Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
சேனையின் நுழைவாயில்.
+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் மேடம்ஸ்
நலமா?
நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலம்தானே?
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
இந்த ஆண்டின் நோன்பின் இறுதிக்கட்டத்தில் நான் இருக்கிறேன் மீதமுள்ள ஆறு தினங்களும் மிக மிக பயனுள்ளதாக கருதப்படும் தினங்கள் இந்தத் தினங்களில் அதிகம் நன்மைகள் செய்ய வேண்டும்
இரவு நேரங்களில் இறைவனிடம் அழுது பாவ மன்னிப்பு தேட வேண்டும்
இந்த மீதமுள்ள நாட்களில் ஒரு நாள் உள்ளது ( லைலத்துல் கத்ர்) என்ற ஒரு இரவு இந்த இரவில் நின்று வணங்கினால் ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய கூலி கிடைக்கும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்
ஆனால் அது எந்த இரவு என்று குறிப்பிட்டுச்சொல்ல வில்லை அதானல் மீதமுள்ள அத்தனை நாட்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மிக மிக நல்லது
என் அன்பு உறவுகளே நண்பர்களே நான் சேனை வர வில்லை என்று யாரும் வருந்த வேண்டாம் நான் வருவேன் என்றும் உங்களுடன் பயணிப்பேன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்
இந்த ஆண்டின் நோன்பின் இறுதிக்கட்டத்தில் நான் இருக்கிறேன் மீதமுள்ள ஆறு தினங்களும் மிக மிக பயனுள்ளதாக கருதப்படும் தினங்கள் இந்தத் தினங்களில் அதிகம் நன்மைகள் செய்ய வேண்டும்
இரவு நேரங்களில் இறைவனிடம் அழுது பாவ மன்னிப்பு தேட வேண்டும்
இந்த மீதமுள்ள நாட்களில் ஒரு நாள் உள்ளது ( லைலத்துல் கத்ர்) என்ற ஒரு இரவு இந்த இரவில் நின்று வணங்கினால் ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய கூலி கிடைக்கும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்
ஆனால் அது எந்த இரவு என்று குறிப்பிட்டுச்சொல்ல வில்லை அதானல் மீதமுள்ள அத்தனை நாட்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மிக மிக நல்லது
என் அன்பு உறவுகளே நண்பர்களே நான் சேனை வர வில்லை என்று யாரும் வருந்த வேண்டாம் நான் வருவேன் என்றும் உங்களுடன் பயணிப்பேன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
யாருக்காக இம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய விளக்கம்.
யாருமே உங்களை தேடவில்லை சார். நீங்க முடியும் நேரம் வாங்க..!
யாருமே உங்களை தேடவில்லை சார். நீங்க முடியும் நேரம் வாங்க..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:யாருக்காக இம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய விளக்கம்.
யாருமே உங்களை தேடவில்லை சார். நீங்க முடியும் நேரம் வாங்க..!
எங்க போறதாக இருந்தாலும் சொல்லி விட்டு போகச் சொன்னீர்கள் மறந்து விட்டீர்களா?
பத்து நாட்களுக்கு எனது நேர அட்டவணை எப்படி இருக்குமென்றால்
காலை 6.30 மணிக்கு எழும்பி குளித்து விட்டு
காலை 7.10 மணிக்கு வண்டிக்கு வந்து வேலைக்கு கிளம்பிடுவேன்
காலை 7.30 மணிக்கு வேலை ஆரம்பம்
மதியம் 12.30 மணி வரை வேலை
மதியம் 12.30 மணிக்கு வண்டி வந்தால் ஏறி வீட்டுக்கு போவோம்
மதியம் 1 மணி சில நேரம் ஒரு மணி தாண்டி விடும் வீடு வர வாகன நெரிசல்
மதியம் 1.30 மணிக்கு தூங்குவோம்
பின்னேரம் 3 மணிக்கு எழும்பி பள்ளிக்கு போவோம்
பின்னேரம் 3.20 மணிக்கு மீண்டும் வீட்ட வந்து சமைக்க ரெடியாகுவோம்
மாலை 5 மணி வரை சமையல் நடக்கும் சில நேரம் ஆறு மணி கூட ஆகும்
மாலை 6.30 மணிக்கு சாப்பிடுவோம்
மாலை 7 மணிக்கு வணங்க பள்ளிக்கு போக நேரம் இருக்காது றூம்லே வணங்கிட்டு
மீண்டும் 7.10 வண்டிக்கு வந்து விடுவோம்
மாலை 7.30 மணிக்கு வேலை
இரவு 10.30 மணி வரை
இரவு 10.30 வண்டி வரும் வீடு போய் சேர 11 மணியாகிடும்
இரவு 11.10 மணிக்கு விசேஷ வணக்கத்திற்காக பள்ளிக்கு போவோம்
இரவு 11.30 மணிக்கு வணக்கம் ஆரம்பம்
நல் இரவு 1 மணிக்கு வணக்கம் முடியும்
நல்இரவு 1.30 வீட்டுக்கு வந்து
அதிகாலை 2.30 மணி வரை தூங்குவோம்
அதிகாலை 2.30 மணிக்கு இருந்த கறி வகைகளை சூடாக்கி சாப்பிடுவோம்
அதிகாலை 3 மணி வரை
அதிகாலை 3.10 மீண்டும் வணங்க பள்ளிக்குப்போவோம்
அதிகாலை 3.45 மணிக்கு வீட்டுக்கு வருவோம் இது அருகில் இருக்கும் பள்ளிக்கு போவதால்
அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பிப்போம்
அதிகாலை 6.30 மணி வரை தூங்குவோம்.
இப்படி தொடர்ந்து 10 பத்து நாளைக்கு நடை பெறும் இப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் நாங்கள் கிடைக்கிற கேப்ல வீட்ட பேசுவது சொந்தங்களுடன் பேசுவது சேனையில் வணக்கம் சொல்வது இன்னும் இதர காரியங்களில் ஈடு படுவோம் அதிகம் வேலை நேரங்களிலே இவைகள் நடை பெறும்
பத்து நாட்களின் விசேஷ வணக்க வழிபாடுகளும் எனது நேர அட்டவணையும் தந்துள்ளேன். சில நன்றாக தூங்குவார்கள். நான் புரண்டு புரண்டும் படுப்பேன்.சில நாட்களில் எனக்கு தூக்கமே வராது. ஏக்கமாகி போய் விடும்
சில நேரங்களில் இந்த அட்டவணை ஓரிரு நிமிடங்கள் முன்னப் பின்ன ஆகி விடும். ஆனாலும் அனைத்து வேலைகளும் நடந்தே தீரும்.
ஆமா நான் ஏன் இவைகளை இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன்?
சும்மா சொல்லனும் என்று தோணிச்சி.
அனைத்து அன்பு சொந்தங்களும் தங்கள் தங்கள் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் படைத்தவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்
நம்மை நல்ல மனிதராகவும் ஆரோக்கியம் நிறைந்த மனிதராகவும் கை கால்களை முழுமையாக நல்ல அறிவைத் தந்த படைத்தவனுக்கே புகழனைத்தும்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அம்மாடியோவ்!
சரி சரி! சரின்னால் சரிங்க!
சரி சரி! சரின்னால் சரிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன முசம்மில் நோன்பு திறந்துட்டு திரும்ப வேலைக்கு போவிங்களா??????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:என்ன முசம்மில் நோன்பு திறந்துட்டு திரும்ப வேலைக்கு போவிங்களா??????????
கம்பனி சட்டத்தை மீற முடிய வில்லை அக்கா போய்த்தான் ஆக வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான்கள் நலம் நீங்கள் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் பாஸ்ங்களா! நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் யாராவது வருவிங்களோ? எனக்கு பொழுதே போகல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் ஒரு இனிய காலைப் பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum