Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1 கிலோ கோஸ் ரூ.2 : விவசாயிகள் வேதனை
Page 1 of 1
1 கிலோ கோஸ் ரூ.2 : விவசாயிகள் வேதனை
சத்தியமங்கலம்:
பணப் பிரச்னையால், முட்டைக் கோஸ் விலை, கிலோ, 2 ரூபாயாக
வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை
அடுத்த தாளவாடி மலைப்பகுதியில், குளிர்ச்சியான சீதோஷ்ணம்
நிலவுகிறது.
இதனால், தாளவாடியை சுற்றிஉள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களின்
விவசாயிகள், 10 ஆயிரம் ஏக்கரில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்தனர்.
ஆனால், பணத் தட்டுப்பாட்டால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு கிலோவுக்கு, 2 ரூபாய் மட்டுமே கிடைப்பதால், விவசாயிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
முட்டைக்கோஸ், மூன்று மாத பயிர். ஒரு ஏக்கருக்கு, 25 ஆயிரம் முதல்,
30 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யலாம். உழவு, நடவு, களை எடுத்தல்,
பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு,
ஒரு ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
முட்டைக்கோஸ், கடந்தாண்டு, ஒரு கிலோ, 7 முதல், 12 ரூபாய் வரை விற்றது;
இதேபோல் நடப்பாண்டும் எதிர்பார்த்தோம். ஆனால், பணத் தட்டுப்பாடு
காரணமாக, வியாபாரிகள் வருகை குறைந்து, ஒரு சிலர் மட்டுமே
வருகின்றனர். அவர்களும் கிலோவுக்கு, 2 ரூபாய் மட்டுமே தந்து, வாங்கி
செல்கின்றனர்; இதனால், செலவுத் தொகை கூட கிடைக்காது.
அடுத்தகட்ட சாகுபடிக்கு தேவையான விதை, உரம் கூட வாங்க முடியாத
நிலை ஏற்பட்டுஉள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
–
——————————————
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» முட்டைக் கோஸ் சாறை...(எளிய மருத்துவம்)
» வேதனை
» வேதனை
» மண்ணறை வேதனை
» முட்டைக் கோஸ் சாறை...(எளிய மருத்துவம்)
» வேதனை
» வேதனை
» மண்ணறை வேதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum