சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

தம்பிகோட்டை Khan11

தம்பிகோட்டை

2 posters

Go down

தம்பிகோட்டை Empty தம்பிகோட்டை

Post by நண்பன் Mon 28 Feb 2011 - 22:00


தம்பிகோட்டை Thambikottai_006கல்லூரில் படிக்கும் நரேன், தனது அக்கா அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
தம்பி படித்து விட்டு நல்ல வேளைக்குச்
சென்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் திருமணம்
செய்துகொள்வேன் என்ற எண்ணத்தோடு தம்பி மீது பாசம் காட்டி வளர்க்கும்
அக்காவாக மீனா நடித்திருக்கிறார்.
தம்பிகோட்டை Thambikottai_001அக்கா-தம்பி
இவர்களின் பாசப்படலம் ஒரு புறம் அறங்கேறி கொண்டிருக்க, நரேன், கல்லூரி
என்.எஸ்.எஸ்-காக தம்பிகோட்டை என்ற கிராமத்திற்கு செல்கிறார். உடைந்த
பாலத்தை நுழைவாயிலாக கொண்ட அந்த கிராமத்தில், பாலம் கட்ட யார் வந்தாலும்
அவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ராஜேந்திரனும் அவருடைய
அடியாட்களும். அந்த கிராமத்திற்கு என்.எஸ்.எஸ் கேம்புக்காக செல்லும் நரேன்,
ராஜேந்திரனின் மகள் பூணம் பஜ்வாவை காதலிக்கிறார். இந்த விஷயம் அறிந்த
ராஜேந்திரன், நரேனை வெட்டி பாலத்தில் போட, உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் நரேனை டாக்டர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள்.
உயிர் பிழைத்த நரேன், ராஜேந்திரனை பழிவாங்க கிளம்ப, "நீ அவனை மட்டும்
பழி வாங்க கூடாது. அந்த உடைந்த பாலத்தையும் கட்ட வேண்டும்" என்று மீனா கூற,
அந்த பாலத்தின் ஃபிளாஷ்பேக் துவங்குகிறது.
தம்பிகோட்டை Thambikottai_005தம்பிகோட்டையில்
உள்ள உடைந்த பாலத்திற்கும், சென்னையில் வாழும் அக்கா-தம்பிக்கும் என்ன
சம்மந்தம்? ராஜேந்திரனை எதிர்த்து பூணம் பஜ்வாவை எப்படி நரேன்
கைப்பிடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
முழுக்க முழுக்க மசாலாப் படம்தான். நெடு மூக்கில் ஏறி மூளை துளைக்கும்
அளவுக்கு மசாலாவாக இருந்தாலும், அதை சில இடங்களில் தனது கட்டுப்பாட்டில்
கொண்டுவந்து ருசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் அம்மு ரமேஷ்.
இறுக்கமாகவும், மிடுக்காகவும் பார்த்த நரேனை கொஞ்சம் ரிலாக்ஸாக பார்க்க
முடிகிறது. அறிமுக காட்சியிலேயே தன்னை கமர்ஷியல் ஹீரோ என்று
நிரூபித்திருக்கிறார். நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், சண்டைபோட அதிக
வாய்ப்புகள் இருந்திருக்கிறது நரேனுக்கு. அதை சரியாக செய்திருக்கும் நரேன்
வசன உச்சரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
தம்பிகோட்டை Thambikottai_003பள்ளி
மாணவியாக வரும் பூணம் பஜ்வா, பளபளப்பாக வந்து பாடலுக்கு நரேனுடன் தோள்
கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் காமெடி சரவெடியாக அமைந்திருக்கிறது.
ஆனால் வெற்றிப்படங்களை கிண்டலடிக்கும் வேட்டையை இவரும் துவங்கியிருப்பது
சற்று வருத்தமாகவும் இருக்கிறது. (உங்க பாணியிலேயே போக வேண்டியதுதான சார்.)
மீனா குத்துவிளக்காக வந்து வழிய வழிய பாசத்தை பொழியும் அக்காவாக
அமர்க்களப்படுத்த, அதே குத்துவிளக்கை வீட்டில் ஏற்றிவிட்டு, ஊரையே மிரட்டி
வரும் பெண் ரவுடியாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார் சங்கீதா. சில
காட்சிகளில் வந்தாலும் தனக்கே உள்ள பாணியில் நடித்து விட்டு போகிறார்
பிரபு. நானும் இந்த படத்திலே நடிக்கிறங்க..என்று அட்டனன்ஸ்
போட்டிருக்கிறார் கஞ்சா கருப்பு.
தம்பிகோட்டை Thambikotttai_004டி.கண்ணனின்
ஒளிப்பதிவு கலர்ஃபுல் ஆல்பம். உடைந்த பாலத்தை தத்ரூபமாக
காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் மோகன். டி.இமானின் இசை பாடல்கள் தாளம்
போட வைக்கிறது.
அக்கா-தம்பி பாசத்தில் துவங்கும் படம், காதலில் பயணித்து இறுதியில்
பழிவாங்குதலில் முடிகிறது. மீனா, பிரபு, சங்கீதா என பெரும் நட்சத்திர
கூட்டத்தை வைத்துகொண்டு ஒரு பொழுதுபோக்கான படத்தை கொடுத்திருக்கும்
இயக்குநர், சில இடங்களில் நாம் பார்ப்பது என்ன தெலுங்கு படமா? என்ற
கேள்வியையும் எழுப்புகிறார். குறிப்பாக சங்கீதாவின் கதாபாத்திம் தேவைதானா
என்றுகூட தோன்றுகிறது.
பாசம், காதல், சோகம், நகைச்சுவை, ஆக்ஷன் என கமர்ஷியல் மசாலாவில் தம்பி கோட்டையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அம்மு ரமேஷ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தம்பிகோட்டை Empty Re: தம்பிகோட்டை

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 6:47

://:-:


தம்பிகோட்டை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum