Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
Page 1 of 1
கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
-
மன வளர்ச்சி குன்றியோர்
மாலை நேரம் வந்தனர்!
தனது இடத்தில் அவர்களும்
தனித்தனியாய் நின்றனர்!
-
ஓட்டப் பந்தயம் ஓடவே
அவர்கள் முடிவு செய்தனர்!
வேட்டுச் சத்தம் கேட்டதும்
வேகமாக ஓடினர்!
-
ஒருவன் தவறி விழுந்தனன்!…
ஓடும் அவர்கள் நின்றனர்!
திரும்பி வந்து தூக்கியே
சேர்த்தே அழைத்துச் சென்றனர்!
-
சற்று முன்பு பின்புமின்றி
சரியாய் அவர்கள் அனைவரும்
வெற்றிக் கோட்டைத் தொட்டனர்!
வெற்றி! வெற்றி! என்றனர்!
-
ஒன்றாய் நாங்கள் புறப்பட்டோம்!
ஒன்றாய் வந்து சேர்ந்திட்டோம்!
நன்றே ஓட்டப் பந்தயத்தில்
நாங்கள் ஜெயித்தோம் என்றனர்!
-
உள்ளம் வளர்ச்சிக் குறையினும்
உதவும் பழக்கம் கொண்டுள்ள
கள்ளம் இல்லா அவர்களைக்
கண்டோர் போற்றி மகிழ்ந்தனர்!
---
By -கல்லைத் தமிழரசன்- சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பந்தயம் கட்டிய சர்தார்
» – பந்தயம் கட்டி ஜெயிச்சவர்…!!
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» கதைப்பாடல்: ஆப்பிள் பழமும் அறிவியலும்!
» பந்தயம் கட்டிய சர்தார்
» – பந்தயம் கட்டி ஜெயிச்சவர்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum