Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவர் கைது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவர் கைது
![போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவர் கைது Mexico_001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/2011/02/mexico_001.jpg)
மாதத் துவக்கத்தில் யு.எஸ் அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக போதை மருந்து
கடத்தல் கும்பல் தலைவர் செர்ஜியோ எல்டோ மோராவை மெக்சிகோ கடற்படை கைது
செய்தது.மெக்சிகோ நகருக்கும் மற்றும் மாண்ட்டெரிக்கும் இடையே யு.எஸ்
சுங்க அதிகாரி ஜெய்மே ஜபாதா பயணித்த போது போதை மருந்து கடத்தல் கும்பல்
அவரை சுட்டுக் கொன்றது. இந்தக் கும்பலில் சந்தேகிக்கப்பட்ட நிலையில் போதை
மருந்துக் கும்பல் தலைவர் செர்ஜியோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ துருப்பினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜீலியன் சபாதா
கூறுகையில்,"யு.எஸ் சுங்க அதிகாரியின் காரை தங்களது எதிரிக் கும்பலின் கார்
என நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்".
போதை மருந்து கும்பல் தாக்குதலில் இன்னொரு யு.எஸ் குடியேற்றம் மற்றும்
சுங்கத்துறை அதிகாரி விக்டர் அவிலாவும் காயம் அடைந்தார். சான் லூயிஸ்
பொடோசி நகருக்கு வெளியே நடந்த இந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்தார்.
துருப்பினரிடம் பிடிபட்ட மோராசான் லூயிஸ், பொடாசி நகரில் ஜெடாஸ் போதை
மருந்துக் கும்பலை நடத்தி வருபவர் என சந்தேகிக்கப்படுகிறது. போதை மருந்துக்
கும்பலால் கொல்லப்பட்ட ஜபாதா 32 வயது இளைஞர். டெக்சான் பகுதியைச்
சேர்ந்தவர். இவர் மெக்சிக்கோவில் உள்ள யு.எஸ் தூதரகத்தில் குடியேற்றம்
மற்றும் சுங்கம் பிரிவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
மெக்சிகோ ஜனாதிபதி பெலிப்பி கால்டரான் இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமாவை சந்திக்கிறார். அப்போது போதை மருந்து வன்முறை குறித்து
விவாதிக்கிறார். கடந்த 2006 ம் ஆண்டு முதல் போதை மருந்து தொடர்பான
வன்முறைகளில் 34 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா
» அக்தருக்கு போதை மருந்து சோதனை
» "விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து உட்கொண்டார்"
» போதை மருந்து கடத்தல்: விமானப்பணி பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
» மெக்சிகோ போதை பொருள் கும்பல் தலைவன் கைது
» அக்தருக்கு போதை மருந்து சோதனை
» "விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து உட்கொண்டார்"
» போதை மருந்து கடத்தல்: விமானப்பணி பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
» மெக்சிகோ போதை பொருள் கும்பல் தலைவன் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|