Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
ஏப்.1 முதல் மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் எண்ணிக்கை உயர்வு
Page 1 of 1
ஏப்.1 முதல் மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் எண்ணிக்கை உயர்வு
-
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும்
லோயர் பெர்த்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 1 முதல்
அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
–
மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின்
எண்ணிக்கை 50 – 60ல் இருந்து, தற்போது 80 – 90 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
–
இனி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்,
கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு ஒவ்வொரு ஸ்லீப்பர்
கிளாஸ் பெட்டியிலும், ஆறு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும்.
–
தற்போது நான்கு பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
–
அதேபோல, 2-ம் ஏசி மற்றும் 3 ஏசி வகுப்புகளில் மூத்த
குடிமக்களுக்காக மூன்று லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும்.
ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட முழுக்க ஏசி வசதி செய்யப்
பட்ட எக்ஸபிரஸ் ரயில்களில் 3 ஏசி வகுப்பில் பயணிக்கும்
மூத்த பயணிகளுக்கு, நான்கு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படும்.
–
அதே நேரம், சாதாரண மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்
ரயில்களில் இருக்கும் 3 ஏசி வகுப்புக்கு மூன்று லோயர்
பெர்த்கள் ஒதுக்கப்படும்.
–
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு, 2016 – 17க்கான
பட்ஜெட்டைக் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தபோது,
இந்த திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–
சரக்குக்கட்டணங்கள்
–
அதே நேரத்தில், மத்திய அரசு சரக்குகளின் கட்டணத்தை
வெகுவாகக் குறைத்திருக்கிறது. இது குறித்துப் பேசிய
ரயில்வே குழு உறுப்பினர் (போக்குவரத்து) மொஹம்மது
ஜாம்ஷெட், ‘ஏப்ரல் 1 முதல், ரூ, 63 ஆக இருக்கும்
சரக்குகளின் ஒரு டன் விலை, ரூ.47 ஆகக் குறைக்கப்
பட்டிருக்கிறது என்று கூறினார்.
–
இது சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குக்
கட்டணத்தை விட (1 டன் சரக்கு, 18 கி.மீ.க்கு ரூ.72) குறைவு.
–
இந்த விலைக் குறைவால், ஏற்கனவே கொண்டு செல்லப்படும்
சரக்குகளை விட, 5 மில்லியன் டன் அதிக சரக்குகள் வரும்’
என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
–
—————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum