Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
Page 1 of 1
சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
-
1) இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர்
கோபாலகிருஷ்ண கோகலே.
-
2) பீஸ் நதி ரஷ்யாவில் ஓடுகிறது.
-
3) எல்லாவகை உணர்ச்சிகளுக்கும் பிறப்பிடமாகத்
திகழ்வது இருதயம்.
-
4) மலட்டுத் தன்மை வைட்டமின் ஈ குறைவினால்
ஏற்படுகிறது.
-
5) பாஸ்பரஸ் ஒரு அலோகம்
-
6) தென்னாட்டு 'ஸ்பா' என்றழைக்கப்படும் ஊர்
கொடைக்கானல்.
-
===========================================
7) வைரஸ் என்பதற்கு நோய் என்று பொருள்
-
8) வேளாண்மை வங்கியை நிலவள வங்கி என்பர்
-
9) கரும்பில் லாக்டோஸ் எனும் இனிப்புச் சத்து உள்ளது.
-
10) மைக்ரோவேவ் ஓவனைக் கண்டுபிடித்தவர்
லியோ பென்சன்
-
11) மது அருந்துபவர்களுக்கு சிறுநீரகம் பழுதடைகிறது.
-
தொகுத்தவர்: என்.நர்மதா,புதுச்சேரி (கோகுலம்)
==============================================
விடைகள்:
1) சரி
2) தவறு (கனடாவில் ஓடுகிறது)
3) தவறு, மூளை
4) சரி
5) சரி
6) தவறு - குற்றாலம்
7) தவறு - நச்சு
8) சரி
9) தவறு - சுக்ரோஸ்
10) தவறு - பெர்லி ஸ்பென்ஸர்
11) தவறு - கல்லீரல்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இப்பொழுது சொல்லுங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் சரியா தவறா ?
» சரியா..? தவறா..?
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» சரியா..? தவறா..?
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum