Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
“அபூர்வ மகான்.’ -திரைப்படம்
Page 1 of 1
“அபூர்வ மகான்.’ -திரைப்படம்
-
ஷீரடி சாய் பாபாவின் வாழ்க்கைச் சம்பவங்களை
மையமாக –
“தலைவாசல்’ விஜய் பாபாவாக நடிக்கிறார்.
-
சாய்முரளி, ரஞ்சனி, எம்.எஸ்.பாஸ்கர், சுமன் உள்ளிட்ட
பலர் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள்.
-
பாபாவின் வாழ்க்கை சம்பவங்களைத் தொகுத்து
கதை, திரைக்கதை எழுதி கே.ஆர். மணிமுத்து
இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்… “இந்த
உலகில் வாழ்ந்து மறைந்த அபூர்வ மகான் பாபா.
அவரின் வாழ்க்கை பலருக்குமான பாடம். அதை
உண்மைக்கு நெருக்கமாக இருந்து படமாக்கி
இருக்கிறேன்.
-
பாபா வேடத்தில் நடிக்க வைக்க நடிகர்களைத் தேடும்
வேலை சிரமமாக இருந்தது. நிறையத் தேர்வுகளுக்குப்
பின் “தலைவாசல்’ விஜய் அதற்கு பொருத்தமாக
இருந்தார். கேட்டதும், “அது பெரும் வேலை. அது என்னால்
முடியாது’ என அவர் மறுத்து விட்டார்.
-
பிறகு மேக்கப் டெஸ்ட்டில் திருப்தி அடைந்த பின்னரே
நடிக்க ஒப்புக் கொண்டார். அவரும் ஒரு பாபாவின்
பக்தன் என்பதால், அவருக்கு பாபாவை பற்றி நிறையத்
தெரிந்திருந்தது.
-
அதனால் காட்சிகளைப் படமாக்குவதில் சிரமம் இல்லை.
பாபா பற்றி வாழ்க்கையை வெறும் கேள்வி ஞானங்களோடு
எடுக்காமல், ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு
படமாக்கி வருகிறோம்” என்றார் இயக்குநர்.
–
—————–திரைக்கதிர்
படம்- இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25252
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சாய்பாபா வேடத்தில் ‘அபூர்வ மகான்’ தலைவாசல் விஜய்
» ...? மகான் அல்ல
» மகான்! - சிறுவர் பாடல்
» ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
» காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு
» ...? மகான் அல்ல
» மகான்! - சிறுவர் பாடல்
» ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
» காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum