Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,663 பணியிடங்கள்: ஜூலை 2-ல் எழுத்துத் தேர்வு
Page 1 of 1
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,663 பணியிடங்கள்: ஜூலை 2-ல் எழுத்துத் தேர்வு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைபட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,663 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை 2-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 10-ம் தேதி (இன்று)முதல் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 30-ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனில் ரூ.250. விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: https://trbonlineexams.in
எழுத்துத்தேர்வில் தேர்வர்களின் முதன்மை பாடத்தில் இருந்து 110 கேள்விகள், கல்வியியல் தொடர்பாக 30 கேள்விகள், பொது அறிவு பகுதியில் 10 கேள்விகள் வீதம் மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. தேர்வு நேரம் 3 மணி நேரம். எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் (வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, பணி அனுபவம்) அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
-
புதிய தலைமுறை

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு!!
» இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|