Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குறிஞ்சி மலர்
3 posters
Page 1 of 1
குறிஞ்சி மலர்
இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு வகை மலர் குறிஞ்சி ஆகும். தமிழகத்தில் இதன் வாழிடமான மலைப் பகுதிகள் குறிஞ்சி என அழைக்கப்பட்டதால் இம்மலர் தமிழில் குறிஞ்சி மலர் என அழைக்கப்படுகிறது. இம்மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது.
இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மலர் நீல நிறமுடையது. இச்செடி தமிழக மலைப்பகுதிகளில் செழித்து வளர்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் வகையில் தொடங்கி சுமார் 32 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் இச்செடிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இம்மலர் பூக்கும். மணி போன்ற அமைப்பையுடைய இம்மலர்கள் பூக்கத் தொடங்கிய உடனேயே தேனீக்கள் கூட்டம் கூட்டமாக மொய்க்கத் துவங்குகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய மலையான நீலகிரி மலையில் இப்பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் தான் அது நீலகிரி (நீலமலை) என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
தமிழக வனப்பகுதிகளில் காணப்படும் குறிஞ்சி இன செடிகளைக் கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் பணியை தோட்டக்கலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மலரின் அறிவியல் பெயர் ஸ்டிரோபிலாந்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்பதாகும்.

ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: குறிஞ்சி மலர்
//குறிஞ்சி என அழைக்கப்பட்டதால் இம்மலர் தமிழில் குறிஞ்சி மலர் என அழைக்கப்படுகிறது. இம்மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது.//குறிஞ்சி மலர் பற்றி அறியதந்தமைக்கு நன்றி குறிஞ்சி.....
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» மிகப்பெரிய மலர்
» மலர் வகைகளில் சில
» ஆஹா 50 ஆஹா..! - மங்கையர் மலர்
» மலர் மருத்துவம்....
» தேனில்லா மலர்...
» மலர் வகைகளில் சில
» ஆஹா 50 ஆஹா..! - மங்கையர் மலர்
» மலர் மருத்துவம்....
» தேனில்லா மலர்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum