Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
+2
முனாஸ் சுலைமான்
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 1
ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
எண்ணங்கள் இரைதேட
கிளம்பிய சிறகடித்தலில்
இறுதியில் சிக்கிய
ஒரு எச்சில்கவளம்
நான் மகான்..
இது எப்படி இருக்கு...
இறைவன் பெயரில் ஒரு
சீட்டிங் கம்பெனி
கயிறுகளில் முடிச்சிட்டு
கருப்பு மைதடவி
தாயத்துக் குப்பிகளில்
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி
சிந்தித்து விடாமல் முடக்கி
சிறிய தாயத்தின் வாயைப்
பத்தவைச்சு அவன பதற வைக்கும்
தனி மரியாதையுள்ள பதவி...
செய்வினைகளும்
செய்யாமல் செலவிடப்பட்ட
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில்
நின்று எரியும் நெருப்பில்
மண்டை ஓட்டருகே
மனத்துணிவுடேன்
மண்டியிட்டமர்ந்து
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும்
பரவாயில்லையா?
விவசாயம் தழைக்கணுமா
வேலி தாண்டி மேயணுமா
விசா உடன கிடைக்கணுமா
வேண்டிய பொண்ண அடையணுமா
வீட்டின் முனியை விரட்டணுமா
கடன் தொல்லை தீரணுமா
வாங்க எங்கிட்ட....
கல்யாணம் சிறப்பா நடக்கவும்
கருக மணி பெலக்கவும்
காசு பணம் பெருகவும்
ஆண்டவனை நான் கண்டு
அவனிடம் சேதி சொல்லி
அக்கறைக்கு கூட்டிப் போறேன்
அப்படி இப்படின்னு பொய் சொல்லி
ஆனையின் வயிறு போல
அத்தனை சொத்தும் தேடி
இந்தப் பொழப்ப நான் ஏத்தா...
என்ன இது ஹராம் பொழப்பு!!!
எம்மவன் எங்கட்டே சொல்றான்...
அட போடா சொத்தும் சோகமும்
வயலும் வரப்பும் நிலமும் நீச்சும்
பொன்னும் பொருளும்
நான் பொய் சொல்லி பறிச்சது
பொன்னு மவனே ஒனக்குத்தாண்டா...
தவ்ஹீதாம் தாலியறுப்பாம்
ஒரு பத்து ரூபா காசு சம்பாதிக்க
தெம்பில்லாதவன் இவன்!!!
ஏங்க
இதெல்லாம் போன மாசம்...
இப்ப அவன் ...
அவன் தான் குழந்தை வரம்
வாங்கிக் குடுக்க ஆண்டவனைக்
கேட்டு அதிர்ஷ்டப் பலன் தரும்
அற்புதம் நிகழ்த்தும் ஸ்பெசலிஸ்ட்..
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
இறைவன் பெயரில் ஒரு
சீட்டிங் கம்பெனி
கயிறுகளில் முடிச்சிட்டு
கருப்பு மைதடவி
தாயத்துக் குப்பிகளில்
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி
சிந்தித்து விடாமல் முடக்கி
சிறிய தாயத்தின் வாயைப்
பத்தவைச்சு அவன பதற வைக்கும்
தனி மரியாதையுள்ள பதவி...
செய்வினைகளும்
செய்யாமல் செலவிடப்பட்ட
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில்
நின்று எரியும் நெருப்பில்
மண்டை ஓட்டருகே
மனத்துணிவுடேன்
மண்டியிட்டமர்ந்து
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும்
பரவாயில்லையா?
இன்று சிர்க்கான மகான்கள் மெலிந்து விட்டார்கள் போலிச்சாமியாரின் பட்டியலில் இவர்கலையும் போட்டுத்தள்ளனும்
சிறப்பான பதிவொன்றினை திறமாக தந்திருக்கும் அன்புத்தோழர் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
:,”,: :,”,: :flower: :flower:அப்துல்லாஹ் wrote:பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
என்னது த்ரிசாவ பொண்ணு கேட்கிறீர்களா யாருக்கு உங்க பேரனுக்கா அல்லது மகனுக்காஅப்துல்லாஹ் wrote:பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
நீங்க முதல்ல அந்த மகானப் பத்தி வாசிச்சிட்டு கருத்த சொல்லுங்க...அந்தம்மாவ நான் பாத்துக்கிடுதேன் அவல எங்கிட்ட விடுங்க நீங்க போளியானவங்க நான் அசலு.......நண்பன் wrote:என்னது த்ரிசாவ பொண்ணு கேட்கிறீர்களா யாருக்கு உங்க பேரனுக்கா அல்லது மகனுக்காஅப்துல்லாஹ் wrote:பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
:”: :”:
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
நவீன விட்லச்சாரியார் இவரோ .
இவர் முகம் பார்த்தால் எல்லாம் வருமோ ?
கலக்கல் கவிதை தோழரே .
உண்மையை இவ்வளவு அழகாய்
சொல்ல உங்களை விட்டால் வேறு யாரு .
பாரட்டுக்கள் .சமூகக் கவிதைகள் தொடருங்களே இன்னும் .
இவர் முகம் பார்த்தால் எல்லாம் வருமோ ?
கலக்கல் கவிதை தோழரே .
உண்மையை இவ்வளவு அழகாய்
சொல்ல உங்களை விட்டால் வேறு யாரு .
பாரட்டுக்கள் .சமூகக் கவிதைகள் தொடருங்களே இன்னும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
முதலில் படித்தது நான்தான் சிந்திக்கிறேன் சிரிக்கிறேன்அப்துல்லாஹ் wrote:நீங்க முதல்ல அந்த மகானப் பத்தி வாசிச்சிட்டு கருத்த சொல்லுங்க...அந்தம்மாவ நான் பாத்துக்கிடுதேன் அவல எங்கிட்ட விடுங்க நீங்க போளியானவங்க நான் அசலு.......நண்பன் wrote:என்னது த்ரிசாவ பொண்ணு கேட்கிறீர்களா யாருக்கு உங்க பேரனுக்கா அல்லது மகனுக்காஅப்துல்லாஹ் wrote:பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:பயப்படாதிர்கள் நான் மிக இளையவன் இங்குள்ள அனைவருக்கும் தம்பி தான்.... வயசுங்கறது மனசப் பொறுத்தது தானே சுலைமான்... அப்படின்னா எனக்கு இப்ப திரிசாவ பொண்ணு கேக்கிற வயசு தான்... :.”: :.”: :.”: :.”:முனாஸ் சுலைமான் wrote:நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி நலமுடன் இருக்கிறீர்களா?அப்துல்லாஹ் wrote:நன்றி முனாஸ் அண்ணன் சுகமா...
என்னை அண்ணன் என்று சொல்லிவிட்டீர்கள் அதுதான் ஒரு யோசனையா இருக்கு அப்படித்தான் இருக்குமோ என்று,,,
காஞ்சனா ரசிகன் என்று சொன்ன மாதிரி இருக்கே . :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
செய்வது முட்டாள் தனம் என்றாளும் சிறப்பாக செய்றாங்கப்பா மதிப்புக்கும் மரியாததைக்கும் இவர்களுக்கு குறைவில்லை இங்கு யாரை மதிக்க வேண்டும்மோ அவர்களை மதிப்பதில்லை செய்வது தப்பு என்று தெரிந்து செய்வர்கள் பலர் அறியாமல் செய்வர்கள் சிலர் இவர்களுக்கு மத்தியில் பணம் சம்பதிக்க மானங் கொட்ட வாழ்கையின் ஒரு பகுதி இதுவென்று சொல்ல முடியும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!! என்பது போல் அவர் அவர் சிந்தித்து நேர்வழியின்பால் செல்லட்டும்.
அருமையான கருவென்றை சிறப்பாக கவி எழுதிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அருமையான கருவென்றை சிறப்பாக கவி எழுதிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹி ஹி ஹி நான் மகான் - அப்துல்லாஹ்
கவிதை படித்தபோது மனதிற்குள் சிரி்த்தேன் அண்ணா சொன்ன விதத்தை எண்ணி இந்த மடத்தனத்தை நம்பி எம் சமுகம் கெட்டு குட்டிச்சுவராகிக்கிடக்கிறதே
Similar topics
» ...? மகான் அல்ல
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» “அபூர்வ மகான்.’ -திரைப்படம்
» முற்று...அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» “அபூர்வ மகான்.’ -திரைப்படம்
» முற்று...அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum