Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
இப்பதான் மதிய உணவை தாமதமாக சாப்பிட்ட மதமதப்பில் இருக்கிறேன். இன்னுமொரு காலை உணவா? அழைப்புக்கு நன்றி. அது என்ன குருமாவா? குழம்பா? ஏதோ ஒன்று எண்ணெயில் மிதக்கிறது. அதிகப்படியான எண்ணெய். சாப்பிட்ட பிறகு வெந்நீர் அல்லது கிரீன் டீ அருந்துங்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
நன்றி சார் தகவலுக்கு
அது மட்டன் கறி சப்பாத்தி.
அது மட்டன் கறி சப்பாத்தி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
*சம்ஸ் wrote:அழகு அவசியமில்லை மேடம் கறி ருசியா இருக்கணும் அது தான் முக்கியம் ஹிஹிஹி
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருஷியாக இருந்தால் போதும் என்று சொல்கிறீர் ம் ம் இரண்டு அர்த்தங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
கமாலுதீன் wrote:இப்பதான் மதிய உணவை தாமதமாக சாப்பிட்ட மதமதப்பில் இருக்கிறேன். இன்னுமொரு காலை உணவா? அழைப்புக்கு நன்றி. அது என்ன குருமாவா? குழம்பா? ஏதோ ஒன்று எண்ணெயில் மிதக்கிறது. அதிகப்படியான எண்ணெய். சாப்பிட்ட பிறகு வெந்நீர் அல்லது கிரீன் டீ அருந்துங்கள்.
ஆமா சார் இங்கு கடைகளில் கிடைக்கும் சாப்பாடு இப்படித்தான் எண்ணையில் மிதக்கும் சாப்பிட்டு விட்டு எண்ணையை வீசி விடுவோம் ஊற்றி விடுவோம்
பாலில் இருந்து தண்ணீர் மிஞ்ச பாலை மட்டும் குடிக்கும் பறவையின் பெயர் என்ன?
அது போன்று...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
நண்பன் wrote:கமாலுதீன் wrote:இப்பதான் மதிய உணவை தாமதமாக சாப்பிட்ட மதமதப்பில் இருக்கிறேன். இன்னுமொரு காலை உணவா? அழைப்புக்கு நன்றி. அது என்ன குருமாவா? குழம்பா? ஏதோ ஒன்று எண்ணெயில் மிதக்கிறது. அதிகப்படியான எண்ணெய். சாப்பிட்ட பிறகு வெந்நீர் அல்லது கிரீன் டீ அருந்துங்கள்.
ஆமா சார் இங்கு கடைகளில் கிடைக்கும் சாப்பாடு இப்படித்தான் எண்ணையில் மிதக்கும் சாப்பிட்டு விட்டு எண்ணையை வீசி விடுவோம் ஊற்றி விடுவோம்
பாலில் இருந்து தண்ணீர் மிஞ்ச பாலை மட்டும் குடிக்கும் பறவையின் பெயர் என்ன?
அது போன்று...!
நீங்கள் அன்னப்பறவையா? பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
நல்ல விஷயம். நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் வேண்டும். சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் நாம் சாப்பிடும் சாப்பாட்டையும் உடல் பயிற்சியையும் பொருத்துதான் அமையும்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:இப்பதான் மதிய உணவை தாமதமாக சாப்பிட்ட மதமதப்பில் இருக்கிறேன். இன்னுமொரு காலை உணவா? அழைப்புக்கு நன்றி. அது என்ன குருமாவா? குழம்பா? ஏதோ ஒன்று எண்ணெயில் மிதக்கிறது. அதிகப்படியான எண்ணெய். சாப்பிட்ட பிறகு வெந்நீர் அல்லது கிரீன் டீ அருந்துங்கள்.
ஆமா சார் இங்கு கடைகளில் கிடைக்கும் சாப்பாடு இப்படித்தான் எண்ணையில் மிதக்கும் சாப்பிட்டு விட்டு எண்ணையை வீசி விடுவோம் ஊற்றி விடுவோம்
பாலில் இருந்து தண்ணீர் மிஞ்ச பாலை மட்டும் குடிக்கும் பறவையின் பெயர் என்ன?
அது போன்று...!
அது சரி, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்து பாலை மட்டும் குடிக்கும் அன்னப்பறவைகளா நீங்கள். சபாஷ். இருட்டறையில் சட்டிப் பானையை உருட்டி பால் குடிக்கும் பூனைகளாக இருப்பீர்களோ என்று நினைத்தேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
உங்கள் கருத்திற்கு நன்றி சார்கமாலுதீன் wrote:நல்ல விஷயம். நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் வேண்டும். சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் நாம் சாப்பிடும் சாப்பாட்டையும் உடல் பயிற்சியையும் பொருத்துதான் அமையும்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:இப்பதான் மதிய உணவை தாமதமாக சாப்பிட்ட மதமதப்பில் இருக்கிறேன். இன்னுமொரு காலை உணவா? அழைப்புக்கு நன்றி. அது என்ன குருமாவா? குழம்பா? ஏதோ ஒன்று எண்ணெயில் மிதக்கிறது. அதிகப்படியான எண்ணெய். சாப்பிட்ட பிறகு வெந்நீர் அல்லது கிரீன் டீ அருந்துங்கள்.
ஆமா சார் இங்கு கடைகளில் கிடைக்கும் சாப்பாடு இப்படித்தான் எண்ணையில் மிதக்கும் சாப்பிட்டு விட்டு எண்ணையை வீசி விடுவோம் ஊற்றி விடுவோம்
பாலில் இருந்து தண்ணீர் மிஞ்ச பாலை மட்டும் குடிக்கும் பறவையின் பெயர் என்ன?
அது போன்று...!
அது சரி, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்து பாலை மட்டும் குடிக்கும் அன்னப்பறவைகளா நீங்கள். சபாஷ். இருட்டறையில் சட்டிப் பானையை உருட்டி பால் குடிக்கும் பூனைகளாக இருப்பீர்களோ என்று நினைத்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
*சம்ஸ் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!
ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க!
மேடம் அக்கா வரதாக இருந்தால் டிக்கெட் கண்டிப்பாக கொடுப்பேன் இந்த தம்பி பத்தி அப்படி நினைக்காதீங்க.
இதைத் தான் சொன்னேன் நிஷா நான் சொன்னதற்கு தம்பியின் பின்னூட்டம் பாருங்கன்னு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று மீன் கறி யாரெல்லாம் வறீங்க??
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் வரேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க தொம்பி
தின். நகர் டூ பெரம்பரூர் பஸ் டிக்கட்டுக்கே காசு இல்லன்னுவாருப்பா உங்க தொம்பி! இதில மீனாம்பக்கம் டூ தோகாவுக்கு விமான டிக்கட் கட்டார் ஏர்வேஸில் போட்டுத்தந்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்! ரெம்ப பாசக்காரப்புள்ள பாருங்க!
ஆசை தோசை அப்பளம் வடை! மீனை சமைத்து நீங்களே சாப்பிடுங்க என சொல்லுங்க!
மேடம் அக்கா வரதாக இருந்தால் டிக்கெட் கண்டிப்பாக கொடுப்பேன் இந்த தம்பி பத்தி அப்படி நினைக்காதீங்க.
இதைத் தான் சொன்னேன் நிஷா நான் சொன்னதற்கு தம்பியின் பின்னூட்டம் பாருங்கன்னு
நன்றி அக்கா புரிதலுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» ”பானுஷபானா wrote: நான் இல்லாத நேரமாவே வறீங்க ஜெபுறாஸ்
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» ”பானுஷபானா wrote: நான் இல்லாத நேரமாவே வறீங்க ஜெபுறாஸ்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum