சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 14 of 27 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:16

வெயிட்டா நீங்களும் தள்ளிப் பாக்கலாம்
---------------
”எதுக்கு என் மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டை கீழே தள்ளிவிட்டே?”
“”உங்ககிட்ட காரியம் ஆகணும்னா வெயிட்டா எதையாவது தள்ளணும்னு வெளியே சொன்னாங்க சார்”

••••

“”தலைவர் ஏன் கோபமாயிருக்கார்?”
“”சாகும் வரை உண்ணாவிரம் இருக்க போறேன்னு தலைவர் சொன்னதும், “உங்க கடைசி ஆசை என்ன’ன்னு ஒரு நிருபர் கேட்டுட்டாராம்”

•••••

“”அவ்வளவு சொத்தையும் எப்படிடா அழிச்ச?”
“ரப்பர வச்சுத்தான்”
“என்னடா சொல்ற”
“”ஒரு ரப்பர் ஃபேக்டரி ஆரம்பிச்சேன். சரியா ஓடலை. எல்லா சொத்தும் அழிஞ்சு போச்சு”

•••••

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:18

விடாது சிரிப்பு
-------------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே,  அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”

“”டாஸ் வின் பண்ணுச்சே”

****

“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”

“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல”

•••••

“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக  400 ரூபாய் கொடுக்கணும்”

“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”

“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”

•••••

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by பானுஷபானா Tue 17 Nov 2015 - 15:09

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Tue 17 Nov 2015 - 16:43

கவிப்புயல் இனியவன் wrote:விடாது சிரிப்பு
-------------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே,  அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”

“”டாஸ் வின் பண்ணுச்சே”

****

“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”

“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல”

•••••

“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக  400 ரூபாய் கொடுக்கணும்”

“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”

“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”

•••••

வாணிஸ்ரீ சிவகுமார் -
சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 16:57

ஐ ஜாலி ஐ ஜாலி குதூகலம் குதூகலம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by சே.குமார் Tue 17 Nov 2015 - 19:53

ரசித்தேன்.. சிரித்தேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Wed 18 Nov 2015 - 7:35

கவிப்புயல் இனியவன் wrote:நாங்க சொல்லியா சிரிக்கணும்…
-----------
என்ன தையல்காரரே அடிக்கடி பரதநாட்டிய நிகழ்ச்சிப் பார்க்கப் போகிறீர்கள்…
அதிலே தான் எங்களை ஊக்குவிக்கிறாங்க..
என்னய்யா சொல்ற.. விளங்க மாட்டின்தே…
அதிலே தாம்பா தை தைன்னு எங்க தொழிலுக்கே ஊக்கம் கொடுக்குறாங்க…

••••

பாட்டுக்கு ஏத்த மாதிரி அழகா தாளம் போடுறீங்களே.. உங்களுக்கு சங்கீதம் தெரியுமா…
யோவ் போய்யா..  கடிக்கிற கொசுவ விரட்டிக்கிட்டு இருக்கேன்…

••••

“”என்ன பால்காரரே, பால் விலையை ஏத்தினப் பிறகு ஒரு லிட்டர் பால் வாங்கினா, அரை லிட்டர் மினரல் வாட்டர் ஃப்ரீன்னு சொன்னீங்க, மினரல் வாட்டர் எங்கே?”
“”ஹி…ஹி…மினரல் வாட்டரை பால்லேயே கலந்து வெச்சிருக்கேம்மா”

••••
+

வாணிஸ்ரீ சிவகுமார் -
சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 12:25

வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 16:54

சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி?

மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 16:56

மாலா: மாமியார் இறந்து போனதுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டியே அதுல டாக்டருக்கு ஏன் நன்றி சொன்னே?

கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 16:58

டாக்டர்:- நீங்க எந்த நாளும் காலைல இனி Exercise பண்ணனும்..

நோயாளி:- ஆமா டாக்டர் நான் ஏற்கனவே ஒவ்வொரு நாள் காலைலயும் football விளையாட்டுப் பிள்ளை பண்றேன், கிரிக்கெட் விளையாட்டுப் பிள்ளை பண்றேன்..

டாக்டர்:- மிச்சம் நல்லது... எவ்வளவு நேரம் விளையாடுவிங்க...??
.
.
.
.

நோயாளி:- என்னோட Mobile Phoneல சார்ஜ் இருக்கும்வரைக்கும் விளையாட்டுப் பிள்ளை பன்வேன் டாக்ட்டர்.

டாக்டர்:- :O ?????????????????
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 16:59

அவர்: பையனை ஏன் சார் இப்படிப் போட்டு அடிக்கிறீங்க..?
-
இவர்: பின்னே என்ன சார்? பள்ளிக்கூடத்துக்குப் போடான்னா, இப்ப
என்ன அவசரம்? பின்னாடி முதியோர் கல்வியிலே சேர்ந்து படிச்சுக்கிறேன்
என்கிறான்…
-
-கி.தினேஷ்ஜோதி,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 17:00

பாபு: ஏண்டா… உங்க கிளாஸ்ல மட்டும் பாடம் நடத்தறப்போ சத்தமே
கேட்க மாட்டேங்குது?
-
கோபு: தூங்கறப்போ, யாராவது சத்தம் போடுவாங்களா?
-
-ஆர்.அருண்குமார்,
-
——————————————–
நன்றி: சிறுவர் மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 19 Nov 2015 - 17:01

ரமா எங்கடி போற ...
-
அதுவா அக்கா, குழந்தை வரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்
-
முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச்
செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்
-
எப்படிக்கா ...?

ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....

ஹா ஹா ஹா ஹா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:34

"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"

"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச்
சொந்தக்காரருன்னு..."

====================================================

"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"

"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:35

"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம்
சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"

"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"

"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர்
டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:36

உன் மீதான குற்றச்சாட்டை நீ ஒப்புக் கொள்கிறாயா?
-
முடியாது எஜமான்…பேசின தொகை இன்னும் என்னோட
கைக்கு வரலை…!
-
>பி.ஆர்.பாண்டி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:36

என்னய்யா இது…படத்துல ஆளாளுக்கு பச்சை பச்சையா
பேசிட்டுத் திரியறாங்க…!
-
நான்தான் சொன்னேனே , இது எவர் க்ரீன் ச்ப்ஜெட்டுன்னு..!

-
—————————————

நன்றி: ஆனந்த விகடன் 13-3-13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:37

இந்தப் படத்துக்கு ஆதினம் ஏன் தடை கேட்கிறார்?
-
பெண் பக்தை வீட்டுத் திருமணங்களுக்கு ஆதினமா வர்றவர்
அதிகமா மொய் செய்யற மாதிரி சீன் வருதாம்…!
-
>எஸ்.பி..வளர்மதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:38

எனக்கும் பின்னாடி இருந்த கூட்டத்தைப் பார்த்து அசந்து
போயிட்டேன்யா?
-
தலைவரே…உங்களை யாரு ரேஷன் கடை க்யூவிலே போய்
நிக்கச் சொன்னது..!

>என்.உஷாதேவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:39

இந்தப் பல் டாக்டர் ரொம்ப காஸ்ட்லி…!
-
அதுக்காக ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி டூத்பேஸ்ட்
எழுதிக் குடுக்குறது டூ மச்…!
-
>அம்பை தேவா
-
——————————–

நன்றி: ஆனந்த விகடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:40

பவர் ஸ்டார்: என்னோட ‘ஆனந்த தொல்லை’ படம்
நல்லா ஓடுச்சுன்னா, ஆஞ்சநேயருக்கு வடை மாலை போடறதா
வேண்டி இருக்கேன்…!
-
ஆஞ்சநேயர்: அய்யய்யோ… வட போச்சை!
-
>மகி
-
———————————–
நன்றி: அவள் விகடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:40

வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு,
பாம்பாட்டியை
கூட்டிட்டு வந்து அடிச்சோம்..!

அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு,
பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:41

ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன
செஞ்சா பிடிக்கும்?”

“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…

ஒரு நாளாவது உம் புண்ணியத்துல
நிம்மதியாயிருக்கேன்”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 18:42

ஆசிரமத்தில் கூட ‘சிறப்பு தரிசன க்யூ’ போட்டிருக்கே..?
-
அது, அழகான பொண்ணுகளுக்கு மட்டும்தான்…!
-
>லெ.நா.சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 14 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 27 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum