சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்! Khan11

பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!

2 posters

Go down

Sticky பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!

Post by rammalar Tue 21 Aug 2018 - 17:51

பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்! 6eaf14fe-e7ef-4263-8787-bf5a03a589eb_20077

கும்பகோணத்தில் பனை மரத்தை அழிவிலிருந்து மீட்கும் 
முயற்சியாகச் சாலையோரம், குளம், ஏரி எனப் பல 
இடங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கபட 
உள்ளது. 

அதன் தொடக்கமாக இன்று இரண்டாயிரம் பனை விதைகள் 
விதைக்கபட்டன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனம் தன்னார்வ 
அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்லூரி மாணவிகளைக் கொண்டு 
பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தின் பாரம்பர்ய மரமான பனை மரத்தை அழிவிலிருந்து 
மீட்டெடுக்கவும், காவிரி டெல்டாவை வனம் மிகுந்த பகுதியாக 
மாற்றவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பனை மரங்கள்
குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கும்பகோணம் 
கோட்டத்தில் 20 இடங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க 
மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி பனை விதைகள் விதைக்கும் தொடக்க விழா 
கும்பகோணம் அருகே சாக்கோட்டை புறவழிச்சாலையில் நடை
பெற்றது. இதில் சாலையோரத்தில் பனை விதைகளைக் கல்லூரி 
மாணவிகள் விதைத்தனர்.

இதில் கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துகொண்டு 
பேசுகையில், `தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ 
அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் ஒரு லட்சம் 
பனை விதைகள் விதைக்க திட்டமிடபட்டிருந்தது. 

இதன்படி சாக்கோட்டை செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் 
தொடங்கப்பட்டு சாலையில் இருபுறமும் பனை விதைகள் 
விதைக்கப்பட்டது. மேலும், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள 
குளம், ஏரி, அகலப்படுத்தப்பட்ட சாலை என 20 இடங்களில் பனை 
விதைகள் விதைக்கப்பட உள்ளது. 

இதன் முதல் தொடக்கமாக தற்போது 2,000 விதைகள் 
விதைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள 
இலக்கை எட்டி பனை விதைகள் விதைக்கப்படும்’ என்றார்.
-
-------------------------------
-விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!

Post by பானுஷபானா Thu 23 Aug 2018 - 12:38

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum