சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

படி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு Khan11

படி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு

Go down

Sticky படி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு

Post by rammalar Tue 28 Aug 2018 - 15:42

படி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு Tamil_News_large_2088768
காரைக்குடி:
புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்களை பிடிப்பதில்,
கல்லல் பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மழை காலத்தில், இரவில் தெருவிளக்கை மொய்க்கும்
பூச்சியினங்களில், ‘ஈசல்’ முக்கியமானது.
பங்குனி, சித்திரையில் இதன் உற்பத்தி தொடங்குகிறது.
ராணி கரையான் இடும் முட்டை, ஈசலாக வளர்ச்சி
பெறுகிறது.

மழைக்காலம் :

புற்றிலிருக்கும் தாவர வகைகளை உட்கொண்டு,
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில், மழை காலங்களில்,
இரவு நேரங்களிலும், சூரிய உதய நேரத்திலும், புற்றை
விட்டு வெளியேறுகிறது.


நான்கு இறக்கைகள் இருந்தாலும், காற்றை எதிர்கொள்ள
முடியாத உயிரினம்.
ஈசலுக்கு உணவுக் குடல் இன்றி, வயிறு மட்டுமே உள்ளது.
புரதச்சத்து நிறைந்தது என்பதால், சிவகங்கை மாவட்டத்தின்
கல்லல் மற்றும் சாக்கோட்டையின் பல்வேறு பகுதியில்,
இதை உணவாக உட்கொள்கின்றனர்.


கல்லலைச் சேர்ந்த, லட்சுமி என்ற பெண் கூறியதாவது:

வயல் வெளி, கண்மாய் ஓரம், வரத்து கால்வாய் ஓரங்களில்,
ஈசல் புற்று இருக்கும். மழை துாறல் விழும் நேரங்களில்,
இவை வெளிவரும்.


தின்பண்டம் :

இரவு நேரத்தில், புற்றின் அருகில் விளக்கை வைத்து,
ஒரு பாத்திரத்தை வைத்தால் அதில் ஈசல் விழும்.
பகல் நேரங்களில், புற்றை தோண்டும் போது வெளிவரும்
ஈசலை, சல்லடை மூலம் பிடிக்கலாம்.


மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பதால், ஒரு படி,
200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை பொரித்து,
அதனுடன், அரிசி பொரி, வெல்லம் சேர்த்து சாப்பிட
கொடுக்கலாம்.


முன்பு மழை நேரங்களில், காலை நேரங்களில்,
சிறுவர்களுக்கு இதை தின்பண்டமாக கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

————————
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum