சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07

» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40

என் பெயர் ரோஹித் வெமூலா. Khan11

என் பெயர் ரோஹித் வெமூலா.

5 posters

Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by ந.க.துறைவன் Fri 5 Feb 2016 - 6:46

ஒரு விபத்து
என் பிறப்பு
பின் எனது இருப்பில்
எங்கிருந்து இத்தனை வெறுப்பு?
சாதி சதி செய்தது
மதம் அப்படித்தான் என்றது.
பொருளாதாரம் சுரண்டியது
கல்வி குருடாய் இருக்கச் சொன்னது
இயற்கை தன்னை .இழந்து தவித்தது
கடவுள் காணக்கிடைக்கவில்லை
அனைத்தும் சந்தை என்றான பின்
அன்பும் சந்தைக்குச் சென்றது
விலைபோகாத அன்பு
அநாதையாய் நின்றது
மனிதம் அகதியாய் ஓடியது
மனம் ஏங்கித் தவித்தது
அன்பை விதைத்தது
அன்பை வளர்த்தது
அன்பைப் பறிமாறி
அன்பின்றி ஏதுமில்லையென
நட்பும் இலக்கியமும் மட்டுமே
கடைசிப் புகலிடமாய் காட்சியளித்தது
எனக்குள் உண்டான
வெறுமைக்கு விடைகண்டு
“ ஜெய்பீம் ” என்றேன்                     
அரசியல் சுருக்கால் இறுக்கியது
என் பெயர் ரோஹித் வெமூலா.
*
நன்றி :ஆதாரம் : உயிர்மை – பிப்ரவரி - 2016 இதழ் – பக்கம் 17.
தகவல் : ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty Re: என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by rammalar Fri 5 Feb 2016 - 8:25

கவிதை...என் பெயர் ரோஹித் வெமூலா. 3838410834
-


மாணவப் பருவத்தில் மாணவர்களை அரசியலுக்கு
இழுத்து ஆதாயம் அடைந்தன அரசியல் கட்சிகள்..!
-
அதன் பாதிப்பு உயிரிழப்பு...!!
-
கல்லூரி நிர்வாகத்தில் முறைகேடு இருப்பின், ஆளும் கட்சியிலோ,
எதிர்க்கட்சியினரிடமோ புகார் தெரிவித்து, அவர்கள் மூலம்
தீர்வு காண்பதே சிறந்த வழி
-
மாணவர்கள் எக்காரணம் கொண்டும் நேரடியாக
போராட்டத்தில் இறங்க கூடாது என சட்டம் இயற்ற வேண்டும்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24899
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty Re: என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by சே.குமார் Fri 5 Feb 2016 - 17:29

நல்ல கவிதை...
வருத்தமான ஒரு முடிவு...
சாதி என்னும் சகதி பூசிய மனிதர்களால்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty Re: என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by நண்பன் Sat 6 Feb 2016 - 9:55

அண்மைக்காலங்களின் நிதர்சனமும் அதைப் பற்றிய வரிகளும் சிறப்பு 
திருந்தாத ஜென்மங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty Re: என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by பானுஷபானா Sat 6 Feb 2016 - 15:13

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் பெயர் ரோஹித் வெமூலா. Empty Re: என் பெயர் ரோஹித் வெமூலா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum