Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
4 posters
Page 1 of 1
வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
ஜெர்மனியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல.
தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த் பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார். இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது. ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும், பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கினார். இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல் போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும் திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம் தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில் தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப் பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன் தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார் செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை. மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம் விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
நன்றி,தினமலர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி சரண்யா தகவலுக்கு
நன்றி சரண்யா தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
@. @.நண்பன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி சரண்யா தகவலுக்கு
Re: வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
சிகரம் wrote:@. @.நண்பன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி சரண்யா தகவலுக்கு
:];: :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்க்குப் பெருமை சேர்த்த பெண்.
நன்றி சரண்யா :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெருமை சேர்த்த பெண்கள் - மல்லிகா ஸ்ரீநிவாசன்
» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
» இங்கிலாந்து மேயர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்
» அமெரிக்காவில் ரெயிலில் குழந்தை பெற்ற இந்திய பெண்
» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
» இங்கிலாந்து மேயர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்
» அமெரிக்காவில் ரெயிலில் குழந்தை பெற்ற இந்திய பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|