Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
திருட்டு போன ரகசிய எண்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஐசிஐசிஐ வங்கி திரும்ப பெற்றது
Page 1 of 1
திருட்டு போன ரகசிய எண்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஐசிஐசிஐ வங்கி திரும்ப பெற்றது
வாடிக்கையாளர்களின் ரகசிய எண்கள், தகவல்கள் திருட்டு போவதாக சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நூற்றுக்கணக்கான கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஐசிஐசிஐ வங்கி திரும்ப பெற்றுள்ளது.
இதையடுத்து சில தனியார், அரசு வங்கிகளும் இதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன. திரும்ப பெற்ற கார்டுகளில் எண்கள் மாற்றப்பட்டு புதிய கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து மத்திய கிரைம் பிராஞ்ச் துணை ஆணையர் ராதிகா கூறுகையில், அண்மை காலமாக தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி கிரடிட், டெபிட் கார்டுகளின் ரகசிய எண்களை சில கும்பல்கள் திருடுகின்றன. ரகசிய எண், தகவல்களை திருடப்பட்டு பணத்தை இழந்ததாக 64 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஏடிஎம்களில் இருந்து வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டின் ரகசிய எண்களை திருடியதாக இலங்கையை சேர்ந்த உமேஸ், அவனது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று மேலும் பல கும்பல்கள் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருக்கலாம் என நம்புகிறோம். எனவே, இது குறித்து வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், வாடிக்கையாளர் ரகசிய எண்ணை மாற்ற ஆலோசனை கூறியுள்ளதாக ராதிகா தெரிவித்தார். வாடிக்கையாளரின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரத்தில் சில டெபிட், கிரடிட் கார்டுகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள சிலவற்றை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் வங்கி இறங்கியுள்ளது. அத்துடன் திரும்ப பெற்ற கார்டுகளில் எண்கள் மாற்றப்பட்டு 6 நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் வழங்கப்படும். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
கார்டுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்படுவதாக அறிந்தால் உடனே வங்கியை தொடர்பு கொள்ளலாம். ரகசிய எண்கள் விஷயத்தில் வாடிக்கையாளர் மிகவும் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதற்காக டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்த அஞ்ச வேண்டாம் என ஐசிஐசிஐ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கிரடிட், டெபிட் கார்டுகளின் எண்கள் மற்றும் தகவல்கள் திருட்டை ஒழிக்க நகர போலீசுடன் நாஸ்காம் இணைந்து செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ள
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
» கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது
» வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» இருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|