சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பார்க்கலாம் நட்புக்களே... Khan11

பார்க்கலாம் நட்புக்களே...

3 posters

Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty பார்க்கலாம் நட்புக்களே...

Post by சே.குமார் Sat 23 Jul 2016 - 19:42

சேனை இப்போது ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது என்று நினைக்கிறேன்...

ஒரு சிலரின் பதிவுகள் மட்டுமே வருகிறது... அவற்றிற்கும் கருத்துக்கள் இட ஆளில்லை...

நானும் வருவதில்லைதான்... சில வேளைகளில் எட்டிப் பார்த்து கருத்துக்கள் இட்டதுண்டு....

எல்லாருமே வேலையில் பிஸியாகி இருப்பது சந்தோஷமே.... ஓகே...

மீண்டும் சந்திக்கலாம்..... நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:12

எப்போ சந்திக்கலாம் குமார்!

எல்லோரையும் இழுத்து கொண்டு ஓடும் வண்டி ஓட்டியை காணோமாமே! அதான் தேடிக்கொண்டிருக்கிம்றோம்.

நீங்களும் என்கூட வந்து தேடுங்களேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:18

தெளிவாக நிஷாக்காவை காணோம், அவவின் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் காணவே காணோம் என சொல்ல வேண்டியது தானே?

இல்லாங்காட்டியும் இங்கே இருக்கும் தலைமைகள் வந்து கொமொண்ட் போட்டு விட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பார்களாம், சுட்டுத்தள்ளு.!!  என்ன கொடுமை  அவங்களுக்குல்லாம் வயசாகிப்போனதால் இனி நாம  நல்ல இளம் தலைமை நடத்துனர்களா தேடி சேனைக்கு அட்மின்கள் ஆக்கணும், அவ்வ்வ்வூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:20

மிகவும் வருத்தமாக உள்ளது கவலையாக உள்ளது  அனைவரும் இணைந்து கலகலப்போடு பயணித்தோம் ஆளுக்கொரு பக்கம் வேலைப் பளுக்கள் ஒவ்வொரு வரையும் இழுத்து விட்டது

எங்கே மற்றவர்கள் அழைத்து வாருங்கள்
நானும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:22

நான் வேலை நேரம் ஒரு பதிவைத் திறந்தால் அடுத்த கனமே கஸ்டமர் வந்தால் அவர்களைப் பார்த்து விடுவேன் எங்க படித்தேன் எதில் விட்டோம் என்று இல்லாமல் திரும்பவும் படிப்பேன்  எனது நிலை இதுவானதால் நான் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்திட்டு இருந்தேன் அதுவும் திருப்தி இல்லை
அடுத்த மாதம் கடைசியில் நாடு செல்கிறேன்   சில நேரம் நாட்டிலிருந்து சேனை வர முடியுமா தெரியல
அழுகை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:30

நண்பன் wrote:நான் வேலை நேரம் ஒரு பதிவைத் திறந்தால் அடுத்த கனமே கஸ்டமர் வந்தால் அவர்களைப் பார்த்து விடுவேன் எங்க படித்தேன் எதில் விட்டோம் என்று இல்லாமல் திரும்பவும் படிப்பேன்  எனது நிலை இதுவானதால் நான் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்திட்டு இருந்தேன் அதுவும் திருப்தி இல்லை
அடுத்த மாதம் கடைசியில் நாடு செல்கிறேன்   சில நேரம் நாட்டிலிருந்து சேனை வர முடியுமா தெரியல
அழுகை அழுகை அழுகை

ஆமாம் மாம மாமாம்ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லாங்காட்டிலும் ஒழுங்கா வந்திருவிங்க தானே ராசா!அநியாயம்

வயதானால் இந்த மறதி சகஜம் தான், என்னை போல் என்றும் 16 ஆக இருந்தால் இப்படி எல்லாம் மறதி வராதுங்க.

ஜெய் ஜக்கம்மா  நிஷாவிடம் போய் வைச்ச சூனியத்தை எடுக்க  துட்டு கொடுங்க,, சேனை நல்லா செழிப்பாகும். ஹாஹா! இப்படி குதிப்பேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:33

நண்பன் wrote:மிகவும் வருத்தமாக உள்ளது கவலையாக உள்ளது  அனைவரும் இணைந்து கலகலப்போடு பயணித்தோம் ஆளுக்கொரு பக்கம் வேலைப் பளுக்கள் ஒவ்வொரு வரையும் இழுத்து விட்டது

எங்கே மற்றவர்கள் அழைத்து வாருங்கள்
நானும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்

 நம்ப முடியாது, நீங்க வருத்தப்பட்டதையும் கவலைப்பட்டதையும் நம்பவே நம்ப முடியாதுங்க சார். 

அதெல்லாம் சரி அடுத்த டொமைன் புதுப்பிச்சாச்சோ என தாடி வாலா சாரிடம் கேளுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:44

ஹா ஹா

நாட்டுக்கு போக முன்பு ஒரு லட்சம் பதிவாவது போடலாம் என்று ஆசையோடு இருந்தேன் என் ஆசை எல்லாம் வீணாய்ப்போச்சி

ஜய் நிஷா அக்கா எனக்கு சேனையில்என்றும் நிலைத்திருக்க ஒரு வரம் கொடு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:47

Nisha wrote:
நண்பன் wrote:மிகவும் வருத்தமாக உள்ளது கவலையாக உள்ளது  அனைவரும் இணைந்து கலகலப்போடு பயணித்தோம் ஆளுக்கொரு பக்கம் வேலைப் பளுக்கள் ஒவ்வொரு வரையும் இழுத்து விட்டது

எங்கே மற்றவர்கள் அழைத்து வாருங்கள்
நானும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்

 நம்ப முடியாது, நீங்க வருத்தப்பட்டதையும் கவலைப்பட்டதையும் நம்பவே நம்ப முடியாதுங்க சார். 

அதெல்லாம் சரி அடுத்த டொமைன் புதுப்பிச்சாச்சோ என தாடி வாலா சாரிடம் கேளுங்கள்.
11ம் மாதம் தானே
இல்லை என்று நினைக்கிறேன்
கேட்டுச்சொல்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:47

ஒரு இலட்சம் பதிவு போட்டாலும் இனி கவிதையெல்லாம் இல்லையாக்கும்  ஐய்ய்யா செம்ம லேட்டு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:47

Nisha wrote:
நண்பன் wrote:மிகவும் வருத்தமாக உள்ளது கவலையாக உள்ளது  அனைவரும் இணைந்து கலகலப்போடு பயணித்தோம் ஆளுக்கொரு பக்கம் வேலைப் பளுக்கள் ஒவ்வொரு வரையும் இழுத்து விட்டது

எங்கே மற்றவர்கள் அழைத்து வாருங்கள்
நானும் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்

 நம்ப முடியாது, நீங்க வருத்தப்பட்டதையும் கவலைப்பட்டதையும் நம்பவே நம்ப முடியாதுங்க சார். 

அதெல்லாம் சரி அடுத்த டொமைன் புதுப்பிச்சாச்சோ என தாடி வாலா சாரிடம் கேளுங்கள்.
எனக்கு விருப்பமான காதல் கவிதைகள் கூட படிக்க நேரம் இல்லை அழுகை அழுகை
மண்டையில் அடிவிழும் நம்புங்க மண்டையில் அடிவிழும் நம்புங்க மண்டையில் அடிவிழும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:49

காதல் கவிதையா? இன்னுமா உலகம் உங்களை நம்புது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by நண்பன் Sun 24 Jul 2016 - 17:55

Nisha wrote:காதல் கவிதையா? இன்னுமா உலகம் உங்களை நம்புது?
பாருங்களேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Nisha Sun 24 Jul 2016 - 17:59

பார்த்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ! இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by சே.குமார் Mon 25 Jul 2016 - 6:11

எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள்...
மீண்டு(ம்) வரலாம்... 
இப்படி பதிவு போட்டா எல்லாரும் வருவீங்கன்னு  தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ போட்டிருப்பேன் போங்க...

முதலில் நம் பக்க வேலைகளை முடித்து வாருங்கள்... இணைந்து பயணிக்கலாம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பார்க்கலாம் நட்புக்களே... Empty Re: பார்க்கலாம் நட்புக்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum