Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 10:57
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
![ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார் 201901170029328717_Hollywood-actor-Arnolds-daughter-is-catching-a-lover_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2019/Jan/201901170029328717_Hollywood-actor-Arnolds-daughter-is-catching-a-lover_SECVPF.gif)
வாஷிங்டன்,
அர்னால்டின் மகள் கேதரின் (வயது 29).
இவர் ஒரு எழுத்தாளர். இவர் ஹாலிவுட்
நடிகரான கிறிஸ் பிராட்டை (39) கடந்த ஓராண்டு
காலமாக காதலித்து வந்தார்.
இப்போது இவர்களின் காதல், திருமணத்தில்
முடிய உள்ளது.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதை சமூக வலைத்தளம் ஒன்றில் கிறிஸ் பிராட்
தெரிவித்துள்ளார். அதில் அவர்,
‘‘இனிமையான கேதரின், உன்னை மணந்துகொள்வதில்
நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னுடன்
வாழப்போவதில் பெருமை அடைகிறேன். நாம் நமது
வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கலாம்’’ என
கூறி உள்ளார்.
நிச்சயதார்த்தம் தொடர்பான படத்தையும் அவர்
வெளியிட்டுள்ளார்.
இந்த கிறிஸ் பிராட் ஏற்கனவே நடிகை அன்னா பாரிசை
காதலித்து மணந்து, அந்த ஜோடிக்கு ஜேக் என்று
7 வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிறிஸ் பிராட்,
அன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து
செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
» நடிகர் பக்கியராஐ் மகள் நடிகை சரண்யா புகைப்படங்கள்
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி..!
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» நடிகர் பக்கியராஐ் மகள் நடிகை சரண்யா புகைப்படங்கள்
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி..!
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|