Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
+3
*சம்ஸ்
கமாலுதீன்
சுறா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
First topic message reminder :
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
அடடா அந்த மீனும் (மீனு இல்ல) ஆப்பம் முட்டையும் என் வாயில் எச்சில் ஊறுதே.....
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
நம்ம நாட்டு கடையில் வாங்கிய முட்டை ஆப்பம் அண்ணா .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
*சம்ஸ் wrote:நம்ம நாட்டு கடையில் வாங்கிய முட்டை ஆப்பம் அண்ணா .
வேளாங்கண்ணி போகும் போது இதுபோன்ற ஆப்பம் முட்டை ரோட்டு கடைகளில் சாப்பிடுவேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
சுறா wrote:இதுக்குள்ள என்ன இருக்கு கண்டுப்பிடிங்க????
பிரியாணி தம் போட்டிருக்காங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
சுறா wrote:இந்த தண்ணி எதுக்கு வச்சிருக்காங்க கண்டுப்பிடிங்க??
நெய் சோறுக்கு தாளிச்சு வச்சிருக்காங்களா???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
*சம்ஸ் wrote:பாஸ் இது நம்மஊர் கடல்கரை போல் உள்ளது.
அப்படி தெரிகிறது இருங்க நானும் பார்க்கிறேன்
திருடிய இடத்திற்கு மீண்டும் போனால் புடிக்க மாட்டானா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
*சம்ஸ் wrote:
வாங்க சாப்பிடலாம்
ஆப்பம் உடன் கட்டசம்பல் சீனி சம்பல் இந்தியாவில் கிடைக்குமா சுறா!
ஆப்பமும் குருமாவும் தானே கிடைக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
கட்ட சம்பல் ???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
கட்ட சம்பல் ???????????
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
கமாலுதீன் wrote:கட்ட சம்பல் ???????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
Nisha wrote:*சம்ஸ் wrote:
வாங்க சாப்பிடலாம்
ஆப்பம் உடன் கட்டசம்பல் சீனி சம்பல் இந்தியாவில் கிடைக்குமா சுறா!
ஆப்பமும் குருமாவும் தானே கிடைக்கும்.
கிடைக்கும் என்று நினைக்கிறேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:கட்ட சம்பல் ???????????
மாசி தானே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
ஆமா அக்கா (சிங்கலத்தில் கட்ட என்று சொல்வது)பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:கட்ட சம்பல் ???????????
மாசி தானே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
சுறா wrote:*சம்ஸ் wrote:நம்ம நாட்டு கடையில் வாங்கிய முட்டை ஆப்பம் அண்ணா .
வேளாங்கண்ணி போகும் போது இதுபோன்ற ஆப்பம் முட்டை ரோட்டு கடைகளில் சாப்பிடுவேன்.
ம்ம் நல்ல ருஷி நானும் சாப்பிடுவேன்
முட்ட ஆப்பை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
நண்பன் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:நம்ம நாட்டு கடையில் வாங்கிய முட்டை ஆப்பம் அண்ணா .
வேளாங்கண்ணி போகும் போது இதுபோன்ற ஆப்பம் முட்டை ரோட்டு கடைகளில் சாப்பிடுவேன்.
ம்ம் நல்ல ருஷி நானும் சாப்பிடுவேன்
முட்ட ஆப்பை
கடைசியாக எப்ப சாப்பிட்டீர்கள் நண்பன்.வரும் வியாழன் இரவு போகலாமா முட்டை ஆப்பம் சாப்பிட..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
கட்ட சம்போல் கரி ரசய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:
வாங்க சாப்பிடலாம்
ஆப்பம் உடன் கட்டசம்பல் சீனி சம்பல் இந்தியாவில் கிடைக்குமா சுறா!
ஆப்பமும் குருமாவும் தானே கிடைக்கும்.
கிடைக்கும் என்று நினைக்கிறேன் மேடம்.
இந்தியாவில் தமிழ் நாட்டுப்பக்கம் கட்ட சம்பல் தேங்காய்சம்பல் நம்மூர் ஸ்டைலில் கிடைக்காது.
கட்ட சம்பல் என்பது காய்ந்த சிவப்பு மிளகாயுடன் நல்ல துண்டு மாசி சேர்த்து உப்பும் புளியும் அளவாய் சுள்ளென போட்டு இடித்து எடுப்பது.
தேங்காய்ப்பூ கோதுமை மா ரொட்டிக்கும் ஆப்பத்துக்கும் சூப்பர் காபினேசன் கட்ட சம்பல்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
தேங்கா கட்ட சம்பல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
ஹலோ மாசி சம்பல் சிங்கள ஆட்கள் தேங்காய் சேர்க்காமல் செய்வது தான் கட்ட சம்பல் என்பார்கள்.
தேங்காய் சேர்த்தால் அது தேங்கா சம்பல்.. அப்பத்துக்கு தேங்காய் சம்பல் தருவதில்லை.
தேங்காய் சேர்த்தால் அது தேங்கா சம்பல்.. அப்பத்துக்கு தேங்காய் சம்பல் தருவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
பொல் ரொட்டி தேங்கா சம்பல்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
முன்னர் இந்த ரொட்டியை வாழையிலையில் எண்ணெய் தடவி தோசைக்கல்லை இறகடுப்பில் வைத்து அதன் மேல் ரொட்டி சுட்டு எடுப்பார்கள். சாப்பிட சுவையாக இருக்கும்.
கூடவே சம்பலும் இருந்தால் அமிர்தம் தான்.
கூடவே சம்பலும் இருந்தால் அமிர்தம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
Nisha wrote:முன்னர் இந்த ரொட்டியை வாழையிலையில் எண்ணெய் தடவி தோசைக்கல்லை விறகடுப்பில் வைத்து அதன் மேல் ரொட்டி சுட்டு எடுப்பார்கள். சாப்பிட சுவையாக இருக்கும்.
கூடவே சம்பலும் இருந்தால் அமிர்தம் தான்.
இது குர்ப்பூஸ் ரொட்டியா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
இல்லை. தேங்காய்ப்பூவை துருவி கோதுமை மாவுட உப்பும் எண்ணையும் விட்டு பிசைந்து உடனே சுடுவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
என்னாச்சி இந்த பக்கம் யாரையும் காணோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
இதோ நான் உள்ளேன் மனசி சரி இல்லை பாஸ்*சம்ஸ் wrote:என்னாச்சி இந்த பக்கம் யாரையும் காணோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க...
» நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?
» இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum