Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 25 of 40
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:யாரு வருவாங்க என நினைக்கின்றீர்கள். குமார் வந்தார் .. கவிதை போட்டார். பாட்டுக்கு பாட்டு பாடினார் போல சேர்ந்து பாட யாருமே இல்லை என அவர் போயிட்டார். நான் அப்புறம் தான் வந்தேன்.
ஒரு ஐடியா தினம் சேனைக்கு வந்து பதிவு போட்டால் பரிசு வழங்கப்படும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன பரிசு
யார் கொடுப்பது?
யார் கொடுப்பது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்ன பரிசு
யார் கொடுப்பது?
சும்மா ஒரு அறிவித்தலைக் கொடுத்துப்பார்ப்போமோ இந்த கில்லர் ஜீ எல்லாம் சேனையில் வந்து எழுதினால் எப்படி இருக்கும் சும்மா அதிருமில்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா! அது யாருங்க கில்லர் ஜி?
சத்தியமாக முடியல்லப்பா! சிரிச்சிட்டேன்.
சத்தியமாக முடியல்லப்பா! சிரிச்சிட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா! அது யாருங்க கில்லர் ஜி?
சத்தியமாக முடியல்லப்பா! சிரிச்சிட்டேன்.
இந்தப் பெயரை எங்கயோ படித்த ஞாபகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கவிப்புயல் இனியவன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் கவிஞரே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீண்ட இடைவேளையில் அனைவரையும் சந்திப்பதில் ஆனந்தம் எனக்கு அனைவரும் நலமா நண்பர்களே
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீண்ட இடைவேளையில் அனைவரையும் சந்திப்பதில் ஆனந்தம் எனக்கு அனைவரும் நலமா நண்பர்களே
இரட்டிப்பு ஆனந்தத்துடன் நானும் வாருங்கள் தோழரே எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இனிய காலை வணக்கம்அனைவரும் நலம் தானே?
வணக்கம் அக்கா வாங்க எப்படி இருக்கிங்க
இன்னும் தூக்கம்
இரவு எத்தனை மணிக்கு தூங்கினிங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாமாமாம் இன்னும் தூங்கிட்டிருக்கேன். என்னோட ஆவி எழுந்து வந்து சேனைல பதிவு போட்டது?
இரவு தூக்கம் வந்ததும் தூங்கிட்டேனே! ஹாஹா சரியாக பதில் சொல்லிட்டேன் தானே?
இரவு தூக்கம் வந்ததும் தூங்கிட்டேனே! ஹாஹா சரியாக பதில் சொல்லிட்டேன் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாமாமாம் இன்னும் தூங்கிட்டிருக்கேன். என்னோட ஆவி எழுந்து வந்து சேனைல பதிவு போட்டது?
இரவு தூக்கம் வந்ததும் தூங்கிட்டேனே! ஹாஹா சரியாக பதில் சொல்லிட்டேன் தானே?
நல்ல பதில் வாழ்க வளமுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கவிப்புயல் இனியவன் wrote:உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்
வணக்கம் கவிஞரே வாருங்கள் எப்படி உள்ளீர்கள் ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி பெரிய ஒரு கட்டுரை படித்தேன் குமார் அண்ணாவின் ப்ரோபைல் படத்தின் கதை மிக சுவாரசியமாக இருந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அக்கா
வாருங்கள் நேசமுடன் ஹாசிம்
நீங்கள் அனைவரும் நலம்தானே
சேனையில் என்னோடு இணைந்திருங்கள்
உங்கள் அன்பை நாடும் நண்பன்
வாருங்கள் நேசமுடன் ஹாசிம்
நீங்கள் அனைவரும் நலம்தானே
சேனையில் என்னோடு இணைந்திருங்கள்
உங்கள் அன்பை நாடும் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கண்டிப்பாக இணைந்திருக்கிறோம் நான் நலம் உங்களதும் அக்காவினதும் நலத்திற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமாய் இருக்கிங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கின்றேன் பா!
நலமே! நன்றி
நலமே! நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 25 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum