Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
Page 1 of 1
பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
பெர்லின் :
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டத்தில் திடீரென
டிரக் புகுந்தததில் 12 பேர் பலியாயினர்; 48 பேர் படுகாயமடைந்தனர்.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரக் மோதல் :
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள்
வாங்கும் பகுதியில் மக்கள் குவிந்தனர். அப்போது கூட்டத்திற்குள்
திடீரென டிரக்கை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில்
12 பேர் பலியாயினர். 48 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள்
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாத
தாக்குதலாக இருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
கைது :
இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகவும், ஒருவன் உடல் நசுங்கி
பலியானதாகவும், மற்றொருவன் கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெர்லின் நகரில் வசிப்பவர்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
-
------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பள்ளி பேருந்து மீது டிரக் மோதி 3 பேர் பலி
» விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு
» 300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)
» ஆப்கனில் சாலையோர குண்டு வெடிப்பு: 22 பேர் உடல் சிதறி பலி.
» பெங்களூர் அருகே டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|