Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 25 of 40
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் வார இறுதி நிகழ்ச்சி நிரல் என்னவோ.......நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நானும் நலம் வார இறுதி நிகழ்ச்சி நிரல் என்னவோ.......நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
முன்பு மாதிரி இப்போ எங்க றூம்ல கெஸ்ட் வாரது குறைவு சில நேரம் விழையாடுவோம் இல்லையேல் நெட்டும் பெட்டும்தான் எங்க கைல வண்டி இல்லை இருந்தால் உங்க றூமுக்கு வருவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாரிங்களா எங்க ரூமுக்கு அல்லது நாங்கள் வரவா உங்க ரூமுக்கு.....???? நீங்க வாறதா இருந்தா சந்தோசம் என்னை வரச்சொன்னிங்ன்றால் என்னோடு இன்னும் 3 பேர் வருவாங்க.....நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானும் நலம் வார இறுதி நிகழ்ச்சி நிரல் என்னவோ.......நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
முன்பு மாதிரி இப்போ எங்க றூம்ல கெஸ்ட் வாரது குறைவு சில நேரம் விழையாடுவோம் இல்லையேல் நெட்டும் பெட்டும்தான் எங்க கைல வண்டி இல்லை இருந்தால் உங்க றூமுக்கு வருவோம்
Re: சேனையின் நுழைவாயில்.
ஹூம் என் மகனைப் போய் யாரும் பார்க்கலைல.... உங்களையெல்லாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வாரிங்களா எங்க ரூமுக்கு அல்லது நாங்கள் வரவா உங்க ரூமுக்கு.....???? நீங்க வாறதா இருந்தா சந்தோசம் என்னை வரச்சொன்னிங்ன்றால் என்னோடு இன்னும் 3 பேர் வருவாங்க.....நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானும் நலம் வார இறுதி நிகழ்ச்சி நிரல் என்னவோ.......நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
முன்பு மாதிரி இப்போ எங்க றூம்ல கெஸ்ட் வாரது குறைவு சில நேரம் விழையாடுவோம் இல்லையேல் நெட்டும் பெட்டும்தான் எங்க கைல வண்டி இல்லை இருந்தால் உங்க றூமுக்கு வருவோம்
வெல்கம் நண்பா கொஞ்ச நேரம் சரி சந்தோசமாக விழையாடுவோம் வாருங்கள் உங்கள் அன்பைத்தாருங்கள் சாகிர் எல்லாம் தூங்கு மூஞ்சி விழையாட வரவே மாட்டான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மன்னிக்கணும் நாங்களெல்லாம் சென்று பக்கிறோம் சாரிபானுஷபானா wrote:ஹூம் என் மகனைப் போய் யாரும் பார்க்கலைல.... உங்களையெல்லாம்
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ஹூம் என் மகனைப் போய் யாரும் பார்க்கலைல.... உங்களையெல்லாம்
உங்க மகன் எங்களோடு பேசவே பயப்படுகிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்ப சரி நாளை வருவதாக இருந்தால் இரவைக்கு சொல்கிறேன்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாரிங்களா எங்க ரூமுக்கு அல்லது நாங்கள் வரவா உங்க ரூமுக்கு.....???? நீங்க வாறதா இருந்தா சந்தோசம் என்னை வரச்சொன்னிங்ன்றால் என்னோடு இன்னும் 3 பேர் வருவாங்க.....நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானும் நலம் வார இறுதி நிகழ்ச்சி நிரல் என்னவோ.......நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சார் நலந்தானே....நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நேசமுடன் ஹாசிம் நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்
முன்பு மாதிரி இப்போ எங்க றூம்ல கெஸ்ட் வாரது குறைவு சில நேரம் விழையாடுவோம் இல்லையேல் நெட்டும் பெட்டும்தான் எங்க கைல வண்டி இல்லை இருந்தால் உங்க றூமுக்கு வருவோம்
வெல்கம் நண்பா கொஞ்ச நேரம் சரி சந்தோசமாக விழையாடுவோம் வாருங்கள் உங்கள் அன்பைத்தாருங்கள் சாகிர் எல்லாம் தூங்கு மூஞ்சி விழையாட வரவே மாட்டான்
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றே வாங்கள் அதை நன்றாக கொண்டாடுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அன்பில்லா இடத்தில் அன்பானவருக்கு என்னா வேலையாம்?
நுழைவாயில்னு தலைப்பு இருக்கில்லை. அதை பார்த்துட்டு நுழையமாட்டிங்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அன்பில்லா இடத்தில் அன்பானவருக்கு என்னா வேலையாம்?
நுழைவாயில்னு தலைப்பு இருக்கில்லை. அதை பார்த்துட்டு நுழையமாட்டிங்களோ?
நன்றி டீச்சர் நான் சொன்னன்தானே ழ ள
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
விளையாட்டும் சரி வேலையும் சரி யார் வாயிலும் நுழையுதே இல்லை.
சரிசரி. தம்ஸ், தும்ஸ் அவரத்தில் அங்க இங்க பார்த்து தட்டச்சிடுவதால் பெரிய மன்சோட மன்னிச்சி விட்டுத்தேன்.
பானுவோய் முதல்ல நீங்க உங்க பையனிடம் என்ன ஏதுன்னு பேசுங்க.. அவர் முதல் அறிமுகமான இடம் அப்படி. இவங்க போன் செய்தால் அவர் பேசினால் தானே பேச பார்க்க முடியும். அவர் விரும்பாமல் இவர்கள் எப்படி போய் பார்ப்பதும்மா!
சரிசரி. தம்ஸ், தும்ஸ் அவரத்தில் அங்க இங்க பார்த்து தட்டச்சிடுவதால் பெரிய மன்சோட மன்னிச்சி விட்டுத்தேன்.
பானுவோய் முதல்ல நீங்க உங்க பையனிடம் என்ன ஏதுன்னு பேசுங்க.. அவர் முதல் அறிமுகமான இடம் அப்படி. இவங்க போன் செய்தால் அவர் பேசினால் தானே பேச பார்க்க முடியும். அவர் விரும்பாமல் இவர்கள் எப்படி போய் பார்ப்பதும்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அன்பிலா ரென் றறிந்ததும்
தேடலை நிறுத்தி விட்டேன்
நீண்ட நேர முயற்சியின் பின் தமிழ் சப்போட் ஆகிறது
சேனையில் உள்ளே நுளைகிறேன்
அன்பில்லா இடத்தில் அன்பானவருக்கு என்னா வேலையாம்?
நுழைவாயில்னு தலைப்பு இருக்கில்லை. அதை பார்த்துட்டு நுழையமாட்டிங்களோ?
நன்றி டீச்சர் நான் சொன்னன்தானே ழ ள
அதான் நானும் சொல்லிட்டேன்ல.. உங்க தமிழ் மாஸ்டரை நேரில கண்டு கேட்காமல் விடுறதில்லைன்னு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:ஹூம் என் மகனைப் போய் யாரும் பார்க்கலைல.... உங்களையெல்லாம்
உங்க மகன் எங்களோடு பேசவே பயப்படுகிறார்
அவன் பயபடல முசம்மில் அவன் வேலைல ஒரு நாளைக்கு 100 போன் வருமாம் பேச முடியாம கட் செய்துடுவேணு சொன்னான் . அப்படி கஷ்டமர் நம்பர் என பேசாமல் இருந்திருக்கலாம் ... சில நாள் முன்னால கூட பேசும்போது யார் யாரோ இருக்காங்க வந்து பார்ப்பாங்கனு சொன்னிங்க யாரையுமே காணோம் என சொன்னான்... நீ வேலைல பிசியா இருப்பது போல அவுங்களுக்கும் வேலை அதிகம் இருக்கும்டானு சொன்னேன் ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:விளையாட்டும் சரி வேலையும் சரி யார் வாயிலும் நுழையுதே இல்லை.
சரிசரி. தம்ஸ், தும்ஸ் அவரத்தில் அங்க இங்க பார்த்து தட்டச்சிடுவதால் பெரிய மன்சோட மன்னிச்சி விட்டுத்தேன்.
பானுவோய் முதல்ல நீங்க உங்க பையனிடம் என்ன ஏதுன்னு பேசுங்க.. அவர் முதல் அறிமுகமான இடம் அப்படி. இவங்க போன் செய்தால் அவர் பேசினால் தானே பேச பார்க்க முடியும். அவர் விரும்பாமல் இவர்கள் எப்படி போய் பார்ப்பதும்மா!
அவனிடம் பேசி விட்டு சொல்கிறேன் நிஷா .. நீங்க சொல்வதும் சரி தான் ... இவர்களுக்கு அவனை கால் பண்ண சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மன்னிக்கணும் நாங்களெல்லாம் சென்று பார்க்கிறோம் சாரிபானுஷபானா wrote:ஹூம் என் மகனைப் போய் யாரும் பார்க்கலைல.... உங்களையெல்லாம்
நன்றி ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:விளையாட்டும் சரி வேலையும் சரி யார் வாயிலும் நுழையுதே இல்லை.
சரிசரி. தம்ஸ், தும்ஸ் அவரத்தில் அங்க இங்க பார்த்து தட்டச்சிடுவதால் பெரிய மன்சோட மன்னிச்சி விட்டுத்தேன்.
பானுவோய் முதல்ல நீங்க உங்க பையனிடம் என்ன ஏதுன்னு பேசுங்க.. அவர் முதல் அறிமுகமான இடம் அப்படி. இவங்க போன் செய்தால் அவர் பேசினால் தானே பேச பார்க்க முடியும். அவர் விரும்பாமல் இவர்கள் எப்படி போய் பார்ப்பதும்மா!
அவனிடம் பேசி விட்டு சொல்கிறேன் நிஷா .. நீங்க சொல்வதும் சரி தான் ... இவர்களுக்கு அவனை கால் பண்ண சொல்றேன்
நான் கேள்விப்பட்டது வரை சம்ஸ் போன் செய்திருக்கார். மகன் பின்னர் பேசுறேன் என சொல்லி கட் செய்திருக்கார். அதன் பின் பேசலை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:விளையாட்டும் சரி வேலையும் சரி யார் வாயிலும் நுழையுதே இல்லை.
சரிசரி. தம்ஸ், தும்ஸ் அவரத்தில் அங்க இங்க பார்த்து தட்டச்சிடுவதால் பெரிய மன்சோட மன்னிச்சி விட்டுத்தேன்.
பானுவோய் முதல்ல நீங்க உங்க பையனிடம் என்ன ஏதுன்னு பேசுங்க.. அவர் முதல் அறிமுகமான இடம் அப்படி. இவங்க போன் செய்தால் அவர் பேசினால் தானே பேச பார்க்க முடியும். அவர் விரும்பாமல் இவர்கள் எப்படி போய் பார்ப்பதும்மா!
அவனிடம் பேசி விட்டு சொல்கிறேன் நிஷா .. நீங்க சொல்வதும் சரி தான் ... இவர்களுக்கு அவனை கால் பண்ண சொல்றேன்
நான் கேள்விப்பட்டது வரை சம்ஸ் போன் செய்திருக்கார். மகன் பின்னர் பேசுறேன் என சொல்லி கட் செய்திருக்கார். அதன் பின் பேசலை
என் மகன் சொன்னான் சம்ஸ் பேசினார் என்று ... அவர் அப்புறம் பேசுகிறேன்னு சொன்னதாக சொன்னான். ஹாசிம் கூட பேசி இருக்கிறார் . என் மகனிடம் கேட்டுட்டு சொல்கிறேன் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாமாம் ஹாசிமும் பேசினார்னு தெரியுமே!
அப்ப யார் தான் பேசலைன்னு சொல்லிங்கப்பா!
அப்ப யார் தான் பேசலைன்னு சொல்லிங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாமாம் ஹாசிமும் பேசினார்னு தெரியுமே!
அப்ப யார் தான் பேசலைன்னு சொல்லிங்கப்பா!
பேசலைன்னு சொல்லல போய் பார்க்கினு சம்ஸ் ஹாசிம் சொன்னாங்க ஆனா பார்க்கல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நான் மட்டும் இன்னும் பேசல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் மட்டும் இன்னும் பேசல
பானு சார்பாக நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பேசுங்க முசம்மில் முதலில் வாட்சப்புல மெசேஜ் போட்டுருங்க அவனுக்கு நிறைய கால் வருது பேசினா காது வலிக்குதுனு கொஞ்சம் போன் கால் எடுக்குறதில்ல... ஏன்னா உங்க கால் என்று அவனுக்கு தெரியாதுல்லநண்பன் wrote:நான் மட்டும் இன்னும் பேசல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 25 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum