Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters
Page 9 of 24
Page 9 of 24 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
First topic message reminder :
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.
உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஆலமரத்திலதான் ஒரு கூடு கட்டி நித்தம் ஆடித்திரிந்தம்மா ஜோடிக்கிளி
ஆ
ஆ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது
பாடும் பாட்டுல ஒரு தாளம் கேக்குது
பாடும் பாட்டுல ஒரு தாளம் கேக்குது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அதென்ன மீனு நீயே தொடர்ந்து ரெண்டு முறை பாடறே...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஆரரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
ஆ
ஆ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அப்றம் எங்கிட்ட இருக்கிற பாட்ட நீங்க பாடிட்டா அதான்யாதுமானவள் wrote:அதென்ன மீனு நீயே தொடர்ந்து ரெண்டு முறை பாடறே...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இந்தப் பாட்டு அக்கா பாடிட்டாங்க அண்ணா அவுட் அக்கா நாங்க பாடுவோம்முனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனை பார்க்கனும் அவனுக்கு.............
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஓகே பாடுங்க இரண்டு பேரும் நான் பார்த்திட்டு இருக்கன்
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:இந்தப் பாட்டு அக்கா பாடிட்டாங்க அண்ணா அவுட் அக்கா நாங்க பாடுவோம்முனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனை பார்க்கனும் அவனுக்கு.............
ஆமாம் முனாஸ் இது ஏற்கனவே பாடியாச்சு
by யாதுமானவள் Today at 21:08
முனாஸ்... இன்று... ஆ வில் தொடர்ந்து பாடுவோம் யாரேனும் தவறு செய்யும் வரை. பிறகு எழுத்து மாற்றலாம்.
ஆ வில் பாடுகிறேன்
ஆண்டவனைப் பாக்கணும்
அவனுக்கு ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கணும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மறந்து விட்டது ஓகே நீங்க பாடுங்க நான் :,;: :,;:யாதுமானவள் wrote:மீனு wrote:இந்தப் பாட்டு அக்கா பாடிட்டாங்க அண்ணா அவுட் அக்கா நாங்க பாடுவோம்முனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனை பார்க்கனும் அவனுக்கு.............
ஆமாம் முனாஸ் இது ஏற்கனவே பாடியாச்சுby யாதுமானவள் Today at 21:08
முனாஸ்... இன்று... ஆ வில் தொடர்ந்து பாடுவோம் யாரேனும் தவறு செய்யும் வரை. பிறகு எழுத்து மாற்றலாம்.
ஆ வில் பாடுகிறேன்
ஆண்டவனைப் பாக்கணும்
அவனுக்கு ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கணும்
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அவனுக்குத்தான் ஊத்திக் கொடுத்திட்டீங்கல்ல அப்றம் தேடினா வருவாராமுனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனைதேடுகிறேன் வா ...வா,,, வா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இ ...
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம் இது தெய்வம் தந்த அதிசயம்
இ
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம் இது தெய்வம் தந்த அதிசயம்
இ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:அவனுக்குத்தான் ஊத்திக் கொடுத்திட்டீங்கல்ல அப்றம் தேடினா வருவாராமுனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனைதேடுகிறேன் வா ...வா,,, வா
ஹஹஹா,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
இ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
sikkandar_badusha wrote:மீனு wrote:அவனுக்குத்தான் ஊத்திக் கொடுத்திட்டீங்கல்ல அப்றம் தேடினா வருவாராமுனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனைதேடுகிறேன் வா ...வா,,, வா
ஹஹஹா,
மீனுக்கு ரொம்பதான் குறும்பு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
அண்ணன்தான் பாடினார் ஆண்டவனுக்கு ஊத்தனும் என்று அப்றம் ஆண்டவனை தேடினா எப்டிக்கா வருவார்யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:மீனு wrote:அவனுக்குத்தான் ஊத்திக் கொடுத்திட்டீங்கல்ல அப்றம் தேடினா வருவாராமுனாஸ் சுலைமான் wrote:ஆண்டவனைதேடுகிறேன் வா ...வா,,, வா
ஹஹஹா,
மீனுக்கு ரொம்பதான் குறும்பு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
சரி சரி... நீ சொல்றதுதான் சரி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் வரும் பாட்டு
இ
காற்றலை இல்லையென்றால் வரும் பாட்டு
இ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இது ஒரு பொன்மாலைப் பொழுது...
வான மகள் நானுகிறாள்
வேருவுடை பூணுகிறாள் ...
(மீனு... பர்ஹாத் பாருக் வந்துட்டார்... _)
வான மகள் நானுகிறாள்
வேருவுடை பூணுகிறாள் ...
(மீனு... பர்ஹாத் பாருக் வந்துட்டார்... _)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மீனு wrote:இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
ஹ என்ற எழுத்தில் தொடங்கும் பாட்டு என்று நினைத்து விட்டேன், ஹீ ஹீ
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
உஷ்ஷ்ஷ் தெரியாமலே இருக்கட்டும்கா விடுங்க அவர் கவனிக்க வில்லையாதுமானவள் wrote:இது ஒரு பொன்மாலைப் பொழுது...
வான மகள் நானுகிறாள்
வேருவுடை பூணுகிறாள் ...
(மீனு... பர்ஹாத் பாருக் வந்துட்டார்... _)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
சரி இ என்ற எழுத்தில் பாடுங்கள்sikkandar_badusha wrote:மீனு wrote:இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
ஹ என்ற எழுத்தில் தொடங்கும் பாட்டு என்று நினைத்து விட்டேன், ஹீ ஹீ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
by sikkandar_badusha Today at 21:53
+
----
-
மீனு wrote:
இது வரை யாரும் பாடியதில்லை இது போல பாட்டொன்று
இ
ஹ என்ற எழுத்தில் தொடங்கும் பாட்டு என்று நினைத்து விட்டேன், ஹீ ஹீ
ஹாஹ்ஹா.... அது சரி... பாருங்க... இவ பண்ண கூத்துல ... முனாஸ் இந்தப்பக்கம் வரலே...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 9 of 24 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
Page 9 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum