Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புஷ்கரம் என்றால் என்ன?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
புஷ்கரம் என்றால் என்ன?
காவேரி புஷ்கரம் என்று கூறி நீராட வரும்படி கூறுகிறார்களே,,,
அதன் பின்னனி என்ன?
இந்தியாவில் மிக சிறப்பாக
கொண்டாடப்படுவது புஷ்கரம் திருவிழா,,,
–
,
அதற்கு ஒரு புராண கதை உண்டு,,,
நவக்கிரஹங்களில்
ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம்
செய்தார்.
அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார்.
குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று
கேட்டார்.
–
அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம்
தான் வேண்டும்” என்று கேட்டார்.
குரு பகவானின் விருப்பப்படியே
தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்
பிரம்மன்.
ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல
மறுத்தது.
இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும்
குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை
ஏற்படுத்தினார்.
அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும்
அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க
முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில்
(கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்),
மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்),
கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில்
(கோதாவரி நதியிலும்)
கன்னி ராசியின் போது
(கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்)
விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்),
தனுசு ராசியின்
போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில்
(துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்),
மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்)
என குருபகவான்
எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில்
புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: புஷ்கரம் என்றால் என்ன?
அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது
முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள்
என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில்
குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து
நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும்
நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர்
12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம்
கொண்டாடப்படுகிறது.
மேலும் இம்முறை கொண்டாடப்படும்
காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
காவேரி மகா புஸ்கரம் ஆகும்….
அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர்
24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று
தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஸ்கரமாகவும்
கொண்டப்படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில்
மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்
வருமாறு:–
தலைக்காவேரி (Talakaveri) –
(கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) –
(கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) –
(கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) –
(கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) –
(கர்நாடகா)
மாண்டியா (Mandya) –
(கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) –
(கர்நாடகா)
பன்னூர் (Bannur) –
(கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) –
(கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) –
(கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) – (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) –
(தமிழ்நாடு)
பவானி (Bhavani) –
(தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) –
(தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) –
(தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)-
(தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)-
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) –
(தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)-
(தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) –
(தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) –
(தமிழ்நாடு)
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி
பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம்
நடைபெறும்
இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை)
புனித நீராடி
எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்….
–
——————————-
வாட்ஸ் அப் பகிர்வு
_________________

Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» சாளக்ராமம் என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
» சாளக்ராமம் என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
» பக்தி என்றால் என்ன?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum