சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 26 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்




Spoiler:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 9:37

நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பாக இணைந்திருக்கிறோம் நான் நலம் உங்களதும் அக்காவினதும்  நலத்திற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்

எவ்வளவுதான் தொலைபேசியில் உரையாடினாலும் சேனையில் இப்படி வந்து நலம் விசாரிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது தொடரட்டும் தோழா முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 9:39

Nisha wrote:அனைவரும் நலமாய் இருக்கிங்க தானே?

நான் நலம் அக்கா உங்கள் நலமறிய ஆவல் ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 10:13

முடிந்தால் அப்புறம் வருகின்றேன்!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 10:16

Nisha wrote:முடிந்தால் அப்புறம் வருகின்றேன்!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்  !

என்ன முடிந்தால் ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 10:18

என்னால் முடிந்தால் என அர்த்தம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 12:04

Nisha wrote:என்னால் முடிந்தால் என அர்த்தம்!

கொஞ்சம் குளப்பமாக உள்ளதே என்ன நடந்த?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 Nov 2015 - 12:52

வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 13:54

நண்பன் wrote:
Nisha wrote:என்னால் முடிந்தால் என அர்த்தம்!

கொஞ்சம் குழப்பமாக உள்ளதே என்ன நடந்த?

அழுகை   அழுகை   அழுகை
 நீங்க தான் என்னுடன் காலைல சரியாக பேசல... மூட் அவுட் ஆச்சுது அதான் போயிட்டேன் தும்பி சார்!மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:06

கவிப்புயல் இனியவன் wrote:
வணக்கம் 
அனைவரும் நலம் தானே?

வணக்கம் ஐயா வாருங்கள் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:07

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:என்னால் முடிந்தால் என அர்த்தம்!

கொஞ்சம் குழப்பமாக உள்ளதே என்ன நடந்த?

அழுகை   அழுகை   அழுகை
 நீங்க தான் என்னுடன் காலைல சரியாக பேசல... மூட் அவுட் ஆச்சுது அதான் போயிட்டேன் தும்பி சார்!மண்டையில் அடிவிழும்

நான் உங்க கூட பேசலயா ?
அப்போ நீங்க பேசி இருக்கலாமே ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Tue 24 Nov 2015 - 14:08

இனிய மாலை வணக்கம்...
-
[img]சேனையின் நுழைவாயில். - Page 26 2rdyzc2[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:12

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:என்னால் முடிந்தால் என அர்த்தம்!

கொஞ்சம் குழப்பமாக உள்ளதே என்ன நடந்த?

அழுகை   அழுகை   அழுகை
 நீங்க தான் என்னுடன் காலைல சரியாக பேசல... மூட் அவுட் ஆச்சுது அதான் போயிட்டேன் தும்பி சார்!மண்டையில் அடிவிழும்

நான் உங்க கூட பேசலயா ?
அப்போ நீங்க பேசி இருக்கலாமே ஐடியா!

அதான் மெசேஜ்ல கேட்டேன்ல.. பெரிய மனுஷா என்னை கேள்வி கேட்டு மாட்ட வைக்க நினைச்சிங்க  பிச்சிருவேன் பிச்சி. ஆமாம். நான் தனிமடல்ல கேட்டேன்ல..!

எனக்கு கி வரில பாட்டு தெரியல.. பாட்டு சொல்லுங்க.. நான் போடணும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:12

வாங்க இனியவன் சார்
வாங்க  ராம் மலர் ஐயா

எல்லாரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:14

rammalar wrote:இனிய மாலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 26 <img src=" />

வணக்கம் ஐயா வாருங்கள் உங்கள் நலமறிய ஆவல்
சேனையின் நுழைவாயில். - Page 26 Images?q=tbn:ANd9GcRIZjaxXTLZqYDMuqPHxxJeS6OmJOxknLgAKYz8D_pQSeNFJOSJZw


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:16

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:என்னால் முடிந்தால் என அர்த்தம்!

கொஞ்சம் குழப்பமாக உள்ளதே என்ன நடந்த?

அழுகை   அழுகை   அழுகை
 நீங்க தான் என்னுடன் காலைல சரியாக பேசல... மூட் அவுட் ஆச்சுது அதான் போயிட்டேன் தும்பி சார்!மண்டையில் அடிவிழும்

நான் உங்க கூட பேசலயா ?
அப்போ நீங்க பேசி இருக்கலாமே ஐடியா!

அதான் மெசேஜ்ல கேட்டேன்ல.. பெரிய மனுஷா என்னை கேள்வி கேட்டு மாட்ட வைக்க நினைச்சிங்க  பிச்சிருவேன் பிச்சி. ஆமாம். நான் தனிமடல்ல கேட்டேன்ல..!

எனக்கு கி வரில பாட்டு தெரியல.. பாட்டு சொல்லுங்க.. நான் போடணும்

நீங்க மாட்ட வேண்டும் என்றுதான் அப்படி கேட்ட மாட்டினிங்களா சிரிப்பு வருது

கிள்ளிக் கிள்ளிப்பிரண்டியாரே கிள்ளிக் கிள்ளிப்பிரண்டியாரே  கொப்பன் தலையில் என்ன  பூ.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:18

தூங்க நினைத்தால் தூங்கலாம் வழியா இல்லை வாழ்வினில் 
நம்ம கடையில் வேலை செய்யும் போதும் தூங்கலாம்

ராகம் போட்டுப்பாடுங்கள் பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:19

மகனே... கொன்னுருவேன்.. சுட்டுத்தள்ளு.!!
இரவெல்லாம்  கி வரில பாட்டு யோசித்து என் மண்டை காய்ந்து போயிட்டிது. அதில் கி வரில பாட்டு கிடைக்கலையோ அக்கா... ரெம்ப பாட்டு இருக்கே அக்கா.. நல்லா யோசித்து தேடுங்க என  சொல்லி போட்டு தானே போனிங்க.. 

ஒழுங்கு மருவாதியா.. வைரமுத்துக்கு போன் போட்டு கி வரில ஒரு சினிமா பாட்டை எழுதி இப்பவே வெளியிட சொல்லி கேட்டு அதை இங்கே போடணும்.

இல்ல  மண்டையில் அடிவிழும்   மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:22

Nisha wrote:மகனே... கொன்னுருவேன்.. சுட்டுத்தள்ளு.!!
இரவெல்லாம்  கி வரில பாட்டு யோசித்து என் மண்டை காய்ந்து போயிட்டிது. அதில் கி வரில பாட்டு கிடைக்கலையோ அக்கா... ரெம்ப பாட்டு இருக்கே அக்கா.. நல்லா யோசித்து தேடுங்க என  சொல்லி போட்டு தானே போனிங்க.. 

ஒழுங்கு மருவாதியா.. வைரமுத்துக்கு போன் போட்டு கி வரில ஒரு சினிமா பாட்டை எழுதி இப்பவே வெளியிட சொல்லி கேட்டு அதை இங்கே போடணும்.

இல்ல  மண்டையில் அடிவிழும்   மண்டையில் அடிவிழும்

கூல் பேபி கூல்

கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது
ரோஜாக்களே..
காதோரம் சிங்காரம் பாட்டு ஒன்னு கேட்குது
தந்தன தந்தன தாளங்கள் போடுது
ரோஜாக்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:30

பாராட்டுவார் பலர் வாழ்த்துவார் .. பலனில்லையேல் பின் தூற்றுவார்
உண்மை சொன்னால் விலை பேசுவார் . உறவாடியே உனை மாற்றுவார்
தாய் மொழி நீ கேளு நேர் வழி நீ தேடு .. நேர்மையுள்ள தோளில் மாலை விழும்
என்றும் சொந்தமும் பந்தமும் .. உன் வழி தேடி வரும்..ஹ்ஹ்ஹாஆஆ //


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 Nov 2015 - 19:11

அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 19:16

கவிப்புயல் இனியவன் wrote:அனைவருக்கும் அன்பு வணக்கம்

இணைந்திருங்கள் வீட்டிற்கு போய் வருகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 5:29

அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 25 Nov 2015 - 8:47

இனிய காலைப் பொழுது அழகிய தூறல் மழையை ரசித்தவனாக உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 25 Nov 2015 - 9:29

எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள். 

அனைவரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 25 Nov 2015 - 12:21

Nisha wrote:எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள். 

அனைவரும் நலமா?

ஹாய் வாங்க அக்கா நாங்க நலம் நீங்க நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum