Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
Page 1 of 1
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
டெல்லியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம்
அடைந்த நோயாளி ஒருவருக்கு தலையில் ஆபரேசன்
செய்வதற்கு பதிலாக காலில் ஆபரேசன் செய்த விவகாரம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சுஷ்ருட்டா ட்டிராமா செண்டர்’ என்ற மருத்துவமனையில்
சமீபத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு விபத்து
ஒன்றினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால்
மருத்துவர்கள் அவருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்தனர்.
இந்த நிலையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்
நோயாளியின் அறைக்குள் நுழைந்து நோயாளிக்கு மயக்க
மருந்து கொடுத்து, வலது காலில் துளைபோட்டு ஒரு உலோக
இணைப்பை பொருத்தி ஆபரேஷன் செய்தார். பின்னர் தான்
காலில் ஆபரேசன் செய்ய வந்த அந்த டாக்டர் தவறுதலாக
தலையில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிக்கு
ஆபரேசனை செய்துவிட்டார் என்பது தெரிந்தது.
இதன்பின்னர் உடனடியாக இரு நோயாளிகளுக்கும் சரியான
ஆபரேசன் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இரண்டு
நோயாளிகளின் உறவினர்களும் மருத்துவர்களிடம் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து
உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை
தலைவர் உறுதியளித்தார்.
மேலும் தவறாக ஆபரேசன் செய்த மருத்துவர் விசாரணை
செய்யப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
------------------------
மாலைமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்...!
» பிரசார மேடையில் தடுக்கி விழுந்து இம்ரான்கானுக்கு தலையில் காயம்
» தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
» மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum