சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 31 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:38

Nisha wrote:ஹாய் அனைவரும் நலமா?

ஏன் இல்லாம? நல்லா தானே குத்துகல்லு மாதிரி இருக்கோம் 

சேனையின் நுழைவாயில். - Page 31 Images?q=tbn:ANd9GcRPTuB0uRPKyL95tts7ELRJSiArvRwr2uxGIy7E7F0P6t2UeyEzFw


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 13:41

naan nalam nisha
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 13:42

ஹாஹா!

அதாரு குத்துக்கல்லு?

வாங்க வாங்க  குத்துகல்லில் ஏறி உட்கார்ந்து ஊர்க்கதை உலகக்கதைல்லாம் பேசலாம் பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:43

பானுஷபானா wrote:naan nalam nisha

வாங்க அக்கா வணக்கம் நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 13:47

சுறா wrote:
பானுஷபானா wrote:naan nalam nisha

வாங்க அக்கா வணக்கம் நலமா?
ம்ம்ம்ம் நலம் அண்ணா ...நீங்க நலமா??????
இன்னைக்கு தான் நினைச்சேன் சுறா அண்ணா சேனை வருவதில்லைஎனு .... வந்துட்டிங்க ....
பொண்ணு முதல் குரூப் தான் எடுத்திருக்கா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:49

Nisha wrote:ஹாஹா!

அதாரு குத்துக்கல்லு?

வாங்க வாங்க  குத்துகல்லில் ஏறி உட்கார்ந்து ஊர்க்கதை உலகக்கதைல்லாம் பேசலாம் பானு!

அக்கா நீங்க யாரை சொல்றீங்க  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 13:50

Nisha wrote:ஹாஹா!

அதாரு குத்துக்கல்லு?

வாங்க வாங்க  குத்துகல்லில் ஏறி உட்கார்ந்து ஊர்க்கதை உலகக்கதைல்லாம் பேசலாம் பானு!

இதோ ஓடி வரேன் நிஷா அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 13:51

குத்துகல்லை தான் குத்துகல்லுன்னு சொன்னோம் வாத்தியாரையா?

இருந்தாலும் குத்துகல்லுன்னு ஒன்னு இருந்தால்   ஊருக்கே களை வந்திரும்ல.. சேனைக்கு வராமலா இருக்கும்!சிரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:51

பானுஷபானா wrote:
Nisha wrote:ஹாஹா!

அதாரு குத்துக்கல்லு?

வாங்க வாங்க  குத்துகல்லில் ஏறி உட்கார்ந்து ஊர்க்கதை உலகக்கதைல்லாம் பேசலாம் பானு!

இதோ ஓடி வரேன் நிஷா  அய்யோ நான் இல்லை.  அய்யோ நான் இல்லை.  அய்யோ நான் இல்லை.

ஒரு குத்து ரெண்டு கல்லு.... இதோ எடுத்துட்டு வர்றேன் கல்லை... கதை பேச எப்படி ஓடுறாங்க பாருங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:52

Nisha wrote:குத்துகல்லை தான் குத்துகல்லுன்னு சொன்னோம் வாத்தியாரையா?

இருந்தாலும் குத்துகல்லுன்னு ஒன்னு இருந்தால்   ஊருக்கே களை வந்திரும்ல.. சேனைக்கு வராமலா இருக்கும்!சிரி

அதானே ஆமால்ல  ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 13:57

அதெல்லாம் சரி. என் வாழ்த்து திரியில் ஏன் யாரும் வாழ்த்தல்ல.  நான் அழுகை  அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 13:58

Nisha wrote:அதெல்லாம் சரி. என் வாழ்த்து திரியில் ஏன் யாரும் வாழ்த்தல்ல.  நான் அழுகை  அழுகை

இது எப்போ வந்தது. இதோ தேடி ஓடுறேன். அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 14:03

அதெல்லாம் வந்து ஒரு மாமாங்கமாச்சு! 

இப்பல்லாம் எம் மேல யாருக்குமே பாசம் நேசம் ஏதுவுமே இல்லை. தும்பியும்    கொஞ்சூண்டு பூ மட்டும்  வைச்ச பெரிய்ய்ய சாடியை  ரெம்ப லேட்டாகத்தான் நீட்டினார். 

சம்ஸ் தான் பெஸ்ட்டு. அழகாக வாழ்த்து அட்டையில்வாழ்த்தினார். யாரோ முஹைதீன்னு ஒருத்தர் ஒரு பூக்கொத்து தந்தார். வேற யாரும் ஒன்னும் தரல்ல..அழுகை

 நான் அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 14:13

Nisha wrote:அதெல்லாம் வந்து ஒரு மாமாங்கமாச்சு! 

இப்பல்லாம் எம் மேல யாருக்குமே பாசம் நேசம் ஏதுவுமே இல்லை. தும்பியும்    கொஞ்சூண்டு பூ மட்டும்  வைச்ச பெரிய்ய்ய சாடியை  ரெம்ப லேட்டாகத்தான் நீட்டினார். 

சம்ஸ் தான் பெஸ்ட்டு. அழகாக வாழ்த்து அட்டையில்வாழ்த்தினார். யாரோ முஹைதீன்னு ஒருத்தர் ஒரு பூக்கொத்து தந்தார். வேற யாரும் ஒன்னும் தரல்ல..அழுகை

 நான் அழுகை

அழவேண்டாம் நிஷா உங்களுக்கு நிறைய டிசைன் செய்து தருகிறேன். நேரத்தில் தராதது என் தவறு தானே  அழுகை

[img]சேனையின் நுழைவாயில். - Page 31 4udyzn[/img]


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 14:15

அடடடடா! 

முடியல்லங்க சார். ஆமாம் பானு எதுக்குள்ள எஸ்கேப் ஆகிருச்சா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 14:20

இதோ வந்துட்டேன் நிஷா சமய சந்தர்ப்பம் பார்த்து தான் வர வேண்டி இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 17 Jun 2015 - 14:20

Nisha wrote:அடடடடா! 

முடியல்லங்க சார். ஆமாம் பானு எதுக்குள்ள எஸ்கேப் ஆகிருச்சா?

நானும் எஸ்கேப்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 14:23

சுறான்னா நா பதில் சொன்னதை பார்க்கவே இல்லையே அழுகை அழுகை அழுகை அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 14:31

அதானே?

ஏன் அத்தனை சீக்கிரம் சுறா ஓடிபோயிருச்சு பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 14:32

பள்ளிக்கூடம் பெல் சத்தம் கேட்டிருக்கும் பிள்ளைகளுக்கு முன்னால இவர் ஓடி இருப்பார் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 14:53

பானுஷபானா wrote: பள்ளிக்கூடம் பெல் சத்தம் கேட்டிருக்கும்  பிள்ளைகளுக்கு முன்னால இவர் ஓடி இருப்பார் நிஷா

ஹாஹா! சரியாக புரிந்து வைத்திருக்கிங்க பானு. ஆனால் இப்ப ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு கிளம்பி இருப்பார். ஆத்துக்காரம்மா  கேட் கிட்ட காத்திருட்டிருப்பாங்க என பதறிட்டு ஓடியிருந்தாலும் ஓடி இருப்பாரூப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 14:54

Nisha wrote:
பானுஷபானா wrote: பள்ளிக்கூடம் பெல் சத்தம் கேட்டிருக்கும்  பிள்ளைகளுக்கு முன்னால இவர் ஓடி இருப்பார் நிஷா

ஹாஹா! சரியாக புரிந்து வைத்திருக்கிங்க பானு. ஆனால் இப்ப ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு கிளம்பி இருப்பார். ஆத்துக்காரம்மா  கேட் கிட்ட காத்திருட்டிருப்பாங்க என பதறிட்டு ஓடியிருந்தாலும் ஓடி இருப்பாரூப்பா!

சிரிப்பு வருது ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 17 Jun 2015 - 14:58

சென்று வருகிறேன் நிஷா... எங்க ஒனருக்க்கேல்லாம் இன்று நோன்பு சீக்கிரம் விட்டுருவாங்க கெளம்புறேன் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 17 Jun 2015 - 15:02

ம் சரிப்பா!

 போயிட்டு வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 17 Jun 2015 - 16:55

அனைவரும் நலமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum