Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:கமாலுதீன் wrote:யாவருக்கும் நலம் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.
அக்கா எதற்கு தலையை ஆட்டுகிறார்கள் என்று கேட்டு சொல்லுங்க நிஷா.
yen neenga kekka matingala thambi nisha than kekanuma
அதானே ஏன் சம்ஸ் பானு அக்காவை நீங்கள் மறந்து விட்டீர்கள் பாவம் பானு அக்கா எவ்வளவு பீல் பன்றாங்க அக்கா இனி நாம இரண்டு பேரும் பிரியவே கூடாது சம்ஸ் கக்கா பிள்ளை
ama musammil
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:கமாலுதீன் wrote:யாவருக்கும் நலம் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.
அக்கா எதற்கு தலையை ஆட்டுகிறார்கள் என்று கேட்டு சொல்லுங்க நிஷா.
yen neenga kekka matingala thambi nisha than kekanuma
எல்லாம் ஒரு அச்சந்தான்.
enna thideernu achcham thambi ... ithu sari illaiye
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:கமாலுதீன் wrote:யாவருக்கும் நலம் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.
அக்கா எதற்கு தலையை ஆட்டுகிறார்கள் என்று கேட்டு சொல்லுங்க நிஷா.
yen neenga kekka matingala thambi nisha than kekanuma
எல்லாம் ஒரு அச்சந்தான்.
enna thideernu achcham thambi ... ithu sari illaiye
ம் சரி இல்லை என்றால் அதை மறந்திடலாம் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் இருக்கட்டும் பதிவை போடுங்கள்நண்பன் wrote:அனைவரும் நலமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நலம் இருக்கட்டும் பதிவை போடுங்கள்நண்பன் wrote:அனைவரும் நலமா ?
சேனை ஸ்லோவ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நலம் இருக்கட்டும் பதிவை போடுங்கள்நண்பன் wrote:அனைவரும் நலமா ?
சேனை ஸ்லோவ்
சேனை ஸ்லோவ் இல்லை நீங்களதான் சரியான ஸ்லோவ் வேகமாக பதிவுகளைப் போடுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சேனை தான் ஸ்லோ!
காலையில் ரெம்ப ஸ்லோ!
காலையில் ரெம்ப ஸ்லோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:கமாலுதீன் wrote:யாவருக்கும் நலம் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.
அக்கா எதற்கு தலையை ஆட்டுகிறார்கள் என்று கேட்டு சொல்லுங்க நிஷா.
yen neenga kekka matingala thambi nisha than kekanuma
அதானே ஏன் சம்ஸ் பானு அக்காவை நீங்கள் மறந்து விட்டீர்கள் பாவம் பானு அக்கா எவ்வளவு பீல் பன்றாங்க அக்கா இனி நாம இரண்டு பேரும் பிரியவே கூடாது சம்ஸ் கக்கா பிள்ளை
நிஜம்மாவா தும்பி சார்?
போட்டுக்கொடுக்கும் வேலை படு கச்சிதம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேனை தான் ஸ்லோ!
காலையில் ரெம்ப ஸ்லோ!
எனக்கு இப்போ ஸ்லோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேனை தான் ஸ்லோ!
காலையில் ரெம்ப ஸ்லோ!
ஹலோ மேடம் சேனை ஸ்லோ இல்லை சேனை நன்றாகத் தான் இயங்கிறது தங்களின் கணனியில் தான் பிரச்சினை பாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:சேனை தான் ஸ்லோ!
காலையில் ரெம்ப ஸ்லோ!
எனக்கு இப்போ ஸ்லோ
அதிக பக்கங்கள் திறந்திருக்கிறது அதை மூடுங்கள் சரி வரும் கம்பனி கணனிகள் ஒரே நெட்டில் இயங்குவததால் அப்படி இருக்கும் அப்படி இருந்தால் சேனை பக்கத்தை மூடி மீண்டும திறவுங்கள் சரி வரும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ! எங்கூட்டு கணனியில் மற்ற எல்லா தளமும் நல்லாத்தான் வேலை செய்யிது. நீங்கள் காலையில் அட்மின் லெவலில் உள் நுழைந்து ஏதையாச்சும் உருட்டிகிட்டிருந்திருப்பீர்கள். அது தான் எனக்கு சேனை ரெம்ப ரெம்ப ஸ்லோ ஆகிருச்சு..
நீங்க அத்தண்டை போனதும் சரியாச்சு.
நீங்க அத்தண்டை போனதும் சரியாச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு வேள அப்படி இருக்குமோ.....இல்ல இல்ல இப்படிதான் இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லா வற்றையும் ஓப் பண்ணிட்டு மீண்டும் ஓப்பன் செய்திருக்கிறோம் பார்க்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ஒரு வேள அப்படி இருக்குமோ.....இல்ல இல்ல இப்படிதான் இருக்கும்
அப்படித்தான் இருக்குமென நான் அப்புறம் புரிந்து கொண்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள் நான் தொழுகைகாக செல்கிறேன் இன்ஷா அல்லாஹ் பார்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
அன்பு தமிழ் உறவுகளுக்கு ....
தமிழ் தாய் சார்பில் வணக்கம்
வாழ்க வழமுடன்
அன்பு தமிழ் உறவுகளுக்கு ....
தமிழ் தாய் சார்பில் வணக்கம்
வாழ்க வழமுடன்
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஐயா நலமா?
உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா உங்கள்மீதும் ,குடுபத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவாதாக.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வாருங்கள் நண்பா உங்கள்மீதும் ,குடுபத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவாதாக.
மிக்க மகிழ்ச்சி இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் நண்பா உங்கள்மீதும் ,குடுபத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவாதாக.
மிக்க மகிழ்ச்சி இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
ஆமீன் ஆமீன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நான் நலம் பாஸ் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum