Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 2 of 27
Page 2 of 27 • 1, 2, 3 ... 14 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நாம் சிரித்தால்…
---------------------
ஒவ்வொரு மனிதனும் தினமும் 15 முறையாவது சிரிக்கிறார்கள். தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சேர்ந்து தினமும் பத்து நிமிடங்கள் ஹா… ஹா… வென்று தொடர்ந்து சிரித்தால், உடலும் உள்ளமும் அனைத்து இறுக்கங்களிலிருந்தும் விடுபடும்.
முகமும் மலர்ச்சியாகக் காட்சியளிக்கும். பாடகர்களும், பாடகிகளும் எழுபத்தைந்து வயதிற்குப் பிறகும் மிகவும் புத்துணர்வுடன் காணப்படுவதற்குக் காரணம் அவர்கள் தினமும் பாடிப் பயிற்சி செய்வதுதானாம்.
இதுபோல நம்மால் பாட முடியாவிட்டாலும் சிரித்து வந்தால் போதும். நாளமில்லாச் சுரப்பிகள் சுறுசுறுப்படைந்து உடலைப்பலப்படுத்த உதவும்.

“”வாத்தியார் பாடம் நடத்தும் போது தூங்குனதால கடுமையான தண்டனை குடுத்துட்டார்.”
“”என்ன தண்டனை?”
“”நடத்துன பாடத்தை திரும்பவும் நடத்தினார்.”
“”என்ன தண்டனை?”
“”நடத்துன பாடத்தை திரும்பவும் நடத்தினார்.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”பல் வலிக்குதுன்னு ஏன் வெட்னரி டாக்டர்கிட்டே போறே?”
“”எனக்கு வலிக்கிறது சிங்கப் பல்லாச்சே… அதான்.”
“”எனக்கு வலிக்கிறது சிங்கப் பல்லாச்சே… அதான்.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”டாக்டர்! போன மாதம் என் பையன் கார் சாவியை விழுங்கிட்டான்.”
“”அதை ஏன் ஒரு மாதம் கழிச்சி வந்து சொல்றீங்க?”
“”என்ன டாக்டர் பண்றது டூப்ளிகேட் சாவி நேற்றுதானே தொலைந்தது?”
“”அதை ஏன் ஒரு மாதம் கழிச்சி வந்து சொல்றீங்க?”
“”என்ன டாக்டர் பண்றது டூப்ளிகேட் சாவி நேற்றுதானே தொலைந்தது?”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”நான் ஒண்ணு நினைக்க…. தெய்வம் ஒண்ணு நினைக்குதுடா?”
“”நீ அப்படி என்ன நினைச்சே?”
“”நீ ரொம்ப புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சேன்!”
“”நீ அப்படி என்ன நினைச்சே?”
“”நீ ரொம்ப புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சேன்!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
* “”ஏம்ப்பா…, தேங்காய் சட்னியில் கிடந்த காய்ந்த மிளகாய் துண்டு உறைக்கவேயில்லையே..?”
“”சாரி சார்… கரப்பான் பூச்சியெல்லாம் உறைக்குமா, உறைக்காதாங்கிறது பற்றி எனக்குத் தெரியாது.”
“”சாரி சார்… கரப்பான் பூச்சியெல்லாம் உறைக்குமா, உறைக்காதாங்கிறது பற்றி எனக்குத் தெரியாது.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”உலக வரைப்படத்துல இந்தியா எங்கு இருக்குன்னு காட்ட சொன்னா ஏன் மாட்டேங்கிறே?”
“”இந்தியாவை காட்டிக் கொடுக்க விரும்பல சார்!”
“”இந்தியாவை காட்டிக் கொடுக்க விரும்பல சார்!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஒருவர்: “”பூ மிதி திருவிழாவுக்குன்னு நடிக்க வந்த நடிகை கால்ஷீட்டைக் கேன்சல் பண்ணிட்டாங்களாமே! ஏன்?”
மற்றொருவர்: “”கால்சூட்டைத் தாங்க முடியலையாம்.”
மற்றொருவர்: “”கால்சூட்டைத் தாங்க முடியலையாம்.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கணவர்: “”நமக்குள்ள எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ளதான் நடக்கணும்…”
மனைவி: “”அதைத்தானே நானும் சொல்றேன்… இதைப் புரிஞ்சுக்காம போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா…!”
மனைவி: “”அதைத்தானே நானும் சொல்றேன்… இதைப் புரிஞ்சுக்காம போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா…!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அவர்: “”டாக்டர்கள் ஸ்டிரைக்குன்னு சொன்னே… ஆஸ்பத்திரியில நடக்காம கட்சி அலுவலகத்துல நடக்குதே ஏன்?
இவர்: இது டாக்டர் பட்டம் பெற்ற தலைவர்களோட ஸ்டிரைக் ஆச்சே!
இவர்: இது டாக்டர் பட்டம் பெற்ற தலைவர்களோட ஸ்டிரைக் ஆச்சே!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: சர்க்கரை எதிலிருந்து கிடைக்கின்றது?
மாணவன்: பக்கத்து வீட்டு நிர்மலா மாமி வீட்டிலிருந்து சார்…
ஆசிரியர் : என்னடா சொல்ற…
மாணவன் : ஆமாம் சார், எங்க வீட்ல சர்க்கரை காலியாகிட்டா பக்கத்து வீட்டுல இருந்து தான் வாங்கிக்குவோம்..
மாணவன்: பக்கத்து வீட்டு நிர்மலா மாமி வீட்டிலிருந்து சார்…
ஆசிரியர் : என்னடா சொல்ற…
மாணவன் : ஆமாம் சார், எங்க வீட்ல சர்க்கரை காலியாகிட்டா பக்கத்து வீட்டுல இருந்து தான் வாங்கிக்குவோம்..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
சுரேஷ்: டயர்களுக்கு வயதாகி விட்டால் என்ன ஆகும்?
ரமேஷ்: ரிடயர் ஆகும்…
ரமேஷ்: ரிடயர் ஆகும்…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அம்மா: உங்க பள்ளியில நடந்த ஓட்டப்பந்தயத்துல உனக்குப் பரிசு கிடைச்சுதா?
மகன்: பயந்தாங்கொள்ளிப் பசங்க… எனக்குப் பயந்துகிட்டு எல்லோரும் எனக்கு முன்னால ஓடிப் போயிட்டானுங்க…
மகன்: பயந்தாங்கொள்ளிப் பசங்க… எனக்குப் பயந்துகிட்டு எல்லோரும் எனக்கு முன்னால ஓடிப் போயிட்டானுங்க…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மாணவன்: எப்பப் பார்த்தாலும் ஏன் சார் சிடுசிடுன்னு இருக்கீங்க… சிரிக்கவே மாட்டேங்குரீங்க… நீங்க ஆசிரியரே இல்லே சார்…
ஆசிரியர்: அப்படிங்களா…. அப்ப நான் யார்னு நீங்களே சொல்லுங்க..?
மாணவன்: ஆ”சிரியார்’!
ஆசிரியர்: அப்படிங்களா…. அப்ப நான் யார்னு நீங்களே சொல்லுங்க..?
மாணவன்: ஆ”சிரியார்’!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
எம்.ஜி.ஆர். மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு ஆண்களை மட்டும் களைந்து செல்லுமாறும், பெண்களிடம் தான் தனியாக பேச விரும்புவதாகவும் கூறினார்.
சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் களைந்து சென்றுவிட்டனர்.
பிறகு எம்.ஜி.ஆர். பெண்களைப் பார்த்து, “”கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவ்வாறு கூறினேன். தற்போது நீங்களும் செல்லலாம்” என்றார்.
கூட்டத்துக்கு வந்த பெண்கள் எப்படிப் போனால் என்ன என்று எண்ணாமல், அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும் அதே சமயம் சாமர்த்தியமாகவும் கையாண்ட விதத்தை மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.

“என்னங்க தரையில உருளச் சொல்லி ஒரு ஷாட் எடுத்தீங்க, அவ்வளவுதானா படத்துல என்னோட பங்கு?
நான்தான் அப்பவே சொன்னேனே, படத்துல உங்களுக்கு ஒரு சின்ன ‘ரோல்’னு!
சின்ன ரோல்னு தான் சொன்னீங்க.. ரோல் ஆவுரது மட்டும்தான்னு சொல்லாம விட்டீங்களே..
நான்தான் அப்பவே சொன்னேனே, படத்துல உங்களுக்கு ஒரு சின்ன ‘ரோல்’னு!
சின்ன ரோல்னு தான் சொன்னீங்க.. ரோல் ஆவுரது மட்டும்தான்னு சொல்லாம விட்டீங்களே..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”போர் வராமல் எப்படித் தடுக்கிறார் நம் மன்னர்?”
“”வேற எப்படி? வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாத்தையும் அடகு வெச்சுத்தான்!”
“”வேற எப்படி? வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாத்தையும் அடகு வெச்சுத்தான்!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”போரின் போது ஆவேசமா சண்டையிட்ட மன்னர் நடுவில் மயங்கி விழுந்துவிட்டாராமே!”
“”மண்ணாங்கட்டி… அப்படி நடிச்சு, எதிரிக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்காரு அவ்வளவுதான்!”
“”மண்ணாங்கட்டி… அப்படி நடிச்சு, எதிரிக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்காரு அவ்வளவுதான்!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மாப்பிள்ளை வீட்டுக்காரரும் பெண் வீட்டுக்காரரும் பேசிக் கொண்டதாக ஒரு கற்பனை..
பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுறீங்க…
நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க…
ஐம்பது பவுன் போடுங்க..
என்னாது.. பொண்ணையும் கொடுத்து, ஐம்பது பவுன் நகையும் கேக்கறீங்களே.. இது நடக்கிற காரியமா?
வேணும்னா பொண்ணை நீங்க வெச்சுக்குங்க.. ஐம்பது பவுன் நகையை மட்டும் கொடுங்க.
பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுறீங்க…
நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க…
ஐம்பது பவுன் போடுங்க..
என்னாது.. பொண்ணையும் கொடுத்து, ஐம்பது பவுன் நகையும் கேக்கறீங்களே.. இது நடக்கிற காரியமா?
வேணும்னா பொண்ணை நீங்க வெச்சுக்குங்க.. ஐம்பது பவுன் நகையை மட்டும் கொடுங்க.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மழை வந்தப்போ உங்க ஏரியா எப்படி இருந்தது?
எங்க ஏரியா ஏரி’யா மாறி இருந்தது!”
எங்க ஏரியா ஏரி’யா மாறி இருந்தது!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர் : எதுக்குடா பெருக்கல் கணக்கை போட சொன்னதும் தரையில் உட்கார்ந்து போடற?”
மாணவன் : நீங்கதானே மிஸ், ‘டேபிள்’ யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னீங்க..
மாணவன் : நீங்கதானே மிஸ், ‘டேபிள்’ யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னீங்க..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்றார்..?
மாணவன்: எங்க அம்மா சொல்ற வேலையை…
மாணவன்: எங்க அம்மா சொல்ற வேலையை…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பெண் ; உங்க அப்பா ரொம்பக் கோவக்காரரோ.. அடிக்கடி உங்க அம்மா அழுற சத்தம் கேக்குதே..
பையன் : அடி நீ ஒண்ணு… அவங்க சீரியல் பாத்து அழுறாங்க..
பையன் : அடி நீ ஒண்ணு… அவங்க சீரியல் பாத்து அழுறாங்க..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
வந்தவர்: இந்த பல்புலாம் ரொம்ப நாள் வரும்ன்னு எதை வெச்சி சொல்றீங்க..?
கடைக்காரர்: இதுங்க “சீரியல்’ பல்புங்க ஆச்சே..!
கடைக்காரர்: இதுங்க “சீரியல்’ பல்புங்க ஆச்சே..!
Page 2 of 27 • 1, 2, 3 ... 14 ... 27
Page 2 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum