Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
ahmad78
பானுஷபானா
Nisha
பர்ஹாத் பாறூக்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
rammalar
Abinaya
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
16 posters
Page 17 of 23
Page 17 of 23 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்ப நேற்று சுரைக்காய் கறியென்று சொல்லிட்டானா?Nisha wrote:*சம்ஸ் wrote:என் நண்பன் இருக்கிறான் என்ன சொல்லனும் மேடம்.Nisha wrote:அதென்ன நீங்க மீண்டும் சேனையில் வாட்ச்மேன் வேலை பார்க்க ஆரம்பித்து வீட்டீர்கள் போலவே? எங்கே உங்கள் ஆருயிர் நண்பன்?
அட்ட்ட்ட்ட்ட்டா நேற்று சமைத்த சுரைக்காய் கறியில் உப்பி ல்லை என சொல்லுங்கள் சம்ஸ்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சேனைக்கு வராதவர்களை அடிச்சு இழுத்து வர ஓடுகிறேன்*சம்ஸ் wrote:அக்கா எங்கே ஓடுறீங்கபானுஷபானா wrote:*சம்ஸ் wrote:ஓ! அருமையாக உள்ளது ஆங்கில- தமிழ் மொழிபெயர்ப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னும் அவங்க இருக்குமிடம் போய்ச்சேரலையா பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இடம் தொரியாமல் உள்ளதாம் அதனால் உதவிக்கு உங்களை அழைக்கிறாங்க.Nisha wrote:இன்னும் அவங்க இருக்குமிடம் போய்ச்சேரலையா பானு?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நான் தான் அங்கேயே இருக்கேனே? எனக்கெப்படி இடம் தெரியுமாம்? அவ்வ்வ்வ்வூ!
வியாழக்கிழமை சேனையில் அலையடிக்குதே! என்னா விஷ்யம் சார்?
வியாழக்கிழமை சேனையில் அலையடிக்குதே! என்னா விஷ்யம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வெள்ளி கிழமை புயல் அடிக்குமோ என்னவோ...யாருக்கு தொரியும்!Nisha wrote:நான் தான் அங்கேயே இருக்கேனே? எனக்கெப்படி இடம் தெரியுமாம்? அவ்வ்வ்வ்வூ!
வியாழக்கிழமை சேனையில் அலையடிக்குதே! என்னா விஷ்யம் சார்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வெள்ளி கிழமை புயல் அடிக்குமோ என்னவோ...யாருக்கு தொரியும்!Nisha wrote:நான் தான் அங்கேயே இருக்கேனே? எனக்கெப்படி இடம் தெரியுமாம்? அவ்வ்வ்வ்வூ!
வியாழக்கிழமை சேனையில் அலையடிக்குதே! என்னா விஷ்யம் சார்?
வெள்ளிக்கிழமை மழை தான் பெய்யுமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏதோ ஒன்று நல்லதாய் நடந்தால் சரிதான்Nisha wrote:*சம்ஸ் wrote:வெள்ளிக்கிழமை புயல் அடிக்குமோ என்னவோ...யாருக்கு தொரியும்!Nisha wrote:நான் தான் அங்கேயே இருக்கேனே? எனக்கெப்படி இடம் தெரியுமாம்? அவ்வ்வ்வ்வூ!
வியாழக்கிழமை சேனையில் அலையடிக்குதே! என்னா விஷ்யம் சார்?
வெள்ளிக்கிழமை மழை தான் பெய்யுமாம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அதுவும் சரி. நீங்கள் ஏன் இன்றைக்கு இந்தப்பக்கம் வந்தீர்கள்? ஆச்சரியமாக இருக்கின்றதே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உள்ளங் கவர்ந்த உறவுகளுடன் உரையாடலாம் என்றுதான்Nisha wrote:அதுவும் சரி. நீங்கள் ஏன் இன்றைக்கு இந்தப்பக்கம் வந்தீர்கள்? ஆச்சரியமாக இருக்கின்றதே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அது யார்? உங்கள் உள்ளம் கவர்ந்த உறவுகள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை விரும்பும் உறவுகள் அனைத்தும்Nisha wrote:அது யார்? உங்கள் உள்ளம் கவர்ந்த உறவுகள்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் தூக்கம் வருகிறது சரி நானும் தொழுகைக்கு சென்று வருகிறேன்.Nisha wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:என்னாது
நீங்கள் தானே போவதாய் சொன்னீர்கள் சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி எங்கே போவதாய் சொன்னேன்Nisha wrote:*சம்ஸ் wrote:என்னாது
நீங்கள் தானே போவதாய் சொன்னீர்கள் சம்ஸ்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
தொழுகைக்குத்தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது முடிந்து வந்துவிட்டேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நுழைவாயிலோட போகாமல் கொஞ்சம் உள்ளேயும் நுழைந்து பதிவுகள் போடுங்கள். சேனையில் நிறுவனராயும் நிர்வாகத்திலும் இருந்து கொண்டு வரும் பதிவுகளை படித்து கருத்திடாமல் போனால் எப்படி மற்றவர்கள் இங்கே பதிவுகளை இடுவார்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சரிதான் தாங்கள் சொல்வது அப்படியே செய்திடலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சரிதான் தாங்கள் சொல்வது அப்படியே செய்திடலாம்.
அட ஒப்புக்கொண்டு விட்டீர்களே? நல்லாருங்க சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 17 of 23 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 17 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum