சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Khan11

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

4 posters

Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Jun 2015 - 17:01

வேதியியலும் காதலும்

ஐதரசனின் இரண்டு பங்கும் .... 
ஒட்சிசனின் ஒருபங்கும் .... 
சேர்ந்த கலவையே 
நீர் -H2O .....!!! 

என்னுடைய 
நினைவுகளையும் ..... 
உன்னுடைய நினைவுகளையும் .... 
வேதனையுடன் சுமந்து கொண்டு .... 
இருக்கும் நம் காதல் ... 
வேதியல் சூத்திரம் தான் ....!!! 

வகுப்பறையில் .... 
வேதியல் படித்தபடி ....
வேளை தவறாமல் ... 
உன் வேடிக்கைகளையும் 
ரசித்திருக்கிறேன் .....!!! 

வேதியலில் ... 
ரேடியத்தை கண்டு பிடித்த .... 
மேரி கியூரி குடும்பம் .... 
வேதனையான மரணத்தை .... 
அடைந்தார்கள் .... 
புற்றுநோய் ......!!! 

காதலும் .... 
ஒரு புற்றுநோய் .... 
உன் நினைவுகளால் நானும் ... 
என் நினைவுகளால் நீயும் .... 
கொஞ்சம் கொஞ்சமாக .... 
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 24 Jun 2015 - 17:25; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by Nisha Wed 24 Jun 2015 - 17:07

அட கடைசில உங்க  கிட்ட விஞ்ஞானமும் மாட்டிகிட்டதா?  தப்பிக்கவே இல்லையா இனியவன் சார்?

வேதியியல் நல்லாத்தான் இருக்கு. பட்  மூன்றாம்  பந்தியில் இரண்டாம் வரியில்  படித்தானோ  என முன்னிலையிலும் ஆறாவது வரியில் ரசித்திருக்கின்றேன் என  தன் தன்னிலையிலும்  வருதல் சரியில்லை தானே சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Jun 2015 - 17:22

Nisha wrote:அட கடைசில உங்க  கிட்ட விஞ்ஞானமும் மாட்டிகிட்டதா?  தப்பிக்கவே இல்லையா இனியவன் சார்?

வேதியியல் நல்லாத்தான் இருக்கு. பட்  மூன்றாம்  பந்தியில் இரண்டாம் வரியில்  படித்தானோ  என முன்னிலையிலும் ஆறாவது வரியில் ரசித்திருக்கின்றேன் என  தன் தன்னிலையிலும்  வருதல் சரியில்லை தானே சார்?
அதில் எழுத்து பிழையும் உண்டு ...
அத்துடன் நீங்கள் சொன்னதும்  சிந்தித்து மாற்றிவிட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by Nisha Wed 24 Jun 2015 - 17:29

ஹாஹா!  சூப்பரா இருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Jun 2015 - 17:52

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!

இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!

ஒரு 
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by நண்பன் Thu 25 Jun 2015 - 19:49

அருமையாக உள்ளது விஞ்ஞானக்காதல் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri 26 Jun 2015 - 3:53

நண்பன் wrote:அருமையாக உள்ளது விஞ்ஞானக்காதல் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by சே.குமார் Fri 26 Jun 2015 - 17:09

கவிதை அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 1 Jul 2015 - 12:15

சே.குமார் wrote:கவிதை அருமை... வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விஞ்ஞானமும் காதல் கவிதையும் Empty Re: விஞ்ஞானமும் காதல் கவிதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum