Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
+4
yavanika
நண்பன்
Nisha
சே.குமார்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
First topic message reminder :
தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
தற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில் தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.
பஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலாம் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே
"அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.
இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம். தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர்.
நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்"
விபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்குசொடுக்குங்கள்.
நண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.
இங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
ராம் மலர் ஐயா தான் குமார்.
அவருடைய பெயர் ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.
அவருடைய பெயர் ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...
Nisha wrote:ராம் மலர் ஐயா தான் குமார்.
அவருடைய பெயர் ராமநாதன் என நினைக்கின்றேன் ஓய்வு பெற்ற அதிகாரி.
விவரம் தந்தமைக்கு நன்றி அக்கா...
இனி மாற்றிக் கொள்கிறேன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நாமும் கூத்தர்கள்
» மோசடிகளை தவிர்க்க 600 பொலிஸார் சேவையில்
» தினசரி விமான சேவையில் இறங்குகிறது இண்டிகோ
» கண்டி-கொழும்பு ரயில் சேவையில் நேர மாற்றம்
» தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
» மோசடிகளை தவிர்க்க 600 பொலிஸார் சேவையில்
» தினசரி விமான சேவையில் இறங்குகிறது இண்டிகோ
» கண்டி-கொழும்பு ரயில் சேவையில் நேர மாற்றம்
» தலைமுறை இடைவெளியும் நாமும்- சில ஆலோசனைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum