Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
அன்புத்தும்பிக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
அனைத்துக்கும் நிகராய், அனைத்திலும் நிகராய்
இவனைபோல் ஒருவர் இகத்தினில் இல்லை
அகம் போகும் போக்கில் அறத்தினை பற்றி
தனக்கென எதையும் தரணியில் தேடான்!
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவே
தம்பியாம் இவனோ தனித்துவமானான்!
தும்பியாய் என்னுள் துளிர்ப்பிக்கும் உயிர்ப்பை
யான் பெற்றிடவே தவமல்லோ செய்தேன்!
அன்பும் பண்பும் ஆறுதலும் அகம் கொண்ட இவன் மனம் போல வாழ மனமார்ந்து வாழ்த்திட வாருங்கள்!
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் எங்கள் வீட்டு செல்லத்தும்பியோவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
சே.குமார் wrote:என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
அந்த நண்பன் சார் இந்தபக்கம் வரதே இல்லையே! செம பிசியாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் இதோ சற்று நேரத்தில் வருகிறேன் உண்மையில் சரியான வேலை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
Nisha wrote:அன்புத்தும்பிக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
அனைத்துக்கும் நிகராய், அனைத்திலும் நிகராய்
இவனைபோல் ஒருவர் இகத்தினில் இல்லை
அகம் போகும் போக்கில் அறத்தினை பற்றி
தனக்கென எதையும் தரணியில் தேடான்!
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவே
தம்பியாம் இவனோ தனித்துவமானான்!
தும்பியாய் என்னுள் துளிர்ப்பிக்கும் உயிர்ப்பை
யான் பெற்றிடவே தவமல்லோ செய்தேன்!
அன்பும் பண்பும் ஆறுதலும் அகம் கொண்ட இவன் மனம் போல வாழ மனமார்ந்து வாழ்த்திட வாருங்கள்!
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் எங்கள் வீட்டு செல்லத்தும்பியோவ்!
மிக்க சந்தோசம் அக்கா
சிறிய இடைவெளி விழுகிறது நமக்குள்
அது வெறும் இணையத்தில் மட்டும்தான் அக்கா
இதயத்தில் அல்ல என்றும் என் இதயத்தில்
நீங்கா இடம் பிடித்த என் அன்பு
உடன் பிறப்பு
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் உங்கள் தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
நானும் வேண்டுகிறேன் இனி வரும் காலங்களாவது அனைத்திலும் அடியேனுக்கு வெற்றி கிடைத்திடசே.குமார் wrote:என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
மிக்க சந்தோசம் அண்ணா
உள்ளம் நிறைந்த நன்றிகள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மே 2! அன்பு முஸம்மிலின் பிறந்த நாள்!
Nisha wrote:சே.குமார் wrote:என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்வில் வசந்தகாலம் ஆகட்டும்...
வாழ்க்கையில் வெற்றிப் பயணம் இன்னும் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
அந்த நண்பன் சார் இந்தபக்கம் வரதே இல்லையே! செம பிசியாம்!
அன்பான உங்களை விட்டு நான் வேறு எங்கு போவேன் எல்லாம் இந்த வேலைப்பழுதான் காரணம் முன்பு போல் இப்போது இல்லை ரொம்ப வேலை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அன்பு முஸ்ஸமில் !
» அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)
» அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum