Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
Page 1 of 1
தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
-
இந்த ஐபிஎல் சீசனை, ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ஒவ்வொரு நாளின், மாலைப்பொழுதும் ஐபிஎல் ஆட்டத்துக்காக ஒதுக்கப்படுகிறது. டிவியில் மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கமென்டுகள் அனல் பறக்கின்றன.
மோசமான விளையாட்டை விமர்சிக்கும் ரசிகர்கள், சிறப்பான ஆட்டத்துக்கு வரவேற்பும் அளித்து வருகின்றனர். அப்படித்தான் வைரலாக்கப்பட்டது சாஹரை தோனி கடிந்துகொண்ட புகைப்படமும்!.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் 160 ரன்களைச் சேர்ந்திருந்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரை சஹார் வீசினார். அவர் வீசிய முதல் பந்து நோபாலானது.
இதைப் பயன்படுத்திக்கொண்ட பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் அந்தப் பந்தில் 5 ரன்களும், கூடவே ஃப்ரீஹிட்டும் கிடைத்தது. அடுத்த பந்தையும் நோபாலாக்கினார். 2 ரன்னுடன், ஃப்ரீஹிட். தேவையில்லாமல் 8 ரன்களை பஞ்சாப் அணிக்கு தாரைவார்த்தார் சஹார்.
இதனால் 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சி.எஸ்.கேவினர் கடுப்பாகினர். சஹார் மீது விமர்சனங்கள் எழுந்தன. நேராக சாஹரிடம் சென்றார் தோனி. அவருக்கு அருகில் ரெய்னா நின்றிருந்தார். அப்போது, சஹார் பவ்யமாக நின்றுகொண்டிருக்க, தோனி அவரிடம் ஏதோ பேசி அட்வைஸ் செய்தார். சஹார் முகத்தில் ஒருவித குற்றஉணர்ச்சி தென்பட்டது.
இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. `கூல் தோனியே கோபப்படும் அளவுக்கு நடந்துகொண்டார் சஹார்” என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சஹார்பேட்டிகொடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ``தோனி, என் மீது கடும் கோபத்தில் இருந்தார். நான் மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்திருந்தேன். எப்படிப் பந்துவீசுவது என்பது குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஆட்டம் முடிந்த பின், அணியைச் சேரந்த அனைவரும் என்னிடம் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டெத் ஓவரில் சிறப்பாகப் பந்துவீசினாய் என்று அவர்கள் என்னிடம் கூறினர்.
தோனி பாய் என் அருகில் வந்தார். சிரித்தபடியே என்னைக் கட்டித் தழுவினார். பின், `வெல்டன்’ என்றார். எனக்குத் தெரியும் நான் இரண்டு மோசமான பந்துகளை வீசினேன் என்று. ஆனால் நான் உடனே அதைத் திருத்திக்கொண்டேன்.
சாஹர்
தோனி என்னை உற்சாகப்படுத்தினார். தொடரில் சிறப்பாக விளையாடுமாறு அறிவுறுத்தினார். அணியின் வெற்றிக்கு நான் உறுதுணையாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. முதல்தடவை பந்து என்னுடைய கையை விட்டு நழுவிச்சென்றுவிட்டது. பந்து பௌண்டரிக்குச் சென்றுவிட்டது. மீண்டும் அப்படியேதான் நடந்தது.
உடனே சுதாரித்துக்கொண்டு, தவற்றை திருத்திக்கொண்டேன். கோப்பையைக் கைப்பற்றிய அணியில் நான் இருப்பதை எண்ணி பெருமைகொண்டேன். இந்த வருடமும் கோப்பையை நாங்கள் தக்கவைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி, டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படவேண்டும். அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன்” என்றார்
---------------------------------------------
-கலிலுல்லா.ச
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கேப்டன் தோனி விரைவில் ஓய்வு
» இறந்த மகளின் இதயத்துடிப்பை கேட்டு நெகிழும் தாய்
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.
» ரூ.645 இல்லாத தோனி
» இறந்த மகளின் இதயத்துடிப்பை கேட்டு நெகிழும் தாய்
» இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.
» ரூ.645 இல்லாத தோனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum