சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 14 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 20 May 2015 - 15:02

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோரும் இருங்க பானு!
 நான் கிளம்புகின்றேன் பானு.

ஒபாமாவா நான் கேட்டதாக சொல்லுங்க மகிழ்ச்சி

பானுவா  அது யாரு என்று கேட்பார் அக்கா.

அதெல்லாம் கேட்கமாட்டார்... நேற்று எங்க வீட்ல தான் டீ குடிச்சிட்டு போனார் தம்பி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 20 May 2015 - 15:03

அதெல்லாம் முடியாது.

 நான் என் வீட்டு பிரச்சனை மட்டும் தான் பேசுவேன்.  வெள்ளை மாளிகையில் அடுத்து நடக்கும் பார்ட்டிக்கு  நாங்க சாப்பாடு சப்ளை செய்யலாமா என மட்டும் தான் கேட்பேனாக்கும். அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 20 May 2015 - 15:04

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அமெரிக்காவுக்கு!

வெள்ளை மாளிகையில் டீ பார்ட்டிக்கு வரசொல்லி ஒபாமா அழைப்பு மேல் அழைப்பு விடுத்தார். அதான் ஒரேட்டு போய் டீ குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பிட்டிருக்கேன்!

 கேட்கறாங்க கேள்வி!என்ன கொடுமை

ரெம்ப மகிழ்ச்சி மேடம் அப்படியே நம்ம நாட்டு பிரச்சினை பற்றியும் பேசுங்க என்ன..

சிரிப்பு வருது

 இப்ப எதற்கு இந்த நம்பியார் சிரிப்பு மண்டையில் அடிவிழும்


சும்மா தான் தம்பி அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:06

Nisha wrote:அதெல்லாம் முடியாது.

 நான் என் வீட்டு பிரச்சனை மட்டும் தான் பேசுவேன்.  வெள்ளை மாளிகையில் அடுத்து நடக்கும் பார்ட்டிக்கு  நாங்க சாப்பாடு சப்ளை செய்யலாமா என மட்டும் தான் கேட்பேனாக்கும். அநியாயம்

 அடுத்தவர் பிரச்சினையை நாம்  பார்த்தால் நமது பிரச்சினை இலகுவாக முடியும் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:07

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அமெரிக்காவுக்கு!

வெள்ளை மாளிகையில் டீ பார்ட்டிக்கு வரசொல்லி ஒபாமா அழைப்பு மேல் அழைப்பு விடுத்தார். அதான் ஒரேட்டு போய் டீ குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பிட்டிருக்கேன்!

 கேட்கறாங்க கேள்வி!என்ன கொடுமை

ரெம்ப மகிழ்ச்சி மேடம் அப்படியே நம்ம நாட்டு பிரச்சினை பற்றியும் பேசுங்க என்ன..

சிரிப்பு வருது

 இப்ப எதற்கு இந்த நம்பியார் சிரிப்பு மண்டையில் அடிவிழும்


சும்மா தான் தம்பி அய்யோ நான் இல்லை.

 அப்படியா நல்லா சிரிங்க ஆள்கள் இல்லாத இடமா பார்த்து சிரிங்க அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 20 May 2015 - 15:12

*சம்ஸ் wrote:
Nisha wrote:அதெல்லாம் முடியாது.

 நான் என் வீட்டு பிரச்சனை மட்டும் தான் பேசுவேன்.  வெள்ளை மாளிகையில் அடுத்து நடக்கும் பார்ட்டிக்கு  நாங்க சாப்பாடு சப்ளை செய்யலாமா என மட்டும் தான் கேட்பேனாக்கும். அநியாயம்

 அடுத்தவர் பிரச்சினையை நாம்  பார்த்தால் நமது பிரச்சினை இலகுவாக முடியும் மேடம்.

 நிஷா  சீக்கிரம் முடிவெடுக்க மாட்டா.. முடிவெடுத்தால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.  இனி மேல்  எந்த அடுத்தவர் பிரச்சனையையும் தூக்கி தலையில் போடுவதில்லை. எவருக்கும் ஆலோசனை சொல்வதில்லை. எவரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என முடிவெடுத்தாச்சு சார். 

புரியும் என நினைக்கின்றேன். என் பிரச்சனையை மட்டும் தீர்த்துகொண்டால் போதும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:14

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:14

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அதெல்லாம் முடியாது.

 நான் என் வீட்டு பிரச்சனை மட்டும் தான் பேசுவேன்.  வெள்ளை மாளிகையில் அடுத்து நடக்கும் பார்ட்டிக்கு  நாங்க சாப்பாடு சப்ளை செய்யலாமா என மட்டும் தான் கேட்பேனாக்கும். அநியாயம்

 அடுத்தவர் பிரச்சினையை நாம்  பார்த்தால் நமது பிரச்சினை இலகுவாக முடியும் மேடம்.

 நிஷா  சீக்கிரம் முடிவெடுக்க மாட்டா.. முடிவெடுத்தால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.  இனி மேல்  எந்த அடுத்தவர் பிரச்சனையையும் தூக்கி தலையில் போடுவதில்லை. எவருக்கும் ஆலோசனை சொல்வதில்லை. எவரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என முடிவெடுத்தாச்சு சார். 

புரியும் என நினைக்கின்றேன். என் பிரச்சனையை மட்டும் தீர்த்துகொண்டால் போதும்.

 இங்கு தான் நீங்கள் தப்பு செய்கிறீர்கள் நல்லதை சொல்லும் நாம் அவர் அதை எடுத்து செய்யும் வரை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:14

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

 வாருங்கள் பாஸ் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 20 May 2015 - 15:15

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:17

Nisha wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை

 ஹலோ இப்படி கிளம்பினால் எப்படி இருங்க டீ குடித்திட்டு போகலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:28

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

 வாருங்கள் பாஸ் நலம்தானே?

வந்தேன் நண்பா நலம் நலமறிய ஆவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:29

Nisha wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை

என் வருகைக்காகத்தான் காத்திருந்தீர்களா கிளம்புவதற்கு இதோ நானும் வருகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:32

*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை

 ஹலோ இப்படி கிளம்பினால் எப்படி இருங்க டீ குடித்திட்டு போகலாம்.

நான் மஸாலா டீ குடிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:33

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை

என் வருகைக்காகத்தான் காத்திருந்தீர்களா கிளம்புவதற்கு இதோ நானும் வருகிறேன்

 தம்பியின் வருகை கானாது அழுது கொண்டு இருந்த உங்கள் அக்கா பார்த்ததும் கிளபுகிறார்கள் பாஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:33

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்  ரோஜா ரோஜா

வாங்கோ  பெரிய துரை வாங்க. என்ன ரெம்ப பிசி போல.. நான் கிளம்பிட்டே இருக்கேன். 

பை பை

 ஹலோ இப்படி கிளம்பினால் எப்படி இருங்க டீ குடித்திட்டு போகலாம்.

நான் மஸாலா டீ குடிக்கிறேன்

 நான் பச்சத் தண்னியும் இல்லாமல் இருக்கன் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 20 May 2015 - 15:35

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:39

குடித்துப்பாருங்கள் 

சேனையின் நுழைவாயில். - Page 14 2Q==


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:40

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமா?

 வாருங்கள் அஹமட் நலமா நலம் அறிய ஆவல்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:41

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமா?

வாருங்கள் தோழா உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் 
நாங்கள் நலம் தாங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 20 May 2015 - 15:41

இறையருளால் நலம்

நீங்களனைவரும் நலம்தானே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 15:42

ம் நாங்கள் நலம் அஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 20 May 2015 - 15:43

வாங்க முஹைதீன் உங்கள காணாம நிறைய பேர் சாப்பிடாம இருக்காங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 20 May 2015 - 15:46

2பேர் விடுமுறையில் போய்விட்டார்கள். அவ்வேலையும் சேர்ந்து பார்க்கவேண்டியதாகிவிட்டது. ஞாயிறு முதல் கொஞ்சம் ஃப்ரீயாகி விடுவேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 20 May 2015 - 15:51

ahmad78 wrote:2பேர் விடுமுறையில் போய்விட்டார்கள். அவ்வேலையும் சேர்ந்து பார்க்கவேண்டியதாகிவிட்டது. ஞாயிறு முதல் கொஞ்சம் ஃப்ரீயாகி விடுவேன்.

இறைவன் துணை தேகாரோக்கியம் முக்கியம் நல்ல ரெஸ்ட் எடுங்க கொஞ்சம் உடற்பயிற்சி செய்ங்க நண்பன் மாதிரி மகிழ்ச்சியாக இருக்க மீண்டும் ஆண்டவன் துணை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum