சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது Khan11

கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது

Go down

Sticky கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது

Post by rammalar Tue 8 Sep 2020 - 11:07

புதுடில்லி:
கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாகவும், அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில், வீடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
-
கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது Gallerye_090855850_2609752

-
இந்த வழக்கு தொடரப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தீபக் கோச்சார் நேற்று (செப்.,7) கைது செய்யப்பட்டார். இதுதொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தீபக் கோச்சாரை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

வழக்கு தொடர்பாக கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டார். எனவே அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் இன்று (செப்.,8) ஆஜர்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது' எனக் கூறினர்.

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum