க யார்னு பாத்தா..விஜய் அவார்டு புகழ் தளபதி ரசிகர்ஸ்…நடிப்பு மேதை தல ரசிகாஸ்…!!!ஓடிருங்க!
சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk – கமல் தன் பாதையை, தன் தரத்தைச் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். #UttamaVillain
உத்தம கதிர் ‏@Kathirru – கமல் போய் கே.பி கிட்ட எனக்கு கடைசியா ஒரு படம் பண்ணனும்ங்கறார், ஆனா கே.பிக்கு இதான் கடைசி படம்னு தெரியாம போய்டுச்சு #உத்தமவில்லன்
டுவிட்டர் அரசன் ‏@thamizhinii – 60 வயசுல நடிக்க வேண்டிய சமூதாய படங்களையெல்லாம் 30 வயசுல நடிச்சுட்டு 30 வயசுல நடிக்க வேண்டிய காதல் படங்களை இப்போ நடிச்சிட்டு இருக்காரு கமல்!
Sri Sri ravichan® ‏@2nrc – கமல் படம்னா புரியாதாம்!!! ஏன் எனக்கு ‘கோவா’ படம் கூடதான் புரீல “ஏன் எடுத்தாங்க”ன்னு!!!
புகழ் ‏@mekalapugazh – உத்தமன் படத்துக்கு வில்லன்… வில்லன் படத்துக்கு உத்தமன்..!
Yoda ‏@iamVariable – பிறரை அழித்து வாழ்பவன் அதமன் | பிறரும் வாழ,தானும் வாழனும்னு நினைப்பவன் மத்திமன் | பிறருக்காக தன்னையே அழித்துக்கொள்பவன் உத்தமன் | உத்தமவில்லன் !?
டீகிளாஸ் ‏@teakkadai – சில படங்கள்தான், வாழ்வில் செய்ய தவறியது, இனி செய்ய வேண்டியது என்ன என்பதை கோடிட்டு காட்டும். அப்படி ஒரு படம் தான் எனக்கு உத்தம வில்லன்
=
க. பத்மப்ரியா
தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்! Empty Re: ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்!

Post by கமாலுதீன் Tue 5 May 2015 - 10:39

திரைப்படங்கள் எல்லாம் திசைமாறிப் போய் ரசிகர்களின் உள்ளங்களில் நஞ்சை விதைக்கின்றன. அது தெரியாமல் ரசிகர் கூட்டம் என்ற பெயரில் இவர்களுக்குல் எத்தனை எத்தனை விவாதங்கள். படம் பார்த்து நல்ல கருத்திருந்தால் எடுத்துக் கொண்டு தீயவற்றை புறந்தள்ளி வேறு வேலையை பார்ப்பதை விட்டு விட்டு ஏன் இப்படி இவர்களுக்குள் விவாதம்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum