சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Khan11

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

3 posters

Go down

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Empty எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

Post by *சம்ஸ் Mon 7 Mar 2011 - 5:29

தனது எஜமானிக்கு நஞ்சூட்டிய குற்றத்துக்காக அலிஸன் கொக்ஸ் என்ற 33 வயது வேலைக்காரிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பில்பர்ட் நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியது. மன்னிக்கமுடியாத ஒரு நம்பிக்கைத் துரோகம் என்று இந்தச் செயலை வர்ணித்த நீதிபதி மேற்படி தண்டனையை வழங்கினார்.
எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  V4311_1
இவரால் நஞ்சூட்டப்படவர் இவரின் எஜமானியான தொழிலதிபர் ஜக்குலின் கோல்ட் ஆவார். இவர் ஆன்சமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.

50 வயதான இவர் கடந்த அக்டோபரில் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை பிரிட்டனின் சன் பத்திரிகையாளர் ஒருவரிடம் விளக்கினார். இவருக்கு சூப் பானத்தில் ஒரு வகை இரசாயனத்தைக் கலந்து கொடுத்துவிட்டு அப்போது 17 மாதமான இவரின் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அலிஸன் கொக்ஸ் வெளியே சென்றுள்ளார்.


எனக்கு ஏதோ தரப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டதும் எனக்கு ஏற்பட்ட ஒரே கவலை விலைமதிப்பற்ற என்னுடைய குழந்தை தான். பத்திரமாக அது திரும்பி வரவேண்டுமே என்று தான் கவலைப்பட்டேன்.

உடனடியாக கணவனோடு தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். பின் கார் வரும் வரை கடும் வேதனையோடு காத்திருக்கவும் வேண்டியதாயிற்று. வேலைக்காரியோடு தொடர்பு கொண்டு பிள்ளையை உடனே அழைத்துவரும் படி கணவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Empty Re: எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

Post by *சம்ஸ் Mon 7 Mar 2011 - 5:30

ஆனால் நான் பேசினால் எனக்கு எதுவுமே ஆகவில்லையே எனக் கருதி பிள்ளைக்கு ஏதாவது செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் நான் எதுவும் பேசவில்லை. கொக்ஸ் தன்னோடு அழைத்துச் சென்ற ஸ்கார்ட்லெட் என்ற குழந்தையின் பராமரிப்பாளராகத் தான் இந்த வீட்டில் ஒருவருடமாகப் பணியாற்றினார்.

கிட்டத்தட்ட 34ஆயிரம் பவுண் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இவர் ஒரு நல்ல பெண்ணாகத்தான் காணப்பட்டார். ஆனால் நாள் செல்லச் செல்ல பல விடயங்களில் அதிருப்தியுற்று வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக வேலைக்காரிக்கும் வீட்டு சமையல்காரருக்கும் ஒத்துவரவில்லை. ஆனால் சமையல்காரரோ எஜமானிக்கு மிகவும் பிடித்தவர். எனவே சமையல்காரரைப் பழிவாங்கும் நோக்கில் தான் அவர் சமைத்துவைத்திருந்த சூப்பானத்தில் கார்களைக் கழுவப் பயனபடுத்தப்படும் ஒரு வகை இரசாயனத் திரவத்தைக் கலந்து கொடுத்துள்ளார்.

அத்தோடு வெளியே கொண்டுசென்ற குழந்தையோடு நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பியும் வந்துள்ளார். நல்லவேளை இந்த பானம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவில்லை.

தனது சூப்பில் ஏதோ கலக்கப்பட்டுள்ளது என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டதால் எஜமானியும் தப்பினார், வேலைக்காரிக்கும் குறைந்த தண்டனை கிடைத்தது
எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  V4311_2


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Empty Re: எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

Post by நண்பன் Mon 7 Mar 2011 - 13:25

:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Empty Re: எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

Post by ஹம்னா Mon 7 Mar 2011 - 17:05

எஜமானிகள் உஷார்.


எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!  Empty Re: எஜமானிக்கு நஞ்சு சூப்பைக் கொடுத்த வேலைக்காரி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum