Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
Page 1 of 1
ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம்,
திங்கள்கிழமை கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே
சட்டமாக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும்
என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி கூறினார்.
-
ஒரு சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர்,
கொண்டுவரப்பட வேண்டும் என்றால் அவசரச் சட்டமாகத்தான்
கொண்டவர முடியும். பின்னர் அந்த அவரச் சட்டத்துக்கு
6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட முன்வடிவு
கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்படவேண்டும்.
அதன்படி, அவசரச் சட்டத்துக்கு திங்கள்கிழமை கூடவிருக்கும்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு வரைவு கொண்டு
வரப்பட்டு, சட்டமாக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும்
பெறப்படும் என்றார் அவர்.
மக்கள் விரும்பும் நாளில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு
முன்னதாக மதுரையில் பேட்டியளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
மக்கள் விரும்பும் நாளில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்
என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் தாற்காலிகமானது
அல்ல. அது நீடித்த, நிலையான சட்டம். வரக் கூடிய சட்டப்பேரவைக்
கூட்டத் தொடரில் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு சட்டம்
இயற்றப்படும்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த அமைப்பும் எத்தகைய முயற்சியை
எடுத்தாலும் அதை தமிழக அரசு முறியடிக்கும் என்றார்.
-
-----------------------------------------------------
தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
» சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி
» சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!
» ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது - ஜி.எல்
» குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|