Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
இது என்னா மீனுங்க?
பார்க்கவே நல்லா இல்ல!
பார்க்கவே நல்லா இல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
இது பனையான் மீன் என்று சொல்வார்கள் நல்ல ருசியா இருக்கும் தெரியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை. அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
அழகு அவசியமில்லை மேடம் கறி ருசியா இருக்கணும் அது தான் முக்கியம் ஹிஹிஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை. அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
காலையில் நான் சாப்பிட நெய் தோசை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
நெய் தோசையா?
வாழை இலையிலா பரிமாறுவாங்க!
வாழை இலையிலா பரிமாறுவாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:நெய் தோசையா?
வாழை இலையிலா பரிமாறுவாங்க!
நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.*சம்ஸ் wrote:Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை. அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
*சம்ஸ் wrote:Nisha wrote:நெய் தோசையா?
வாழை இலையிலா பரிமாறுவாங்க!
நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி
எங்க இருந்து சாப்பிட்டால் என்ன? வாழை இலையா? தட்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
கமாலுதீன் wrote:கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.*சம்ஸ் wrote:Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை. அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
நோ நோ! கமாலூதூன்!
மீனும் மேக்கப் போட்டு வடிவா இருக்கணும். வைக்கும் கறியும் ருசியா இருக்கணும். அம்புட்டுத்தேன்! நிஷா மலேசியா வந்தால் வடிவான மீனா வாங்கித்தான் குழம்பு வைக்கணும். இப்பவே சொல்லிட்டேன்!
உங்கூரில்விற்கும் கரப்பான் பூச்சியை வாங்கில்லாம் பொரியல் செய்து தரக்கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!
ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி

என்ன நிஷா இப்புடி சொல்லிட்டிங்க .... எங்க தொம்பி பற்றி தெரியாதா உங்களுக்கு அவரோட பின்னூட்டம் பாருங்க அப்புறம் தொம்பிய பத்தி சொல்றேன் சரியா ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நெய் தோசையா?
வாழை இலையிலா பரிமாறுவாங்க!
நான் இது எனது வேலை செய்யும் இடத்தில் இருந்து சாப்பிட்டது மேடம்.வழை இலை அல்ல வழை இலை மாதரி
எங்க இருந்து சாப்பிட்டால் என்ன? வாழை இலையா? தட்டா?
நான் மேல பதில் சொல்லி இருக்கிறேன் மேடம்!வாழை இலை போல் தட்டு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
பின்னூட்டமா? எந்தப்பின்னூட்டம் பார்க்கணும் பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
கமாலுதீன் wrote:கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்லடா கோமுடித்தலையான்னு கவுண்டமணி ஒரு படத்துல செந்திலப் பார்த்து கேட்பார். அதுபோல மீன் மேக்கப் போட்டா என்ன போடலன்னா என்ன மீன் கொழம்பும் வருவலும் ருசியா இருந்தா போதும்.*சம்ஸ் wrote:Nisha wrote:அப்படியா? ஆனால் மீன் போட்டோவுக்கு வடிவா வெளிக்கிட்டு போஸ் கொடுக்கல்ல! அதனா அழகாக இல்லை. அடுத்ததடவை போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் மேக்கப் போட்டு போட்டோ எடுங்க..!
மீன் வடிவில்லாத படியால் இந்த மீன்கறி எனக்கு வேண்டாம். எனக்கு வடிவான மீனோட கறிதான் வேண்டும். ஹாஹா!
மேக்கப் போட ஆள் இல்லை என்று அதுவா போட்டது மேடம்.
நான் நினைத்தை தாங்கள் சொன்னீர்கள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
டிக்கெட் மட்டும் போதுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!
ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க!
மேடம் அக்கா வரதாக இருந்தால் டிக்கெட் கண்டிப்பாக கொடுப்பேன் இந்த தம்பி பத்தி அப்படி நினைக்காதீங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!
ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க!
என்ன நிஷா இப்புடி சொல்லிட்டிங்க .... எங்க தொம்பி பற்றி தெரியாதா உங்களுக்கு அவரோட பின்னூட்டம் பாருங்க அப்புறம் தொம்பிய பத்தி சொல்றேன் சரியா ....
அப்படி சொல்லுங்க அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:பின்னூட்டமா? எந்தப்பின்னூட்டம் பார்க்கணும் பானு?
அக்காவின் கேள்விக்கு இந்த தம்பின் பின்னூட்டம் அதை பார்க்க சொன்னார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
ஓஓஓஓஓஓஓஓஓஹோஓஓஓஓஓஓஓஓஓ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
Nisha wrote:ஓஓஓஓஓஓஓஓஓஹோஓஓஓஓஓஓஓஓஓ!
ஏன் மேடம் என்னாச்சி இவ்வளவு பெரிசா இருக்க! எங்கள வெச்சு காமெடி கிமெடி ஒன்னும் பண்ணலயே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
யாரெல்லாம் வருறீங்க காலை உணவு சாப்பிட.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» ”பானுஷபானா wrote: நான் இல்லாத நேரமாவே வறீங்க ஜெபுறாஸ்
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» ”பானுஷபானா wrote: நான் இல்லாத நேரமாவே வறீங்க ஜெபுறாஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum