சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 37 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்




Spoiler:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 2 Jan 2016 - 17:22

இனிய இரவு வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 37 2Q==
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 2 Jan 2016 - 18:11

வாருங்கள் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 3 Jan 2016 - 22:56

உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 5:18

உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 5 Jan 2016 - 4:47

அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 14:19

எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 5 Jan 2016 - 16:00

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:03

அட! வாங்க! நலமாக இருக்கிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 5 Jan 2016 - 16:04

Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?
யாரும் என்று தாங்கள் சொல்வது நண்பனைதானே? பிசியாம் என்று காகம் வந்து என் காதில் சொன்னது மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 5 Jan 2016 - 16:04

Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 5 Jan 2016 - 16:05

என்ன தம்பி ரொம்ப நாளா காணோம் எங்க போனிங்க???????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 5 Jan 2016 - 16:06

Nisha wrote:அட! வாங்க! நலமாக இருக்கிங்களா?
அது யார் மேடம் அட! இந்த பெயரில் புதியதாக யாரும் இணைந்திருக்கிறார்களா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 5 Jan 2016 - 16:08

பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:18

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.

ஓஓஓஓஓஓஓஓஓஓ! அவர் தான் செய்வதை சொல்லி என்னை மாட்டி வைக்கின்றாரோ? வரட்டும் வரட்டும்.  மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:19

*சம்ஸ் wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?
யாரும் என்று தாங்கள் சொல்வது நண்பனைதானே? பிசியாம் என்று காகம் வந்து என் காதில் சொன்னது மேடம்.

மொத்தமாக யாருமே வரல்லை! உங்களுக்கு இந்த  கிண்டல் மட்டும்  கூடப்பிறந்திருக்கும் போலவே! இத்தனை நாளா தேடிகிட்டிருந்தேன்.வந்திட்டிங்கல்ல! இனி களை கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jan 2016 - 16:20

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.
வராதவங்க வரவில்லை வர்ரவங்க வருகிறாங்க 
பறவாயில்ல நாளை முதல் எனக்கு விடுமுறை நாளை மறுநாள் நாடு செல்கிறேன் சென்று வந்து பார்க்கலாம் முடிந்தால் நாட்டிலிருந்து தொடர்பு கொள்கிறேன் இந்த மாத இறுதியில் திரும்பிவிடுவேன்


சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:20

*சம்ஸ் wrote:
Nisha wrote:அட! வாங்க! நலமாக இருக்கிங்களா?
அது யார் மேடம் அட! இந்த பெயரில் புதியதாக யாரும் இணைந்திருக்கிறார்களா?

நான் ராஜாவுக்கே ராஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:22

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.
வராதவங்க வரவில்லை வர்ரவங்க வருகிறாங்க 
பறவாயில்ல நாளை முதல் எனக்கு விடுமுறை நாளை மறுநாள் நாடு செல்கிறேன் சென்று வந்து பார்க்கலாம் முடிந்தால் நாட்டிலிருந்து தொடர்பு கொள்கிறேன் இந்த மாத இறுதியில் திரும்பிவிடுவேன்

இனிய விடுமுறை வாழ்த்துகள். 
பயணம் சிறக்கட்டும். 

அது யாரு வராதவங்க? வந்தாங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:23

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.

இது மட்டும் உங்க ரெண்டு பேருக்கும் கரெக்டாக கேட்டிருச்சா? மக்களே! மக்களுக்கு மக்களே! எல்லோரும் எங்கே போனியள் மக்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jan 2016 - 16:25

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:எல்லோருக்கும் சேனையில் விடுமுறை அறிவித்து விடலாமா? யாரும் வந்த மாதிரி தெரியவே இல்லையே?

நீங்க கும்பகர்ணி போல தூங்குறதா உங்க தும்பி சொன்னாரே... அய்யோ நான் இல்லை.
ஆமா ஆமா என் காதிலும் அப்பதான் கேட்டது.
வராதவங்க வரவில்லை வர்ரவங்க வருகிறாங்க 
பறவாயில்ல நாளை முதல் எனக்கு விடுமுறை நாளை மறுநாள் நாடு செல்கிறேன் சென்று வந்து பார்க்கலாம் முடிந்தால் நாட்டிலிருந்து தொடர்பு கொள்கிறேன் இந்த மாத இறுதியில் திரும்பிவிடுவேன்

இனிய விடுமுறை வாழ்த்துகள். 
பயணம் சிறக்கட்டும். 

அது யாரு வராதவங்க? வந்தாங்க?
நம்ம தலதான்


சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:37

நம்ம தலையா? 
உங்க தலை உங்க உடல் மேல இல்லையா? இன்னிக்கு எப்படி  அது வந்தது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jan 2016 - 16:43

Nisha wrote:நம்ம தலையா? 
உங்க தலை உங்க உடல் மேல இல்லையா? இன்னிக்கு எப்படி  அது வந்தது?
அதுதான் பார்த்தேன் எப்படி வந்தது என்று


சேனையின் நுழைவாயில். - Page 37 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 16:45

காத்தடிச்சி உருட்டிகிட்டு வந்திருக்கும். இப்ப காணாமல் போயிருச்சு. 

என்னை பத்தின தகவல் மட்டும் ஊருலகமெல்லாம் இறக்கை கட்டி பறக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 5 Jan 2016 - 20:09

சிறிய இடைவெளியின் பின் உங்கள் நண்பன் இணைகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 5 Jan 2016 - 20:19

நீங்க யாரு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 37 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum